கண்ணதாசன் கலைக்கூடம் அமெரிக்காவின் No 1 தமிழ்த் தொலைக்காட்சியான தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியுடன் இணைந்து வழங்கும்
திரைக் காவியங்கள் – திறனாய்வு
SPECIAL SHOW: 40-வது சிறப்பு நிகழ்ச்சியாக “பார்த்தால் பசி தீரும்” திரைப்படம் இடம்பெறுகிறது!
நெறியாளர்:
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி
ஆய்வுரை:
கவியரசு கண்ணதாசன் அவர்களின் திருமகன் திரு கோபி கண்ணதாசன் அவர்கள்
கருத்துரை – தமிழ்த்திரையிசை ஆய்வாளர்கள்:
திரு. கீதகாந்தி
திரு. எஸ்.கே.ராஜேந்திரகுமார்
பாடல்கள் பற்றி:
கவிஞர் காவிரிமைந்தன்
பாடும் குயில்கள்: திரு.டி.எம்.எஸ்.தாசன்
திருமதி ஸ்ரவணகன்யா
பாத்திரப் படைப்புகள்:
கவிஞர் திருப்பத்தூர் வாஹித்
தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/ஒருங்கிணைப்பாளர்:
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி
கருவாக்கம் – உருவாக்கம்: கவிஞர் காவிரிமைந்தன்


0 comments:
Post a Comment