topbella

Saturday, May 2, 2026

திறனாய்வு களம் #04 - சதுரங்கத்தின் நாற்படை


நூலேணி பதிப்பகம் & கவிச்சிறகுகள் குழுமம் இணைந்து நடத்தும் 

திறனாய்வு களம் - 4


நாள்: 02.05.2026
வெள்ளிக்கிழமை 
இந்திய காலை 8:00 மணிக்கு 
இணைய வழியாக....

கவிஞர் அனுராதா சௌரிராஜன் அவர்கள் எழுதிய 
சதுரங்கத்தின் நாற்படை
(தன்முனைக்கவிதைகள்)

நூல் திறனாய்வு

நிகழ்ச்சி நெறியாள்கை:
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி
நிறுவனர், கவிச்சிறகுகள்

நூல் திறனாய்வு:
கவிஞர் ந. வேலாயுதம், சென்னை 

சிறப்புரை: 
கவிஞர் கன்னிக்கோவில் இராஜா
நூலேணி பதிப்பகம்,
லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகம் 

பதிப்பக நூல்களை வாங்கி படைப்பாளர்களை ஊக்கப் படுத்துங்கள்

அனைவரும் கண்டு களித்து கருத்தினை தாருங்கள். நிகழ்வின் காணொளி:


முந்தைய நிகழ்வுகள்:

திறனாய்வு களம்-3

திறனாய்வு களம்-2

திறனாய்வு களம்-1

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)