அனைவருக்கும் இனிய வணக்கம்!
செப்டம்பர் 2026 கவிச்சிறகுகள் இதழ்
அமெரிக்காவில் இருந்து வெளிவரும்
கவிச்சிறகுகள் செப்டம்பர் 2026 இதழை
மகிழ்வோடு பகிர்கிறோம்.
ஆசிரியர்:
*கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி* அமெரிக்கா
துணை ஆசிரியர் & இதழ் வடிவமைப்பு
*கவிஞர் கன்னிக்கோவில் இராஜா* சென்னை
இதழில் பங்கு பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.
அடுத்த இதழில் பங்கு பெற:
*நவம்பர் 2026* மாத இதழுக்கான படைப்புகள் அனுப்ப
*இறுதி நாள் அக்டோபர் 31, 2026*
*அனுப்ப வேண்டிய முகவரி:*
kavichirakukal@gmail.com
(சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும். விதிகளுக்குள் அல்லாத கவிதைகள் பிரசுரிக்கப்படாது)
*அடிப்படை விதிகள்:*
- ஒருவர் *ஒரு படைப்பு மட்டுமே* அனுப்புக
- படைப்புடன், *பெயர், ஊர், புகைப்படம்* சேர்த்து ஒரே ஈமெயிலில் அனுப்புக
- *24 வரிகளுக்குள்* மட்டுமே கவிதை இருக்கப் வேண்டும் *(வரிகள் கூடினால் ஏற்கப்பட மாட்டாது)*
- Unicode / word doc ல் அனுப்பவும்
- கவிதையில் *, /, ! சேர்ப்பதைத் தவிர்க்கவும்.
🙏🩷🙏


0 comments:
Post a Comment