topbella

Monday, November 18, 2024

நியூஜெர்சி திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம் - தீபாவளி பட்டிமன்றம்

எனது இலக்கியப் பயணத்தில்.. 
நியூ ஜெர்சி, அமெரிக்காவில் உள்ள திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தில் இருந்து.. 
NJ Thiruvalluvar Tamil Sangam  

தீபாவளியை முன்னிட்டு நடக்கவிருக்கும் நேரடி நிகழ்விற்காக..

சிறப்புப் பட்டிமன்ற நடுவராக..
அழைத்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

பரிந்துரை செய்த தோழமை/தங்கை Deebapriya Periyasamy அவர்களுக்கும், திருவள்ளுவர் தமிழ்ச்சங்க பொறுப்பாளர்கள் அனைவருக்கும் என் இனிய நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

#நெல்லை_அன்புடன்_ஆனந்தி

https://youtu.be/RcapEJRg2S0?si=PGde9f43PilAzB5W