நூலேணி நூல்கொடைத்திட்டம் வழியாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நூல்கள் சென்றடைந்த மகிழ்ச்சியான தருணம்.
நூல்கள் கிடைத்தவுடன் செய்தி மற்றும் படங்களைப் பகிர்ந்த Gnanaprakasam Gerald சார் அவர்களுக்கு நன்றி.
[4/16, 1:29 AM] Gerald HM RC Middle School: கவிஞர் ஆனந்தி மற்றும் இதற்கு பங்களிப்பு செய்த இலக்கிய வட்டார நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
[4/16, 1:29 AM] Gerald HM RC Middle School: பள்ளிக்கு புத்தக நன்கொடை அளித்த கவிஞர் ஆனந்தி மற்றும் இலக்கிய வட்டார எழுத்தாளர்கள் லாலிபாப் சிறுவர் உலகம் கன்னிக்கோவில் ராஜா அவர்களுக்கும் நன்றிகள் பல. ஆர் சி நடுநிலைப்பள்ளி தோணித்துறை.
திருநெல்வேலி மாவட்டம்
நூல்கொடைத்திட்டம் சிறக்க துணை நின்ற நட்புகளுக்கு வாழ்த்துகள்
மகிழ்வுடன்
நெல்லை அன்புடன் ஆனந்தி
கன்னிக்கோவில் இராஜா
நூலேணி பதிப்பகம் Nooleni publications


0 comments:
Post a Comment