புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், டெலவர், அமெரிக்கா நடத்தும்
புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா
பாரதிதாசன் பிறந்தநாள், உலகத் தமிழ் நாள் மற்றும் உலகத் தமிழ் வார விழாவில்
பேச்சுப் போட்டி:
எனக்குப் பிடித்த பாரதிதாசன்
கட்டுரைப் போட்டி:
புரட்சிக்கவிஞரின் போராட்டக் குரல்
இவ்விரு போட்டிகளில் நடுவராக இணைவதில் பெருமை கொள்கிறேன்.
பங்கேற்கும் பிள்ளைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
பாவேந்தரைக் கொண்டாடுவோம்.
நெல்லை அன்புடன் ஆனந்தி
ஏப்ரல் 25, 2026


0 comments:
Post a Comment