
Tuesday, November 23, 2021
Monday, November 22, 2021
குலோத்துங்கச் சோழன் உலா, பாகம்-3
சிற்றிலக்கியங்கள் அறிமுகம்
குலோத்துங்கச் சோழன் உலா, பாகம்-3
https://youtu.be/T4TNQQVL52Y
ஆனந்த அந்தாதி கவிதை நூல் வெளியீடு, நவம்பர் 20, 2021
நவம்பர் 20, 2021 அன்று எனது இரண்டாவது கவிதை நூல் 'ஆனந்த அந்தாதி'யை வெளியிட்ட பேராசிரியர் இராம குருநாதன் ஐயாவிற்கும்,
அதைப் பெற்றுக் கொண்ட முனைவர் சுந்தரமுருகன் ஐயாவிற்கும்,
நூலை சிறப்பாக அறிமுகம் செய்த முனைவர் வா. நேரு ஐயாவிற்கும்,
சிறப்புரை வழங்கிய சிறுவர் இலக்கியச் செம்மல் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் மற்றும் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை தலைவர் கால்டுவெல் வேள்நம்பி அவர்களுக்கும்,
சிறப்பான வாழ்த்துரைகள் வழங்கிய முனைவர் தாமோதரன் ஐயா அவர்களுக்கும், முனைவர் வைகைச் செல்வி அவர்களுக்கும், முனைவர் ஆதிரா முல்லை அவர்களுக்கும்,
அன்போடு வரவேற்புரை வழங்கிய பேச்சாளர் கவிதா நடராஜன் அவர்களுக்கும்,
அருமையாய் நன்றியுரை வழங்கிய முனைவர் அன்பழகி ஸ்ரீதர் அவர்களுக்கும்
இந்த வெளியீட்டு நிகழ்வை வெகு சிறப்பாக நடத்திய தமிழ் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனர் திரு ஆஸ்டின் மற்றும் கலாட்டா நெட்டிசன் நிறுவனர் திரு வியன் பிரதீப் உள்ளிட்ட அனைவருக்கும்,
மற்றும் இந்த நிகழ்வில் இணைந்து வாழ்த்திய அத்தனை தமிழ் ஆளுமைகளுக்கும், நட்புகளுக்கும், உறவுகளுக்கும்,
இதைக் காணொளி வழியே கண்டு வாழ்த்திய அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் ஊக்கமே எனை மேலும் இயங்கச் செய்து கொண்டிருக்கிறது.
வாழ்க செந்தமிழ்..!
நெல்லை அன்புடன் ஆனந்தி
Subscribe to:
Posts (Atom)