skip to main
|
skip to sidebar
Home
|
Posts RSS
|
Comments RSS
|
Edit
|
நெல்லை அன்புடன் ஆனந்தி
Sharing my Thoughts and Interests
Monday, May 26, 2025
தூறல் துளியாய்
நெருக்கமாய்
அடுக்கி வைத்து
நெஞ்சக்கூட்டில்
நிறைந்து விட்டாய்
தொட்ட இடமெல்லாம்
விட்டுவிடவில்லை
தொடர்கிறது
தூறல் துளியாய்..!
✍️ நெல்லை அன்புடன் ஆனந்தி
Thursday, May 22, 2025
இலை நழுவவிட்ட துளிகள்
மழை விட்ட நேரம்
மரக்கிளைகளில்
அங்கங்கே
மழைத்துளிகள்
விளையாடின
நகர்ந்த காற்று
சற்றே அவற்றை
நாட்டியம் ஆடச் செய்தது
இலை நழுவவிட்ட துளிகள்
தரையைத் தொட்டது
தரை தொட்ட துளிகள்
பூமியின் தாகம் தீர்த்தது
நிலத்தடி மண்புழுக்கள்
மெதுவாய் வெளிவந்து
மேகம் பார்த்தது
இரைக்குக் காத்திருந்த
பறவை ஒன்று
இதை இதமாய்ப் பார்த்தது
நொடிப்பொழுதில்
தரையிறங்கி
மண்புழுவைக்
கொத்தத் தொடங்கியது
விடுவித்துக் கொள்ள
மண்புழுவும்
விதவிதமாய்
முயற்சி செய்தது
பாவம் புழு என நினைத்தே
பாய்ந்து பறவையை
விரட்டினேன்
வேகமாய்ப் பறந்து
வெகு அருகில்
மரத்தில் அமர்ந்தது
அமர்ந்த பறவை
எங்கும் போகவில்லை
அசையாது
பார்த்துக் கொண்டிருந்தது
சற்றே மணல் நோண்டி
மண்புழுவை
பத்திரமாய்ப்
பதுக்கி வைத்தேன்
திருப்தியுடன்
திரும்பிய கணத்தில்
திடீரெனப் பாய்ந்து
தரையிறங்கியது
அந்தப் பறவை
எங்கு வைத்தேன் என்று
எப்படி அறிந்தது?!
எனக்குத் தெரியவில்லை
சரியான இடத்தில்
கொத்தித் தோண்டி
மண்புழுவை வாயில்
கவ்விக்கொண்டு
வானை நோக்கிப்
பறந்தது
இயற்கையின்
இயக்கத்தை
யார் தான்
நிறுத்த முடியும்?
அவரவர் வாழ்வை
அவர்களே தான்
வாழ்ந்தாக வேண்டும்
பெரிதாய் ஏக்கப்
பெருமூச்சு விட்டபடி
வீட்டிற்குள் சென்றேன்
நானும்!
நெல்லை அன்புடன் ஆனந்தி
மே 21, 2025
Friday, May 9, 2025
ஹைக்கூ சாலை #1 - நெல்லை அன்புடன் ஆனந்தி
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
About Me
Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி)
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)
View my complete profile
தொடரும் நண்பர்கள்..
Labels
Magazines
(1)
poem
(1)
அனுபவம்
(58)
கவிதை
(124)
கவிதை / அனுபவம்
(1)
சமையல்
(22)
சிந்தனை
(16)
சிறு கதை
(1)
தொடர் பதிவு
(14)
நண்பர்கள் தினம்
(1)
நன்றி
(1)
நூல்கள்
(1)
பொங்கல்
(2)
விமர்சனம்
(1)
கழுகு
Blog Archive
►
2026
(115)
►
May
(1)
►
April
(41)
►
March
(43)
►
February
(23)
►
January
(7)
▼
2025
(69)
►
December
(6)
►
November
(26)
►
October
(4)
►
August
(2)
►
July
(1)
►
June
(12)
▼
May
(3)
தூறல் துளியாய்
இலை நழுவவிட்ட துளிகள்
ஹைக்கூ சாலை #1 - நெல்லை அன்புடன் ஆனந்தி
►
April
(4)
►
March
(1)
►
February
(1)
►
January
(9)
►
2024
(83)
►
December
(2)
►
November
(4)
►
September
(2)
►
August
(4)
►
June
(4)
►
May
(28)
►
April
(39)
►
2023
(1)
►
December
(1)
►
2022
(23)
►
August
(12)
►
July
(5)
►
January
(6)
►
2021
(74)
►
December
(9)
►
November
(14)
►
October
(7)
►
July
(1)
►
May
(4)
►
April
(9)
►
March
(10)
►
January
(20)
►
2020
(26)
►
September
(22)
►
August
(1)
►
May
(3)
►
2019
(4)
►
January
(4)
►
2018
(9)
►
July
(1)
►
June
(2)
►
May
(3)
►
February
(1)
►
January
(2)
►
2017
(4)
►
November
(2)
►
October
(1)
►
January
(1)
►
2016
(10)
►
December
(1)
►
October
(1)
►
August
(1)
►
June
(1)
►
April
(1)
►
March
(3)
►
February
(2)
►
2015
(2)
►
October
(1)
►
January
(1)
►
2014
(8)
►
November
(1)
►
October
(1)
►
September
(1)
►
April
(1)
►
March
(1)
►
February
(1)
►
January
(2)
►
2013
(19)
►
December
(1)
►
October
(1)
►
September
(2)
►
August
(2)
►
July
(4)
►
May
(2)
►
April
(2)
►
March
(1)
►
February
(1)
►
January
(3)
►
2012
(26)
►
November
(2)
►
October
(2)
►
September
(3)
►
August
(1)
►
June
(1)
►
May
(3)
►
April
(2)
►
March
(4)
►
February
(3)
►
January
(5)
►
2011
(44)
►
December
(5)
►
November
(2)
►
October
(5)
►
September
(4)
►
August
(4)
►
July
(2)
►
June
(3)
►
May
(3)
►
April
(3)
►
March
(6)
►
February
(3)
►
January
(4)
►
2010
(50)
►
December
(4)
►
November
(4)
►
October
(4)
►
September
(6)
►
August
(4)
►
July
(4)
►
June
(4)
►
May
(4)
►
April
(8)
►
March
(8)
வருகை தந்தவர்கள்..!
Inkjet Ink
பிரபலமான பதிவுகள்!
உன் மௌனம்..!
உன்னை நெருங்க நினைத்தேன்... நீ விலகியே நின்றாய்... விரும்பும் இதயம் விலகி நின்றால் வெடித்து சிதறுகிறதே உள்மனம்..! உன் மௌனத்தின் இ...
மழை...!!!
வானிலே உன் ஜாலம் முடித்து பூமியில் புதியதாய் வீழ வந்தாய்...!! வெயிலில் தகிக்கும் வெப்பக் காலத்தில் நீ வீழ்ந்தாய் என்றால் விளக்கமேதும் ...
அமெரிக்க வாழ்க்கை ....பாகம் 1
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கம்..... சில நண்பர்கள் இந்த தலைப்பில், உங்க பாணியில் எழுதுங்களேன் என்று கேட்டுக்கொண்டதால் எழுத முயற்சி செய...
அமெரிக்க வாழ்க்கை ....பாகம் 3
ஒரு வழியா லைசென்ஸ் வாங்கி.. இந்த ஊருக்குள்ள...யாருக்கும் பிரச்சன ஏதும் இல்லாம வண்டி ஓட்டிட்டு இருக்கேங்க.. அதுல பாருங்க.. ஒரு விசேஷம்.. என்ன...
தொடரும் உள்ளங்களுக்கு நன்றி..நன்றி..நன்றி..!!!
வெற்றி வெற்றி வெற்றி...!! (எனக்கு என்ன சொல்லன்னே தெரியலயே? என்னன்னு சொல்வேன், எப்படி சொல்வேன்...?) முதலில் என்னையும் நம்பித் தொடரும் 100 ...
தொடர் பதிவு... கவிதை...!!!
என்னை தொடர் பதிவிற்கு அழைத்த " அப்பாவி தங்கமணி " அவர்களுக்கு நன்றி.. (ஆனா தொடர் பதிவின்ற பேர்ல... ஆப்பு வச்ச மாதிரியே ஒரு பீலிங்....
நீங்காத உன் நினைவு...!!
நீங்காத உன் நினைவோ நெருஞ்சி முள்ளாய் எனைத் தைக்க... நினைவிலே கலந்து நெஞ்சிலே நிறைந்து.. கனவினைக் கலைத்தாய்....!! ஆயிரம் அலுவல்கள் இடைய...
தக்காளி சட்னி
தக்காளி சட்னி: தேவையான பொருட்கள்: தக்காளி - 2 பெரியது வெங்காயம் - 1 பெரியது பூண்டு / பூடு - 2 (அ) 3 பல் புளி - சிறிது உளுத்தம் பருப்ப...
வற்றாத உன் நினைவு...!!!
வளர் பிறை நிலவாய் வஞ்சி என் நெஞ்சத்தில் வற்றாத உன் நினைவுகள்..! பால் நிலவைக் காண்கையில் எல்லாம் நான் செய்த பாக்யமாய் உன் உறவு..! ...
தொடர்பதிவு...... பதிவுலகில் நான்..!!!
ஒரு வழியா தோழிகள் அப்பாவி தங்கமணி, காயத்ரி அவங்க, குடுத்த தொடர் பதிவை எழுதி முடிச்சாச்சு.. அடுத்து, "பதிவுலகில் நான்...!!" தொடர் ...
Powered by
Blogger
.
நெல்லை அன்புடன் ஆனந்தி
© Diseñado por:
Compartidisimo