topbella

Saturday, June 27, 2026

மெய்யின் மெய்யுருவே - நூல் திறானாய்வு உரை - எழுத்தாளர் நெல்லை அன்புடன் ஆனந்தி

கொக்கரக்கோ இலக்கிய வட்டம்

நிகழ்ச்சி#6

சக்தி @ மலர் நடராஜன் அவர்களின்...

மெய்யின் மெய்யுருவே

உரை:
எழுத்தாளர் 
நெல்லை அன்புடன் ஆனந்தி 

காணொளி:
 
🩷🙏🩷

Sunday, June 21, 2026

தமிழால் இணைவோம் நிகழ்வுகள் ஜுன் 21 2026


தமிழால் இணைவோம் - உலகத் தமிழ்ப் பேரியக்கம்  

Zoom link:

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/5169345164?pwd=Wm9RLzB1L2xxNkVPYXdPZTBSanBXZz09 

Meeting ID: 516 934 5164
Passcode: 247247

ஆனந்தசந்திரிகை ஜூன் 21 2026

ஆனந்தசந்திரிகை ஜூன் 2026

இதழை வாசிக்க...

Please use this link for reading Anandachandrikai 2026-06-21: 

கருத்தளிக்க...

Please use this link for your review and comments:

Please Use this link to watch video of Tackle Team: (Eg: Ramayanam, Mahabharatham)


நெல்லை அன்புடன் ஆனந்தி 
வாசகர் தொடர்புச் செயலாளர்
ஆனந்தசந்திரிகை

Wednesday, June 10, 2026

கண்ணாடி வேண்டாமே பாப்பா - நட்பு தமிழ் வட்டம் மதுரை போட்டியில் சிறப்புப் பரிசு

மதுரை நட்பு வட்டம் அமைப்பு நடத்திய போட்டிகளில்...

அயலகத் தமிழர்களுக்கான சிறந்த நூல் போட்டியில் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் எழுதி லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகம் பதிப்பித்த 'கண்ணாடி வேண்டாமே பாப்பா' சிறார் கதைகள் நூல் சிறப்புப் பரிசு பெற்றுள்ளது. ரொக்கத் தொகை ரூ.1000/-

மதுரை நட்பு வட்டம் அமைப்பினருக்கும் நடுவர்களுக்கும் நூலேணி பதிப்பகத்தின் சார்பில் வாழ்த்துகள்.

Tuesday, June 9, 2026

சங்க இலக்கியங்களில் பெண்பாற்புலவர்கள் - சிறப்புக் கருத்தங்கம் - தலைமை: நெல்லை அன்புடன் ஆனந்தி

திணை அமெரிக்கா மற்றும் லாலிபாப் சிறுவர் உலகம் வழங்கும்..

சங்க இலக்கியங்களில் பெண்பாற்புலவர்கள் என்ற தலைப்பில்...

நடைபெற இருக்கும் சிறப்பு கருத்தரங்கில்..

கருத்தரங்க தலைமையாக இணைவதில் பெருமை கொள்கிறேன்.

லாலிபாப் சிறுவர் உலகம் மற்றும் திணை அமெரிக்கா நடத்தக்கூடிய சிறப்பு கருத்தரங்கம்

நாள்: ஜுன் 13, சனிக்கிழமை

கருத்தரங்க தலைப்பு: 
சங்க இலக்கியங்களில் பெண்பாற்புலவர்கள்

கருத்தரங்க தலைமை:
எழுத்தாளர் நெல்லை அன்புடன் ஆனந்தி

நிகழ்ச்சி நெறியாள்கை:
கவிஞர் பரிமளாதேவி

நிகழ்ச்சி நிரல்:

1. வரவேற்புரை (பரிமளாதேவி) 3 mins

2. தமிழ்த்தாய் வாழ்த்து

3. குறள் வணக்கம்
- ஆதவன் பாலமுருகன் 3 mins
- குழலினி பாலமுருகன் 3 mins

4. பாவேந்தர் பாடல்
- அமிழ்தினி வெண்பா 3 mins

5. வாழ்த்துரை எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா 5 mins

6.  கருத்தரங்கம் தொடக்கம்

- கருத்தரங்க தலைமை அறிமுகம் 3 mins
- கருத்தரங்க தலைமை உரை 5 mins
- அ.தமிழ் இனியன் -பாரி மகளிர் 7 mins
- திவ்யஶ்ரீ பிரகாஷ் - பொன்முடியார் 7 mins
- பி. மகிழ் வெண்பா - காவற்பெண்டு 7 mins
- ஷம்யுக்தா - ஒக்கூர் மாசாத்தியார் 7 mins
- எழிலோவியா  சுமித்ரா - காக்கைபாடினியார் நச்செள்ளையார் 7 mins
- கருத்தரங்க தலைமை கருத்து

 7. Audience comments

8. நன்றியுரை (பரிமளாதேவி)

@highlight 

நெல்லை அன்புடன் ஆனந்தி

Sunday, June 7, 2026

ஆனந்தசந்திரிகை ஜூன் 2026 இதழ்

Please use this link for reading Anandachandrikai 2026-06-07: 
https://drive.google.com/file/d/1XY8leEqM7OLf6ITI258kRP3Rv4iTwfNN/view?usp=drive_link

Please use this link for your review and comments:
https://www.facebook.com/share/p/1JCS1HLW7i/

Please Use this link to watch video of Tackle Team: (Eg: Ramayanam, Mahabharatham)
https://tackleteamusa.com/

WhatsApp Channel Link: https://whatsapp.com/channel/0029Vb6ZuHxKwqSNSH4V892i

நடைபாதை நளினங்கள்


நடைபாதை நளினங்கள்..

வண்ணச் சேர்ப்பில்
வகையாய் மாட்டிக்கொண்டேன்
கடந்து விட முடியாமல்
கரைந்து தான் போகின்றேன்..

எட்டு வைக்கையிலும்
ஏறெடுத்துப் பார்க்கின்றேன்
பட்டு மலரே உன்னை
பார்த்துப் பார்த்து மகிழ்கிறேன்..

குட்டி இதழ் விரித்தே
கும்மாளம் போடுகிறாய்
எட்டிப் போகாமல் எனை நீ
கட்டிப் போடுகிறாய்..

பார்த்த நொடி உன்னால்
பரவசம் ஆகின்றேன்
நடைபாதை நளினமே
நாளை மீண்டும் சந்திக்கிறேன்!

நெல்லை அன்புடன் ஆனந்தி

#photobynellaianbudanananthi
#clicksbyme 
#todaysclicks 
#myhobby 
#mypassion 
#mynature

Saturday, June 6, 2026

அன்புப்பாலம் - கவிக்கோ அப்துல் ரகுமான் ஜூன் 2026 சிறப்பிதழ் - கட்டுரை: நெல்லை அன்புடன் ஆனந்தி

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)