நூலேணி பதிப்பகம் & கவிச்சிறகுகள் குழுமம் இணைந்து நடத்தும்
திறனாய்வு களம் - 4
நாள்: 02.05.2026
வெள்ளிக்கிழமை
இந்திய காலை 8:00 மணிக்கு
இணைய வழியாக....
கவிஞர் அனுராதா சௌரிராஜன் அவர்கள் எழுதிய
சதுரங்கத்தின் நாற்படை
(தன்முனைக்கவிதைகள்)
நூல் திறனாய்வு
நிகழ்ச்சி நெறியாள்கை:
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி
நிறுவனர், கவிச்சிறகுகள்
நூல் திறனாய்வு:
கவிஞர் ந. வேலாயுதம், சென்னை
சிறப்புரை:
கவிஞர் கன்னிக்கோவில் இராஜா
நூலேணி பதிப்பகம்,
லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகம்
பதிப்பக நூல்களை வாங்கி படைப்பாளர்களை ஊக்கப் படுத்துங்கள்
அனைவரும் கண்டு களித்து கருத்தினை தாருங்கள். நிகழ்வின் காணொளி:
முந்தைய நிகழ்வுகள்:
திறனாய்வு களம்-3
திறனாய்வு களம்-2
திறனாய்வு களம்-1


0 comments:
Post a Comment