மாதம் ஒரு போட்டி
போட்டி எண் #5
அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம் நடத்தும்
மாதம்_ஒரு_போட்டி
தன்முனைக்_கவிதைப்போட்டி_எண்#5
கால_வரையறை :
மார்ச் 01,2026 - மார்ச் 07,2026 வரை
தலைப்பு:
கூடு_தேடும்_பறவைகள்
போட்டியில் கலந்து கொள்ள:
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
கவனிக்க_வேண்டிய_விதிமுறைகள்:
தன்முனை இலக்கணத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
தங்கள் பெயர் மற்றும் புகைப்படத்துடன் கவிதையைப் பதியவும்
வேறு_குழுக்களின்_அடையாள_அட்டையை_பதிந்தால்_போட்டியில்_இருந்து_நீக்கப்படுவீர்
போட்டியில் பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துகள்!
நெல்லை அன்புடன் ஆனந்தி


0 comments:
Post a Comment