புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் நடத்திய துளிப்பா நூல் போட்டியில்...
முதல் பரிசு : தும்பியின் தூறல்
நெல்லை அன்புடன் ஆனந்தி
முதல் பரிசும், படைப்பாற்றல் அரசி விருதும் கிடைக்கப் பெற்ற மகிழ்வான தருணம்.
நூல் போட்டியின்
நன்கொடையாளர் கு.அ.தமிழ்மொழி அவர்களுக்கு நன்றி.
இரண்டாம் பரிசு: பருவம் நீண்டதொரு முத்தம்
ஆதிரன்
மூன்றாம் பரிசு : நீர் வண்ண ஓவியம்
உயிர்வேலி ஆலா
சக வெற்றியாளர்கள் 🏆 அனைவருக்கும் வாழ்த்துகள்.
2025.03.22


0 comments:
Post a Comment