சிங்கார சென்னையில்
ஹைக்கூ திருவிழா
உலக ஹைக்கூ நாள் ஏப்ரல் 17
அந்த நாளை முன்னிட்டு நூலேணி பதிப்பகம் சார்பில் ஹைக்கூ திருவிழா மே மாதம் 2026 இறுதியில் நடைபெற உள்ளது.
இத்திருவிழாவில் எனது ஹைக்கூ நூல்
காற்று துரத்திய இலை
மற்றும்
நான் தொகுத்து அமெரிக்காவில் இருந்து வெளிவரும் முதல் பெண்கள் சென்ரியு தொகுப்பு நூல்
வேணாம் சிரிச்சிருவேன் நூலும் வெளியாக உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிகழ்வில் ஹைக்கூ கவியரங்கம், ஹைக்கூ நூல்கள் வெளியீடு நடைபெற உள்ளது.
ஹைக்கூ திருவிழாவில் உங்கள் நூலும் வெளியிட இந்த whatsapp குழுவில் இணையவும்
https://chat.whatsapp.com/DYWyvWTeNF24q8W5ycHdyM?mode=gi_t
தொடர்புக்கு:
நூலேணி பதிப்பகம்
9841236965


0 comments:
Post a Comment