லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகம் பதிப்பித்து வெளி வந்திருக்கும் 17 பன்னாட்டுக் குழந்தைகளின் கதை நூலில் மலேசியா அலகார் தோட்டப்பள்ளி குழந்தைகள் 5 பேர் கதைகள் எழுதி இருக்கிறார்கள்.
சிறப்பான இச்செய்தியை கொண்டாடும் விதமாக அங்குள்ள அமைப்புகள் சிறப்பு செய்த நிகழ்வுகள்...
நூல்:
கதை அரும்புகள்
பதிப்பகம்:
லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகம்
நூலின் விலை: ₹130
தொகுப்பாசிரியர்கள்:
நெல்லை அன்புடன் ஆனந்தி
கன்னிக்கோவில் இராஜா
ASTRO 502 Live 6PM / Repeat 1130PM
myFreeview 121
#BernamaSeithigal
#பெர்னாமாசெய்திகள்
#channel502


0 comments:
Post a Comment