தன்முனைக் கவிதை படைப்பாளர்கள் பேரவை
தன்முனைக்_கவிதை_போட்டி _ 11
நாள்: 01/ 03 /2026 -- 07/03 /2026 வரை
நடுவர்: எழுத்தாளர் நெல்லை அன்புடன் ஆனந்தி
தலைவர், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக் கூடம்
சூழல் : பெண் - அசைக்க முடியாத ஆற்றல்
#பரிசு: #தேர்வு_செய்யப்படும்_ஐவருக்கு #ரு300/- #மதிப்புள்ள_புத்தகங்கள் இந்திய முகவரிக்கு அஞ்சலில் அனுப்பித் தரப்படும்
போட்டியில் பங்கேற்க:
போட்டியின்_விதிமுறைகள்:-
**********************************
✍️ தன்முனைக் கவிதைகள் , தன்முனையியைபுக் கவிதைகள் மற்றும் கிளை வடிவங்களில் மட்டுமே எழுத வேண்டும்.
✍️தாங்கள் எழுதும் கவிதைகள் புதிதாக
இருத்தல் வேண்டும்...
✍️பிறமொழி கலப்பின்றி ஒருவர் தலைப்பு சார்ந்து ஒரு கவிதை மட்டுமே பதிவிட வேண்டும்.
✍️தங்களது புகைப்படம் மற்றும் பெயரைத் தமிழில் கண்டிப்பாகப் பதியவும்,
✍️இந்தப் போட்டியில் பதியப்படும் கவிதைகளின் முடிவு தெரிவிக்கும் முன்பே வேறு எங்கும் பதிவிடக்கூடாது
✍️நடுவரின் தீர்ப்பே இறுதி முடிவாகும்.
இதில் தலையிடும் உரிமை நிர்வாகத்திற்கு மட்டுமே உள்ளது.
✍️பரிசுப் புத்தகங்கள் இந்திய முகவரிக்கு மட்டுமே அனுப்பித் தரப்படும்
✍️போட்டிப் பதிவிலோ அல்லது
சான்றிதழ் பதிவிலோ
யாரும் தேவையற்ற விவாதங்கள்
செய்வதற்கு அனுமதி கிடையாது
✍️ஒருவர் எழுதிய சாயலில்
மற்றவர் எழுதியிருந்தால்
முதலில் எழுதியவருக்கே
முக்கியத்துவம் தரப்படும்
✍️தவறுகள் இருப்பின் நிர்வாகத்திடம்
உள் பெட்டியில் முறையிடலாம்.
தவறுகள் இருந்தால் திருத்தம் செய்யப்படும் இல்லையேல் சரியான விளக்கம் தரப்படும்
✍️போட்டி நடைபெறும் போதோ
அல்லது முடிவிற்குப் பின்னரோ
நடுவரிடம் உட்பெட்டி செல்வது கூடாது
✍️மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை
மீறும் படைப்புகள் நிச்சயம்
போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட
மாட்டாது
💐💐💐💐💐💐💐💐💐💐
போட்டியில் பங்கேற்கவிருக்கும்
அனைவருக்கும் அன்பினிய நல்வாழ்த்துகள் 💐💐💐💐💐💐💐💐💐💐
இங்ஙனம்
நிர்வாகிகள்
தன்முனைக் கவிதை படைப்பாளர்கள் பேரவை


0 comments:
Post a Comment