topbella

Sunday, October 4, 2026

கல்யாண வைபோகமே.....!!!



அது ஒரு துள்ளி திரிஞ்ச காலங்க.. எந்த கவலையும் இல்லாம.. எழுந்தமா குளிச்சமா அம்மா தர டிபன் சாப்டமா... ஸ்கூட்டி-ய எடுத்தமா.. வேலைக்கு போனமான்னு ஜாலியா இருந்தது... எப்பவும் போல (நான்  வேலை பாத்துட்டு இருந்த கம்ப்யூட்டர் சென்டர்-கு) காலைல கிளம்பி போய்ட்டேன்..  அப்பவெல்லாம் எங்க அம்மா, என்கிட்டே எதுவும் சொல்லல.. மதியம் லஞ்ச் டைம்-ல எனக்கு போன் பண்ணி.. கிளாஸ் இருந்தா  சீக்கிரம் முடிச்சிட்டு ஒரு 3 மணிக்கா கிளம்பி வீட்டுக்கு வான்னு சொன்னாங்க...!


நானும் ஏம்மா, என்ன ஆச்சுன்னு கேட்டதுக்கு.. ஒன்னும் இல்ல, நீ கிளம்பி வாயேன் சொல்றேன்னு சொன்னாங்க.. ஹ்ம்ம். சரின்னு சொன்னேன்.. அப்புறம், அப்படியே வரும் போது கொஞ்சம் மல்லிகை பூவும், ஸ்வீட்சும் வாங்கிட்டு வரியான்னு கேட்டாங்க.. இது எதுக்கம்மான்னு கேட்டேன்.. அப்பவும் நீ வா நா சொல்றேன்னு சொல்லி போன்-ஐ வச்சிட்டாங்க.. நானும் பெர்மிஷன் சொல்லிட்டு பூவும், ஸ்வீட்டும் வாங்கிட்டு வீட்டுக்கு போனேன்...!


நுழையும் போதே, எப்பவும் போல "அம்மா......என்னம்மா இப்படி வர சொன்னிங்கன்னு..." கேட்டுகிட்டே வீட்டுக்குள்ள போனா, ரெண்டு பெரியவங்க உக்காந்திருந்தாங்க.. அம்மா, என்ன அவங்களுக்கு அறிமுகப்படுத்தினாங்க.. இதான் என் பொண்ணுன்னு.. நானும் வாங்கன்னு சொல்லிட்டு அம்மா கூட கிட்சன் வந்து... சொல்லுங்க எதுக்கு வந்திருக்கங்கன்னு கேட்டேன்.. அப்போ தான் எங்க அம்மா, மெதுவா உன்ன பாக்கத் தான்னு சொன்னாங்க.. ரொம்ப அறிவுபூர்வமா ஏன்னு கேட்டேன், அட லூசு உன்ன பொண்ணு பாக்கத்தான்னு...சொன்னாங்க..!


இப்ப என்னம்மா அவசரம்னு கேட்டேன், இல்ல.. அவங்களுக்கு உன் ஜாதகம் எப்படியோ கிடைச்சுதாம்..சும்மா பொண்ணையும் பாத்துட்டு போலாம்னு வந்துருக்காங்க.. நானும், அவ்ளோ தானேனு ரொம்ப குஷியா அவங்களுக்கு போட்ட காஃபியும் குடிச்சிட்டு, ஸ்வீட் எல்லாம் சாப்டிட்டு விட்டுட்டேன்..  ஒரு வாரம் கழிச்சு அன்னிக்கு வந்தவங்களுக்கு பொண்ணு பிடிச்சிருக்காம், பையன் ஊர்ல இருந்து வந்திருக்காங்க... பாக்க வராங்கன்னு சொன்னங்க..


அப்போ தான் லேசா டென்ஷன் ஸ்டார்ட் ஆச்சு... அவருடன் நிறைய பேர் வந்தாங்க.. எங்க பக்கத்து வீட்டு ஆன்ட்டி எல்லாரும் வந்து.. இந்த சேலை கட்டிக்கோ, இந்த நகை போட்டுக்கோன்னு ஒரே ஒரே சலசலப்பு.. அவங்களும் வந்து சேர்ந்தாங்க.. என்ன காஃபி கொண்டு போய் குடுக்க சொன்னங்க.. எனக்கோ ஒரே பயம்...எங்கடாப்பா சேலை தட்டி கிட்டி விழுந்திருவேனோன்னு.... கொண்டு போயி குடுத்தேன்.. நா சொல்றத நீங்க நம்பித் தான் ஆகணும்... நா அவரை நிமிர்ந்து கூட பாக்கல.. உள்ள போக போனேன்.. அங்கயே உக்கார சொன்னங்க... அவங்க எல்லாருக்கும் என்னைப்  பிடித்து விட்டதாம்..!



குனிஞ்சு உக்காந்து, அன்னிக்கு தான் எங்க வீட்டு தரைய அவ்ளோ கவனமா பாத்திருக்கேன்... :D :D எல்லாரும் என்னென்னவோ பேசிட்டு இருந்தாங்க..எனக்கு தான் ஒன்னும் மண்டைல ஏறல.. இடை இடையில சில விஷயம் காதுல விழுந்தது... அது தான் செம காமெடி.. அவங்க வீட்ல பொண்ணுக்கு சமைக்க தெரயுமான்னு கேக்க, எனக்கு பக்குன்னு ஆச்சு.. ஹிஹி.. எங்க அம்மா என் அருமை பெருமை எல்லாம் எடுத்து விட்டுட்டு இருந்தாங்க..!


ஓ... காஃபி ரொம்ப நல்லா போடுவா, மாவு அரைச்சு கொடுத்த நல்லா தோசை சுடுவானு சொல்ல... எல்லாரும் சிரிச்சிட்டாங்க.. அதுலயும் உருளை கிழங்கு போட்டு நார்மல் ஆக புளிகுழம்பு செய்வதில்லை.. நா ஒரு தரம் ரெசிப்பி புக் பாத்து குழம்பு வச்ச கதை எல்லாம் சொல்லி.. மானமே போச்சு...!


(இப்பவும் சில நாள் உருளை கிழங்கு போட்டு புளி குழம்பு செஞ்ச கதையை என் நாத்தனார் சொல்லி சிரிப்பதுண்டு..)


அப்புறம் எங்க அப்பா வேற, " தம்பி  வருஷா வருஷம்  இந்தியா வருவீங்களா?? கல்யாணம் முடிஞ்சு பொண்ண கூட்டிட்டு போயிருவீங்களா இல்ல காதல் கோட்டை படத்துல வரா மாதிரி லெட்டர் போட்டுட்டு இருப்பீங்களானு.." ஜோக் வேற..!! ஹ்ம்ம்ம்.. இப்படியாக சில பல காமெடி கலாட்டாவிற்கு பிறகு, உறுதி செய்ய நாள் குறிச்சிட்டு அவங்க எல்லாரும் போய்ட்டாங்க..!! எனக்கு தான் ஒரே டென்ஷன்..! ஆஹா.... நமக்கு தான் சமைக்க ஒன்னும் தெரியாதே என்ன பண்ண போரேன்னு...!!  (என்னை முதல் முதலில்...வந்து பெண் பார்த்தது, இவங்க தான்.. திருமணமும் அவருடனே.....! )


அப்புறம் என்ன, கல்யாணம் முடிஞ்சி ரெண்டே வாரத்துக்குள்ள  விசா எல்லாம் அப்ளை செஞ்சு,   என்னை பார்சல் பண்ணி அமெரிக்கா கூட்டிட்டு வந்துட்டாங்க...!! அதுல பாருங்க ஒரு ஜோக்.. நான் பாட்டுக்கு நம்ம ஊரு ஸ்டைல்-ல சுடிதாரும், சாதா சப்பலும் (செருப்பும்) போட்டுட்டு வந்து இறங்கினா... நா வந்த மாசம், டிசம்பர்.... இங்கே சரியான பனிக்காலம்... ஏர்போர்டில் இருந்து வெளியில் வந்து பார்த்தா.. குறைஞ்சது 6 - 7 இன்ச் பனி.... :O :O


குளிர் தாங்கலை.. ஒரு ஸ்வட்டர் கூட போட்டுட்டு வரல... சொன்னாத் தானே தெரியும்.... அப்பவே பீலிங்க்ஸ் ஸ்டார்ட் ஆச்சுது...  அப்புறம் இருக்கு 1008 கதை...!! முடிந்தால் தொடர முயற்ச்சிக்கிறேன்.....!


இது வரை பொறுமையா படிச்ச உங்களுக்கு என் நன்றிகள்...!! :-))))

85 comments:

Sanjay said...

ரொம்ப அறிவுபூர்வமா ஏன்னு கேட்டேன், அட லூசு உன்ன பொண்ணு பாக்கத்தான்னு...சொன்னாங்க..!!

:D :D :D :D

//நா அவரை நிமிர்ந்து கூட பாக்கல..//

அண்ணலும் நோக்கினான், ஆனால் அவள் நோக்கவில்லை அப்படியா?? :P :P

இந்த பாட்டு பாடு, டான்ஸ் ஆடு அப்படில்லாம் கேக்கலையா?? நல்ல வேள கேக்கல...

:D :D

அருமை அருமை....

Sanjay said...

//அது ஒரு துள்ளி திரிஞ்ச காலங்க..//

Eppo 1947 layaa??? :D :D

dheva said...

ரொம்ப சுவாராஸ்யமா படிச்சுட்டு இருந்தேன்...


//ஓ... காஃபி ரொம்ப நல்லா போடுவா, மாவு அரைச்சு கொடுத்த நல்லா தோசை சுடுவானு சொல்ல... எல்லாரும் சிரிச்சிட்டாங்க.. அதுலயும் உருளை கிழங்கு போட்டு நார்மல் ஆக புளிகுழம்பு செய்வதில்லை.. நா ஒரு தரம் ரெசிப்பி புக் பாத்து குழம்பு வச்ச கதை எல்லாம் சொல்லி.. மானமே போச்சு...!//

நீங்க இவ்ளோ செய்வீங்களா......அச்சச்சோ...உருளைக்கிழங்கு புளிக்குழம்பு கூரியர்ல அனுப்பிவிடுங்க.....

செம ஜாலியான ஒரு கட்டுரை... நிறைய சொல்லுங்க ஆனந்தி.....கேட்டுகிட்டே இருக்கோம்...!

Kousalya Raj said...

நீங்க மீரா ஜாஸ்மின் மாதிரியே இருக்கீங்க ....!!?? ச்சும்மா....தோழி!

மலரும் நினைவுகள் தொடரட்டும்.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Sanjay said...

///ரொம்ப அறிவுபூர்வமா ஏன்னு கேட்டேன், அட லூசு உன்ன பொண்ணு பாக்கத்தான்னு...சொன்னாங்க..!!
:D :D :D :D ////


ஹ்ம்ம் ஹ்ம்ம்.. என்ன சிரிப்பு.. ஓகே ஓகே..


போதும் போதும்....!! :P :P :P



//நா அவரை நிமிர்ந்து கூட பாக்கல..//
அண்ணலும் நோக்கினான், ஆனால் அவள் நோக்கவில்லை அப்படியா?? :P :P ///


எஸ் எஸ்.. ;-))


அப்படியே தான்.. :D :D



///இந்த பாட்டு பாடு, டான்ஸ் ஆடு அப்படில்லாம் கேக்கலையா?? நல்ல வேள கேக்கல...
:D :D
அருமை அருமை.... ///


இல்லையே இல்லையே.. கேக்கலியே.. கேட்டா மட்டும் என்ன.. யாருகிட்ட..?? பாடி, ஆடியிருப்பமே.!! :-))


குசும்பு.. நல்ல வேளை கேக்கலியா.. இருங்க வரேன்.. :P :P

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Sanjay said...


//அது ஒரு துள்ளி திரிஞ்ச காலங்க..//
Eppo 1947 layaa??? :D :D ////

ஹ்ம்ம்.. இல்ல.. 1847 ...:P :P :P
ஒரு 100 வருஷம் கூட்டி சொல்லிட்டீங்க.. ;-))

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@dheva said...


/// ரொம்ப சுவாராஸ்யமா படிச்சுட்டு இருந்தேன்... ///



ரொம்ப தேங்க்ஸ் தேவா.. :-))

//ஓ... காஃபி ரொம்ப நல்லா போடுவா, மாவு அரைச்சு கொடுத்த நல்லா தோசை சுடுவானு சொல்ல... எல்லாரும் சிரிச்சிட்டாங்க.. அதுலயும் உருளை கிழங்கு போட்டு நார்மல் ஆக புளிகுழம்பு செய்வதில்லை.. நா ஒரு தரம் ரெசிப்பி புக் பாத்து குழம்பு வச்ச கதை எல்லாம் சொல்லி.. மானமே போச்சு...!//

நீங்க இவ்ளோ செய்வீங்களா......அச்சச்சோ...உருளைக்கிழங்கு புளிக்குழம்பு கூரியர்ல அனுப்பிவிடுங்க.....///



ஹிஹிஹி... அப்போ நெஜமாவே அப்படித்தாங்க.. கண்டிப்பா அனுப்பறேன்.. :-)))


/////செம ஜாலியான ஒரு கட்டுரை... நிறைய சொல்லுங்க ஆனந்தி.....கேட்டுகிட்டே இருக்கோம்...! ////

ரொம்ப நன்றி தேவா.. :D :D

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Kousalya said...

// நீங்க மீரா ஜாஸ்மின் மாதிரியே இருக்கீங்க ....!!?? ச்சும்மா....தோழி!
மலரும் நினைவுகள் தொடரட்டும். ///

சும்மா அவதார் ஒரே மாதிரி இருக்கட்டுமேன்னு தான் தோழி...... ;-)))
ரொம்ப நன்றி கௌசல்யா.. :-)

Priya Venkat said...

\\\அதுலயும் உருளை கிழங்கு போட்டு நார்மல் ஆக புளிகுழம்பு செய்வதில்லை.. நா ஒரு தரம் ரெசிப்பி புக் பாத்து குழம்பு வச்ச கதை எல்லாம் சொல்லி.. மானமே போச்சு...! ////

என்னாது.....உருளைகிழங்கு புளிகுழம்பா? :O :O

அதை செஞ்சு போட்டோ போடுங்க :D

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Priya said...


\\\அதுலயும் உருளை கிழங்கு போட்டு நார்மல் ஆக புளிகுழம்பு செய்வதில்லை.. நா ஒரு தரம் ரெசிப்பி புக் பாத்து குழம்பு வச்ச கதை எல்லாம் சொல்லி.. மானமே போச்சு...! ////
என்னாது.....உருளைகிழங்கு புளிகுழம்பா? :O :O
அதை செஞ்சு போட்டோ போடுங்க :D ///

ஹிஹிஹி.. அதே அதே.. எனக்கு சமையல் சுத்தமா ஐடியா இல்லாத டைம் பா.
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. ;-))

ஹ்ம்ம் அது சரி. எடுத்துட்டா போகுது.. டேஸ்ட் ஓகேயா தான் இருக்கும்ப்பா.. ;-)))
தேங்க்ஸ்.. பிரியா..:)

தமிழ் உதயம் said...

ஆனந்தியின் ப்ளாஷ்பேக், ஆட்டோகிராப் - நன்றாக இருந்தது

Unknown said...

செமையா இருக்கு ..... funny though

thanks for sharing with us.

but ippo samaiyal endral neengal
than ananthi..

"thanni vachallum........."

vanathy said...

ஆனந்தி, ம்ம்.. தொடருங்கோ. எனக்கும் கல்யாணமான புதிதில் சமையல் ஒரு மண்ணும் தெரியாது ( இப்ப மட்டும் தெரியுமாக்கும் என்று கேட்கப்படாது ). இப்ப நினைத்தால் சிரிப்பா வரும். நான் செய்த சமையலை என் கணவர் ஆகா ஓகோ!!! என்று புகழ்ந்து கொண்டே சாப்பிட்டார். அன்று எடுத்த தீர்மானம் நல்லா வாய்க்கு ருசியா சமையல் பழக வேண்டும் என்று. எல்லா ஆண்களும் இப்படி இருந்தால் பெண்கள் சிறப்பாக செய்வார்கள் என்பது என் கருத்து.

புளிக்குழம்பில் உ. கிழங்காஆஆஆஆஆ??? நானும் செய்து பார்க்கிறேன்.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@தமிழ் உதயம் said...


// ஆனந்தியின் ப்ளாஷ்பேக், ஆட்டோகிராப் - நன்றாக இருந்தது //

ரொம்ப நன்றிங்க.. :-))

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@poorna said...


/// செமையா இருக்கு ..... funny though
thanks for sharing with us.

but ippo samaiyal endral neengal
than ananthi..
"thanni vachallum........." ///

தேங்க்ஸ் கலா.. ஆமாமா... ஊரெல்லாம் இதே பேச்சு தான்..
போங்கப்பா.. :-))
(தண்ணி வச்சாலும்.....) ஹா ஹா ஹா.. :D :D

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@vanathy said...


/// ஆனந்தி, ம்ம்.. தொடருங்கோ. எனக்கும் கல்யாணமான புதிதில் சமையல் ஒரு மண்ணும் தெரியாது ( இப்ப மட்டும் தெரியுமாக்கும் என்று கேட்கப்படாது ). இப்ப நினைத்தால் சிரிப்பா வரும். நான் செய்த சமையலை என் கணவர் ஆகா ஓகோ!!! என்று புகழ்ந்து கொண்டே சாப்பிட்டார். அன்று எடுத்த தீர்மானம் நல்லா வாய்க்கு ருசியா சமையல் பழக வேண்டும் என்று. எல்லா ஆண்களும் இப்படி இருந்தால் பெண்கள் சிறப்பாக செய்வார்கள் என்பது என் கருத்து. ///



ஹா ஹா ஹா... வானதி... :-)))))

எல்லாம் ஒரே கதை தாங்க.. சித்திரமும் கைப்பழக்கம்.... தான் போல இருக்கு.. ;-))

/// புளிக்குழம்பில் உ. கிழங்காஆஆஆஆஆ??? நானும் செய்து பார்க்கிறேன். ///

ஹிஹிஹி.. அது தவறுதலா பண்ணது.. ஆனா டேஸ்ட் ஒகேயா தான் இருக்குப்பா..!! :D :D :D
ரொம்ப நன்றி வானதி.. :-))

Chitra said...

என்ன விஷயம், ஆனந்தி? Anniversary டைமா? மலரும் நினைவுகள் கொடி கட்டி பறக்குது...... டூயட் பாட்டு continue பண்ணுங்க..... நாங்க விசில் அடிக்கிறோம்....

சௌந்தர் said...

உருளை கிழங்கு போட்டு புளி குழம்பு//

ஐயோ அண்ணனை இப்படி ஏமாத்த கூடாது செய்து உருளை கிழங்கு போட்டு புளி குழம்பு செய்து கொடுங்கள். அப்படியே ஒரு பதிவு போடுங்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஹா...சூப்பர்... இதை நாங்க தொடர் பதிவா போட்டு கொன்னுட்டு இருந்தோம்... நீங்க "தொடரும்" பதிவா போட்டுடீங்க... சூப்பர்...
(அது சரி... இப்போ சமைச்சு பழகிடீங்க தானே... அதான் டெஸ்ட் பண்ண ஒருத்தர் சிக்கிட்டாரே... எல்லாம் சொந்த அனுபவம் தான்... ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

உருளை கிழங்கு புளி குழம்பி recipe ப்ளீஸ்.... ஹி ஹி ஹி... அட என்னங்க நீங்க? நாம செய்யறது தான் recipe ... போட்டு தாக்குங்க... ஹா ஹா ஹா

அகல்விளக்கு said...

ஹாஹாஹாஹா.....

முடியலைங்க...

அப்புறம்,
எல்லாஞ்சரிங்க அக்கா...

இது எத்தன வருசத்துக்கு முந்தி நடந்த கதைன்னு சொல்லவேயில்லையே...

:)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Chitra said...

/// என்ன விஷயம், ஆனந்தி? Anniversary டைமா? மலரும் நினைவுகள் கொடி கட்டி பறக்குது...... டூயட் பாட்டு continue பண்ணுங்க..... நாங்க விசில் அடிக்கிறோம்.... ///

ஹிஹிஹி.. அதெல்லாம் ஒன்னும் இல்லைங்கோ..

வலைச்சரம் ஆசிரியர் வாரத்துல இருந்து இன்னும் வெளில வரலியாங்க.. :P :P :P

ஒரே "கொடி கட்டி பறக்குது...., விசில் அடிக்கிறோம்..." பீலிங்க்ஸ்-ல இருக்கீங்க.. :D :D :D

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
Madhavan Srinivasagopalan said...

நல்ல முறையில எழுதியுள்ள அனுபவம்.. இடையிடையே போட்டுள்ள படம் கூட நல்லாத்தானிருக்கு.. கொஞ்சம் பிரபலமில்லாத ஆளா போட்டு இருப்பின், அதுதான் நீங்கன்னு நேனைச்சிருப்பேன்..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சௌந்தர் said...

/// உருளை கிழங்கு போட்டு புளி குழம்பு//

ஐயோ அண்ணனை இப்படி ஏமாத்த கூடாது செய்து உருளை கிழங்கு போட்டு புளி குழம்பு செய்து கொடுங்கள். அப்படியே ஒரு பதிவு போடுங்கள். ///


ஹ்ம்ம்..ஓகே ஓகே.. போடுறேன்...


ரொம்ப நன்றி.. :-)

Madhavan Srinivasagopalan said...

நல்ல முறையில் மலர்ந்துள்ள நினைவுகள். இடையிடையே உள்ள போட்டோக்கள் நல்ல காம்பினதியன். பிரபலமில்லாதவராக இருந்தால், நீங்கள்தான் அவர் என பலரும் நினைக்ககூடும்..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@அப்பாவி தங்கமணி said...


/// ஆஹா...சூப்பர்... இதை நாங்க தொடர் பதிவா போட்டு கொன்னுட்டு இருந்தோம்... நீங்க "தொடரும்" பதிவா போட்டுடீங்க... சூப்பர்...
(அது சரி... இப்போ சமைச்சு பழகிடீங்க தானே... அதான் டெஸ்ட் பண்ண ஒருத்தர் சிக்கிட்டாரே... எல்லாம் சொந்த அனுபவம் தான்... ஹா ஹா ஹா) ///

ஓஹோ....!! நீங்க வேற.. சும்மா தொடரும் போட்டு இருக்கேன்.. தெரியல..!
நா ஏற்கனவே ரொம்ப ரொம்ப சுறுசுறுப்பு.. :D :D :D
ஹிஹி.. அதென்னவோ சரி தான்.. டெஸ்ட் பண்ண ஆள் இருக்கு.. :-))

@அப்பாவி தங்கமணி said...

/// உருளை கிழங்கு புளி குழம்பி recipe ப்ளீஸ்.... ஹி ஹி ஹி... அட என்னங்க நீங்க? நாம செய்யறது தான் recipe ... போட்டு தாக்குங்க... ஹா ஹா ஹா ///

ஹிஹிஹி... கரெக்ட் தான்.. :-)))
ரொம்ப நன்றிங்க..!

ஜில்தண்ணி said...

மொத மாப்ளயே உங்கள செலக்டு பன்னிட்டாங்களா,ரைட்டு

ஆமாம் உங்க கல்யானம் நடந்தது 1986 ல் தானே,ஹீ ஹீ ஹீ

சீக்கிரம் அந்த 1008 கதைகளை அள்ளி விடுங்க,பாத்துடுவோம்

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@அகல்விளக்கு said...


/// ஹாஹாஹாஹா.....
முடியலைங்க...
அப்புறம்,
எல்லாஞ்சரிங்க அக்கா...
இது எத்தன வருசத்துக்கு முந்தி நடந்த கதைன்னு சொல்லவேயில்லையே... :) ///

அடடா. உங்களுக்கு விசயமே தெரியாதா..??
இதெல்லாம் 1847 -இல் நடந்தது.. :D :D

க ரா said...

நல்லா நகைசுவையா எழுதீருக்கீங்க. தொடருங்க.

Nandhini said...

ஆனந்தி உருளைகிழங்கு புளிகுழம்பு ஒரு பார்சல் ப்ளீஸ்.........கால் கிலோ பால்கோவா கதையையும் போடுங்க. எழுத்தை தொடருங்கள்.

ஜெய்லானி said...

நினைவலைகள் தொடரட்டும்... கதைக்கேற்ற படங்களும் அருமை.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Madhavan said...

/// நல்ல முறையில் மலர்ந்துள்ள நினைவுகள். இடையிடையே உள்ள போட்டோக்கள் நல்ல காம்பினதியன். பிரபலமில்லாதவராக இருந்தால், நீங்கள்தான் அவர் என பலரும் நினைக்ககூடும்.. ///


ரொம்ப நன்றிங்க மாதவன்.. :-))

ஹாஹாஹா.. :D :D :D

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ஜில்தண்ணி - யோகேஷ் said...

// மொத மாப்ளயே உங்கள செலக்டு பன்னிட்டாங்களா,ரைட்டு
ஆமாம் உங்க கல்யானம் நடந்தது 1986 ல் தானே,ஹீ ஹீ ஹீ
சீக்கிரம் அந்த 1008 கதைகளை அள்ளி விடுங்க,பாத்துடுவோம் //

நோ நோ.. 1847 இல் நடந்ததுங்க... :P :P :P
கண்டிப்பா ட்ரை பண்றேன்..
நன்றி யோகேஷ்.. :-))

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@இராமசாமி கண்ணண் said...

// நல்லா நகைசுவையா எழுதீருக்கீங்க. தொடருங்க. //


ரொம்ப நன்றிங்க.. :)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Nandhini said...

// ஆனந்தி உருளைகிழங்கு புளிகுழம்பு ஒரு பார்சல் ப்ளீஸ்.........கால் கிலோ பால்கோவா கதையையும் போடுங்க. எழுத்தை தொடருங்கள். //


ஹிஹிஹி.. கண்டிப்பா எழுதறேன்.. வருகைக்கு நன்றி.. :)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ஜெய்லானி said...

// நினைவலைகள் தொடரட்டும்... கதைக்கேற்ற படங்களும் அருமை. //


ரொம்ப ரொம்ப நன்றிங்க ஜெய்லானி :)

Menaga Sathia said...

ப்ளாஷ்பேக் அருமை...ஆமா நீங்க மீரா ஜாஸ்மின் ரசிகையா???

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Mrs.Menagasathia

/// ப்ளாஷ்பேக் அருமை...ஆமா நீங்க மீரா ஜாஸ்மின் ரசிகையா???///

ரொம்ப நன்றிங்க.. :)
ஹிஹிஹி... ஆமாங்க.. :D :D

ரிஷபன்Meena said...

நகைச்சுவை நல்லா வந்திருக்கு

நாடோடி said...

//நானும், அவ்ளோ தானேனு ரொம்ப குஷியா அவங்களுக்கு போட்ட காஃபியும் குடிச்சிட்டு, ஸ்வீட் எல்லாம் சாப்டிட்டு விட்டுட்டேன்.. //
ந‌ம்ம‌ வேலையில் நாம‌ க‌ரெக்டா இருக்க‌ வேண்டாமா...ஹி..ஹி..

//ஓ... காஃபி ரொம்ப நல்லா போடுவா, மாவு அரைச்சு கொடுத்த நல்லா தோசை சுடுவானு சொல்ல..//

என்னே ஒரு ஆச்ச‌ரிய‌ம்... இவ்வ‌ள‌வு தெரியுமா உங்க‌ளுக்கு..

ந‌ல்லா போகுது... தொட‌ருங்க‌ள்..

எல் கே said...

nice writeup

Mythili said...

good going. ponnu pathu,udane kalyanam, udane america...innum konjam virva 4 /5 thodarum pottu sollirukkalam... :))))

சசிகுமார் said...

பதிவு நல்லா இருக்கு, அதென்ன எல்லாத்திலும் மீரா போட்டோ, நீங்க இது போல தான் இருப்பீங்களோ

கவி அழகன் said...

சூப்ப‌ர் .

சாருஸ்ரீராஜ் said...

மலரும் நினைவுகள் நல்லா இருக்கு ஆனந்தி

வடுவூர் குமார் said...

ந‌ன்றாக‌ வ‌ந்திருக்கு...தொட‌ருங்க‌ள்.

r.v.saravanan said...

நல்லா இருக்கு தொடரட்டும் இனிமை நினைவுகள் ....................

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ரிஷபன்Meena

///நகைச்சுவை நல்லா வந்திருக்கு ///


வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.. :)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@நாடோடி

///ந‌ம்ம‌ வேலையில் நாம‌ க‌ரெக்டா இருக்க‌ வேண்டாமா...ஹி..ஹி..///


அதானே... கரெக்டா சொன்னிங்க.. :)

/// என்னே ஒரு ஆச்ச‌ரிய‌ம்... இவ்வ‌ள‌வு தெரியுமா உங்க‌ளுக்கு..
ந‌ல்லா போகுது... தொட‌ருங்க‌ள்.. ///

ஆமா.. என்ன இப்படி கேட்டுட்டீங்க?? இத மாதிரி எவ்ளவோ தெரியும்... :)
ரொம்ப நன்றிங்க :)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@LK

/// nice writeup ///

thanks

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Mythili

// good going. ponnu pathu,udane kalyanam, udane america...innum konjam virva 4 /5 thodarum pottu sollirukkalam... :))))//

hehe.. thanks mythii.. :)
naanae thodarum pottutaen eppadi continue panrathunnu yosikkiraen :D

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சசிகுமார்
// பதிவு நல்லா இருக்கு, அதென்ன எல்லாத்திலும் மீரா போட்டோ, நீங்க இது போல தான் இருப்பீங்களோ //

ஹா ஹா ஹா.. :D :D
ரொம்ப நன்றிங்க.. :)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ யாதவன்
// சூப்ப‌ர் //

ரொம்ப நன்றிங்க :)



@@சாருஸ்ரீராஜ்
// மலரும் நினைவுகள் நல்லா இருக்கு ஆனந்தி //

ரொம்ப நன்றிங்க.. :)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@வடுவூர் குமார்
//ந‌ன்றாக‌ வ‌ந்திருக்கு...தொட‌ருங்க‌ள்.//

ஹ்ம்ம்.. ரொம்ப நன்றிங்க.. :)




@r.v.சரவணன்
//நல்லா இருக்கு தொடரட்டும் இனிமை நினைவுகள் ....................//

ரொம்ப நன்றிங்க.. :)

தமிழ் மதுரம் said...

அனுபவப் பகிர்வு அருமை.. மிகவும் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதியுள்ளீர்கள். நகைச்சுவைகளை ரசித்தேன்.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@தமிழ் மதுரம்
///அனுபவப் பகிர்வு அருமை.. மிகவும் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதியுள்ளீர்கள். நகைச்சுவைகளை ரசித்தேன்.///

ரசித்ததற்கு நன்றிகள்..
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.. :)

Jey said...

இப்படிதாங்க எல்லா போம்பள பசங்களும், எங்கள ஏமாத்துராங்க. பாவம் உங்க வூட்டுகாரரு நொம்பவும் அப்புராணி போல.

ISR Selvakumar said...

தங்கை ஆனந்தி,
நீங்க அவரை பார்க்கவில்லை (நம்பிட்டோம்)
அவர் உங்களைப் பார்த்தாரா? (நம்ப வைங்க)

சுவாரசியமாக எழுதப்பட்டுள்ள பெண் பார்க்கும் படலத்துக்கு ஏற்ப மீரா ஜாஸ்மின் போட்டோக்கள் கலக்கல். ஆனா கடைசியில அமெரிக்க பார்சல் பாராவிற்கு பின் ஏன் மீரா ஜாஸ்மின் தூரப் பார்வை பார்க்கிறாங்க?

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Jey
///இப்படிதாங்க எல்லா போம்பள பசங்களும், எங்கள ஏமாத்துராங்க. பாவம் உங்க வூட்டுகாரரு நொம்பவும் அப்புராணி போல ///

உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி :)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@r.செல்வக்குமார்
////தங்கை ஆனந்தி,
நீங்க அவரை பார்க்கவில்லை (நம்பிட்டோம்)
அவர் உங்களைப் பார்த்தாரா? (நம்ப வைங்க)///

நல்லது.... அவங்க பாத்து தான் பிடிச்சிருந்ததாம்.. (நம்புறீங்களா..? )

///சுவாரசியமாக எழுதப்பட்டுள்ள பெண் பார்க்கும் படலத்துக்கு ஏற்ப மீரா ஜாஸ்மின் போட்டோக்கள் கலக்கல். ஆனா கடைசியில அமெரிக்க பார்சல் பாராவிற்கு பின் ஏன் மீரா ஜாஸ்மின் தூரப் பார்வை பார்க்கிறாங்க?///

ஹ்ம்ம்.. ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.. :-)

ஆமா.. பின்னே வந்து இறங்கினதும் அவ்ளோ பனி பார்த்தா...

ஹ்ம்ம்.. இங்க தான் இருக்க போரமான்னு ஒரு லுக்கு தான்..:D :D

க.பாலாசி said...

செம சுவாரசியமா எழுதியிருக்கீங்க... படிக்கப்படிக்க நகையும் சுவையும் இனிமையைத்தருகிறது... ஆமா இப்பல்லாம் உருளைக்கிழங்க புளிக்கொழம்பு வைக்கறதுண்டா... கடைசிவரையில் உங்க வீட்டுக்காரப்பத்தி ஒண்ணுமே சொல்லல...

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@க.பாலாசி
/// செம சுவாரசியமா எழுதியிருக்கீங்க... படிக்கப்படிக்க நகையும் சுவையும் இனிமையைத்தருகிறது... ஆமா இப்பல்லாம் உருளைக்கிழங்க புளிக்கொழம்பு வைக்கறதுண்டா... கடைசிவரையில் உங்க வீட்டுக்காரப்பத்தி ஒண்ணுமே சொல்லல... ///

வாங்க பாலாசி... ரொம்ப நன்றிங்க..
இப்ப உருளை கிழங்கு.. போடாம வைக்கிறேன்.. :-)
தொடரும் போது சொல்கிறேன்.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ஜெய்லானி


/// ################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி < ///


வாங்க ஜெய்லானி.. மீண்டும் உங்களிடம் இருந்து விருது பெறுவதில் மகிழ்ச்சி..!!

ரொம்ப நன்றிங்க.. :-))

'பரிவை' சே.குமார் said...

நல்லா நகைசுவையா எழுதீருக்கீங்க. தொடருங்க.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சே.குமார்


// நல்லா நகைசுவையா எழுதீருக்கீங்க. தொடருங்க. //

வாங்க குமார்.. ரொம்ப நன்றிங்க.. :)

'பரிவை' சே.குமார் said...

தோழி,

http://cb.amazingcounters.com

இந்த லிங்கில் போய் உங்களுக்கு வேண்டிய வருகையாளர் counter ஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

மனோ சாமிநாதன் said...

அனுபவச் சிதறல்களை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்!! வாழ்த்துக்கள்!!

மங்குனி அமைச்சர் said...

ரைட்டு , ஸ்டாப் தி கனவு , அடுத்த 1008 கதைகளுக்கு போகவும்

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@மனோ சாமிநாதன்
/// அனுபவச் சிதறல்களை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்!! வாழ்த்துக்கள்!! ///

உங்க வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.. :)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@மங்குனி அமைச்சர்

//// ரைட்டு , ஸ்டாப் தி கனவு , அடுத்த 1008 கதைகளுக்கு போகவும் ////

எச்சூஸ்மி... இப்படி ஒரு ஆளு கனவு கண்டுகிட்டு இருக்கும் போது, கரண்ட்-ட கட் பண்ண பிடாது... :D :D

உங்க வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி... :)

Anonymous said...

"நா சொல்றத நீங்க நம்பித் தான் ஆகணும்... நா அவரை நிமிர்ந்து கூட பாக்கல.."
நம்பிட்டோம் சரியா ...
நல்லா ஜாலியா இருந்தது படிக்கறதுக்கு ...கமெண்ட் போட லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும் ...இப்போதெல்லாம் மீரா ஜாஸ்மினே சினிமாவில் பார்த்தல் உங்க ஞாபகம் தான் ஆனந்தி ..

தக்குடு said...

//ரொம்ப குஷியா அவங்களுக்கு போட்ட காஃபியும் குடிச்சிட்டு, ஸ்வீட் எல்லாம் சாப்டிட்டு விட்டுட்டேன்// ha ha ha..:) nalla comedy..:)

(note - meera jasmin photo yellam toppu tacker madam)...:)

செந்தில்குமார் said...

நல்ல சுவாரஸ்யமான பதிவு ஆனந்தி...

நல்ல வேலை பாட்டு ஆட்டம் இல்லாம போய்டுச்சி அந்தவரையில் ஓகே

எங்களுக்கும் அனுபவம் உண்டு கல்யாணம் இல்லை அமெரிக்க பயணம் 3 மாதம் நான் அங்கே இருந்தேன்

இருந்தாலும் எல்லாம் அந்தநாள் ஞாபகம்...ம்ம்ம்ம்ம்ம்......இனிமையானது...ஆனந்தி

அண்ணாமலை..!! said...

வாக்கப்பட்ட(உங்க வீட்டுக்காரருங்க!) கதையை நன்றாகவே வடித்திருக்கிறீர்கள்!
:)

Gayathri said...

"குனிஞ்சு உக்காந்து, அன்னிக்கு தான் எங்க வீட்டு தரைய அவ்ளோ கவனமா பாத்திருக்கேன்..."

குனிஞ்ச தலை நிமிரம இருந்ததை இதனை அழகாய் சொல்லிருகீங்க..

"ஓ... காஃபி ரொம்ப நல்லா போடுவா, மாவு அரைச்சு கொடுத்த நல்லா தோசை சுடுவானு சொல்ல... எல்லாரும் சிரிச்சிட்டாங்க.. "

இப்பொ தெரியுது இதனை அழகாய் நகைச்சுவையாய் எழுத எங்கேந்து வன்துதுன்னு ..

அருமை

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சந்த்யா


/// "நா சொல்றத நீங்க நம்பித் தான் ஆகணும்... நா அவரை நிமிர்ந்து கூட பாக்கல.."
நம்பிட்டோம் சரியா ...
நல்லா ஜாலியா இருந்தது படிக்கறதுக்கு ...கமெண்ட் போட லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும் ...இப்போதெல்லாம் மீரா ஜாஸ்மினே சினிமாவில் பார்த்தல் உங்க ஞாபகம் தான் ஆனந்தி .. ////

ஹா ஹா.. நன்றி தோழி..
நீங்க எப்ப வந்தாலும் சரிங்க..
நீங்க வந்தா போதும்.. :-)))

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@தக்குடுபாண்டி
/// ரொம்ப குஷியா அவங்களுக்கு போட்ட காஃபியும் குடிச்சிட்டு, ஸ்வீட் எல்லாம் சாப்டிட்டு விட்டுட்டேன்// ha ha ha..:) nalla comedy..:)

(note - meera jasmin photo yellam toppu tacker madam)...:) ///

ஹா ஹா.. :D
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.. :-))

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ செந்தில்குமார்
/// நல்ல சுவாரஸ்யமான பதிவு ஆனந்தி...
நல்ல வேலை பாட்டு ஆட்டம் இல்லாம போய்டுச்சி அந்தவரையில் ஓகே
எங்களுக்கும் அனுபவம் உண்டு கல்யாணம் இல்லை அமெரிக்க பயணம் 3 மாதம் நான் அங்கே இருந்தேன்
இருந்தாலும் எல்லாம் அந்தநாள் ஞாபகம்...ம்ம்ம்ம்ம்ம்......இனிமையானது...ஆனந்தி ////

ஹா ஹா.. :D :D
அப்படி எல்லாம் ஆடி உங்கள பயமுறுத்த வேணாமேன்னு தான்..
உங்கள் மலரும் நினைவு... நினைவு படுத்திட்டேனா..
வருகைக்கு நன்றி.. :-))))

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@அண்ணாமலை..
/// வாக்கப்பட்ட(உங்க வீட்டுக்காரருங்க!) கதையை நன்றாகவே வடித்திருக்கிறீர்கள்! :) ////

ரொம்ப நன்றிங்க.. :)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@காயத்ரி
///"குனிஞ்சு உக்காந்து, அன்னிக்கு தான் எங்க வீட்டு தரைய அவ்ளோ கவனமா பாத்திருக்கேன்..."

குனிஞ்ச தலை நிமிரம இருந்ததை இதனை அழகாய் சொல்லிருகீங்க.. ///

ரொம்ப நன்றி... :-)))

/// "ஓ... காஃபி ரொம்ப நல்லா போடுவா, மாவு அரைச்சு கொடுத்த நல்லா தோசை சுடுவானு சொல்ல... எல்லாரும் சிரிச்சிட்டாங்க.. "

இப்பொ தெரியுது இதனை அழகாய் நகைச்சுவையாய் எழுத எங்கேந்து வன்துதுன்னு ..
அருமை ////

நெஜமாவே நீங்க சொல்றது உண்மை தான்.. என்னை விட என் அம்மா மிகவும் நகைச்சுவை உணர்வு உள்ளவங்க.. :-)
ரொம்ப நன்றி காயத்ரி.. :D :D

Mythili (மைதிலி ) said...

//அன்னிக்கு தான் எங்க வீட்டு தரைய அவ்ளோ கவனமா பாத்திருக்கேன்// இது எல்லா பெண்களுக்கும் சகஜமா நடக்குற விஷயம்... இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Mythili Krishnan

// இது எல்லா பெண்களுக்கும் சகஜமா நடக்குற விஷயம்... இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.///

Vaanga mythili.. romba nanri :-)

janaki said...

happy to read your experience its very nice... super......

Anonymous said...

பாதிக்கு மேல தங்குகள் எல்லாம் சமையலில இப்படித் தானா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)