*தமிழால் இணைவோம் உலகத்தமிழ்ப் பேரியக்கம் நடத்தும் பன்னாட்டுக் கவியரங்கம்*
**********************
நாள்: *மார்ச் 08, ஞாயிறு இந்திய இரவு 7:00 மணி*
தலைப்பு: *ஆதலால் காதல் செய்வீர்*
கவியரங்கத் தலைமை: *நெல்லை அன்புடன் ஆனந்தி*
*ஒருவருக்கு மொத்தம் 4 நிமிடங்கள்*
*கவியரங்க அடிப்படை விதிகள்*
- (தமிழ் வணக்கம், அவை வணக்கம், தலைமை வணக்கம்)
*1 நிமிடத்திற்குள்*
- தங்களது கவிதை (*இருமுறை வாசிக்க வேண்டாம்*)
*3 நிமிடங்கள்*
*********************
*பங்கேற்கும் கவிகள்:*
1. சொர்ணதீபா, அமெரிக்கா
2. நளினி சுந்தரராஜன், அமெரிக்கா
3. அடையார் கி. சுப்பிரமணியன்
4. பூங்கொடி கோவை
5. மாலதி இராமலிங்கம், புதுச்சேரி.
6. பாலம்மாள் பொன்னுச்சாமி, திருநெல்வேலி
7. ரா. பிரேம் சுரேஷ், கோத்தகிரி
8. பரிமளாதேவி, அமெரிக்கா
9. காஞ்சி கிருபா
10. முத்து ஜீவானந்தன், புதுக்கோட்டை
11. காந்தி முருகன்


0 comments:
Post a Comment