தண்ணியில் பட்ட பாடு.. (உடனே வேற எங்கயும் சிந்தனை போக வேணாம்.. வெறும் தண்ணீர் தான்....)
குழந்தைகளுக்கு பிடிக்குமேனு, வாட்டர் பார்க் கூட்டிட்டு போனோம்.. (நமக்கு தான் நீச்சல் எல்லாம் தெரியாதேன்னு சும்மா இருந்திருக்கலாம்.. ஆசை யார விட்டது....) நானும் தண்ணிக்குள்ள இறங்கி.. விளையாடிட்டு இருந்தேன்..
ஏதோ, நம்ம ரேஞ்சுக்கு ஒரு 5 அடி, உசரம் வரைக்கும் போயி போயி விளையாடிட்டு இருந்தேன்.. தண்ணீரில் மிதப்பதற்கு வசதியாக, அங்கே ரிங்க்ஸ் இருக்கும்.. அதுல தொங்கிட்டு ஜாலி-யா இருந்தது..

அங்கே "wave pool " னு ஒரு இடம்.. அதில், ஒரு ஒரு 10 நிமிசத்துக்கும், தண்ணியோட வேகத்தை கூட்டி, அலை அலையாக வர செய்வாங்க.. அந்த சமயத்துல, நம்ம இருக்கற ரிங் அப்படியே மிதந்து, மிதந்து போறது சூப்பரா இருக்கும்.. ஆஹா.. என்ன ஒரு சந்தோசம் தெரியுமா..? நா பாட்டுக்கு ஜாலியா விளையாடிட்டு இருந்தேன்.. அலை அலையா வந்ததுல.. மெதுவா நமக்கு தெரியாமலயே உள்ளே இழுத்துட்டு போகும் போல இருக்கு.. தண்ணியில விளையாடுற குஷில உள்ள ஆழத்துக்கு வந்தது தெரியல..
திடீர்னு, என்னடா காலுக்கு கீழ தரையக் காணோமேன்னு பாத்தா.. (அவ்வ்வ்வவ்வ்வ்) 6 அடி பக்கம் இழுத்துட்டு வந்திருச்சு.. ஒரே பீதியா போச்சு... கைய வச்சு தள்ளி முன்னாடி போகலாம்னு பாத்தா, பயத்துல ஒன்னும் வொர்க் அவுட் ஆகல... சரி, என்ன பண்றதுன்னு... வெளியில என் பதி, நிக்கராரேன்னு,, கைய காமிச்சு கூப்பிட்டா... மனுஷன் நா கூப்பிடறது தெரியாம "ஹாய்ய்ய்....."னு கை ஆட்டிட்டு நிக்கிறார்... (இதுக்கு பேரு தான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கறதா..?? )
அட பாவி மனுஷா... திட்டமிட்ட சதி தானான்னு.. தான் நினைக்க தோனுச்சு.. நா சத்தம் போட்டு கூப்ட்டாலும் அவங்க காதில விழ வாய்ப்பு இல்ல.. ஏன்னா, அலை வரும் போது, எல்லாரும் பயங்கரமா சத்தம் போட்டு, என்ஜாய் பண்றதுல நீங்க என்ன கத்தி கூப்பிட்டாலும் வெளியில் கேட்காது.. (எதாவது... எமெர்ஜென்சி... தண்ணியில் மூழ்கும் அளவு போனால் உடனே ( life guard ) லைப் கார்ட் குதிச்சு தூக்கிருவாங்க.. அதனால அந்த அளவுக்கு போகாதுன்னு ஒரு நம்பிக்கை தான்..)
அப்புறம்.. என்ன?? இந்த மனுஷன நம்பி பிரயோஜனம் இல்லன்னு, பக்கத்துல இருந்த ஒருத்தங்க கிட்ட.. "எக்ஸ்க்யூஸ் மீ..... கொஞ்சம் என்னை வெளியில் ஆழமில்லாத இடத்துக்கு தள்ளி விடுங்க.. ப்ளீஸ்... னு கேட்டு.. " வெளியில வந்தேன்.. கால் தரையில பட்ட பிறகு தான் உயிரே வந்தது...
சரி நமக்கு வேவ் பூல் எல்லாம் சரிப்பட்டு வராதுன்னு... அடுத்த முயற்சியா "வாட்டர் ச்ல்ய்டு" ல போகலாம்னு முடிவு பண்ணி.. அதுல மலை ஏறுற மாதிரி ஏகப்பட்ட படி ஏறி போயி, ச்ல்ய்டுல வந்தா.... (என்னத்த சொல்றது..... விதி அங்கயும் விளையாடிருச்சே....) கீழ வந்த ஸ்பீட்-ல தண்ணிக்குள்ள போயி சக்கப்பழம் மாதிரி உக்காந்துட்டேன்.. உடனே வெளியில் வர தெரியாமா மூச்சு திணறி போய்ட்டேன்.... அப்புறம் அங்க இருந்த லைப் கார்ட் (lifeguard ) ஹெல்ப் பண்ணி மேல வந்தேன்.. கீழ வந்த விழுந்ததும் ஒரு துள்ளு துள்ளி மேல வரணும்னு சொன்னாங்க... ஹிஹிஹி...... இத மொதல்லயே சொல்லியிருந்தா. இப்படி சேதாரம் ஆகி இருக்காதே..!!
பி.கு: (இப்ப ஏன் திடீர்னு இந்த பதிவு எழுத தோணிச்சுன்னா.. இந்த வாரம் ப்ரெண்ட்ஸ் கூட அதே வாட்டர் பார்க் போயிருந்தோம்.. இந்த முறை அவ்வளவா பயம் இல்லாம... என்ஜாய் பண்ணேன்.. அதுல வந்த மலரும் நினைவு தான்..)
சரி வந்தது தான் வந்தீங்கோ... எதாவது சொல்லிட்டு போங்க..!! வருகைக்கு நன்றி...!!

சரி நமக்கு ஸ்லைடும் ஒத்து வரலன்னு, நினச்சு.... ஒன்லி 3 அடி ஆழம் மட்டுமே உள்ள, லேசி ரிவர்-ல (lazy river ) போகலாம்னு திரும்பவும், (நமக்கு முடியலன்னு.. அவ்வளோ ஈசியா விட்ருவமா... என்ன?? )அந்த ரிங்க எடுத்து, அதுக்குள்ள உக்காந்து.... போனேன்.. மெது மெதுவா... அந்த ரிங் நகர்ந்து போயிட்டு இருந்தது, செம ஜாலி-யா இருந்தது... ச ச ச... இந்த ரைடுல தான் முதல்லயே வந்திருக்கணும்.. அனாவசியமா... மத்ததுல போயி அவ்ளோ கஷ்டப்பட்டமேன்னு ஒரே பீலிங்க்ஸ் வேற... பாதி தூரம் வரைக்கும்... நல்லாத் தான் போச்சு.. திடீர்னு, அந்த ரிங்-ல டிரஸ் ஸ்லிப் ஆகி... வழுக்கி...குப்புற தண்ணிக்குள்ள விழுந்து... மூக்குல, வாயில தண்ணி போயி.. ஒரு வழியா எந்திரிசிட்டேன்... (மூணே மூணு அடி தண்ணில உள்ள விழுந்து, மூச்சு திணறின பெருமை.. உனக்கு தான்னு நக்கல் வேற... அப்போ நீங்க ரெண்டு அடி தானான்னு ஏடாகூடமா கேள்வி கேக்கபிடாது....சொல்லிட்டேன்....)
பி.கு: (இப்ப ஏன் திடீர்னு இந்த பதிவு எழுத தோணிச்சுன்னா.. இந்த வாரம் ப்ரெண்ட்ஸ் கூட அதே வாட்டர் பார்க் போயிருந்தோம்.. இந்த முறை அவ்வளவா பயம் இல்லாம... என்ஜாய் பண்ணேன்.. அதுல வந்த மலரும் நினைவு தான்..)
சரி வந்தது தான் வந்தீங்கோ... எதாவது சொல்லிட்டு போங்க..!! வருகைக்கு நன்றி...!!

93 comments:
படிச்சதும் குபீர்னு சிப்பு வந்திரிச்சு சிப்பு....:D :D
கலக்கல்ஸ்!!!!!
//தண்ணியில் பட்ட பாடு....//
Ogie...Ogieee.....:P
//அங்கே ரிங்க்ஸ் இருக்கும்....//
சுமாரா எத்தன காரட் 22ஆ 24ஆ?? :D :D
//கைய வச்சு தள்ளி முன்னாடி போகலாம்னு பாத்தா//
எங்க 7அடி 8அடிக்கா??:D
//கீழ வந்த ஸ்பீட்-ல தண்ணிக்குள்ள போயி சக்கப்பழம் மாதிரி உக்காந்துட்டேன்..//
Ha ha ha haa........:D :D
//இந்த வாரம் ப்ரெண்ட்ஸ் கூட அதே வாட்டர் பார்க் போயிருந்தோம்....//
மறுபடியுமா?? அதானே நாங்கெல்லாம் யாரு எவ்வளவு அடி வாங்கினாலும் சத்தமே வராதே :D :D
நான் தான் 1st, இருங்க வர்றேன் படிச்சுட்டு!!
ஹை இன்னைக்கு முதல் இட்லி எனக்குதான்
ஹா ஹா ஹா .. நல்ல சிரிக்க கூடிய அனுபவம்தான்.
ஆனா கடைசிவரைக்கும் அங்கயும் நீங்க நீச்சல் கத்துக்கலை பாருங்க...
கூய் கூய்...ரெண்டு பேருக்கும் தொப்பி...நான் தான் பெஸ்டு...:D :D
//சரி வந்தது தான் வந்தீங்கோ... எதாவது சொல்லிட்டு போங்க..!!//
ரெண்டு இட்லி ஒரு வடை பார்ஸல் பிளீஸ்...!!
//ரெண்டு இட்லி ஒரு வடை பார்ஸல் பிளீஸ்...!!//
டபுள் பார்சல் ப்ளீஸ்??
அருமையா கலக்கிட்டீங்க தண்ணிய (எங்களையும் தான்) ஆஅமாஆஆஅ நீச்சல் தெரியும் தானே!! ஹி ஹி
@@@Sanjay--//கூய் கூய்...ரெண்டு பேருக்கும் தொப்பி...நான் தான் பெஸ்டு...:D :D //
சஞ்ஜெய் மக்கா இப்பிடி வந்து கவுத்திட்டீங்களே...( பிளாக் திறக்காமலேயே வடை வாங்கிட்டீங்களே)அவ்வ்வ்வ்வ்
ஹைய்யோ.. பெங்களூர்ல வொண்டர்லா போனதை நினைவுபடுத்திட்டீங்கப்பா..
//கீழ வந்த ஸ்பீட்-ல தண்ணிக்குள்ள போயி சக்கப்பழம் மாதிரி உக்காந்துட்டேன்..//
வெரி நைஸ் :-)))))
ஒரே வீர விளையாட்டுதான் போல
@ ஜெய்லானி
ஐ ஆம் வெர்ரி சாரி...
நோஇட்லி, வடை ப்ளீஸ்...
ஒன்லி பீட்சாஸ், அன் பர்கர்ஸ் :D :D
நல்ல பகிர்வு.
ஹையோ! சிரித்து... என்னால் முடியலை. இருந்தாலும் இப்படி மனம் தளராத விக்ரமாதித்தன் போல முயற்சி செய்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.
ஆமா..குழந்தைகள் எங்கே?
உங்களுக்கு தண்ணியில கண்டம் இல்லை
ஆனந்தி சிரிச்சு சிரிச்சு முடியல.
//கீழ வந்த ஸ்பீட்-ல தண்ணிக்குள்ள போயி சக்கப்பழம் மாதிரி உக்காந்துட்டேன்..//
ஹா ஹா ஹா
வெரி நைஸ் சிரிச்சு மாளல!
//சக்கப்பழம் மாதிரி உக்காந்துட்டேன்.. //
//வழுக்கி...குப்புற தண்ணிக்குள்ள விழுந்து... மூக்குல, வாயில தண்ணி போயி//
தண்ணிக்குள்ள யோகாசனம் எல்லாம் ட்ரை பண்ணுணீங்களா ஆனந்தி? :)
நீங்க ஒரு காமெடி பீசு.
ஜாலியான அனுபவங்கள்.
இந்த முறை தண்ணி ஒன்னும் பண்ணலையா ? இல்ல நீங்க தொழில் சூட்சமம் தெரின்ச்சுக்கிட்டீங்களா ?
சரி வந்தது தான் வந்தீங்கோ... எதாவது சொல்லிட்டு போங்க..!!//
ரெண்டு இட்லி ஒரு வடை பார்ஸல் பிளீஸ்...!!---
appavi unga kadiyila cholrthuku padila enga mari cholitaru sorry...
நீங்க ஒரு காமெடி பீசு.---so sad.
evanga evlo seriousa padiu potuerukanga..hahaha...evangala poi..நீங்க ஒரு காமெடி பீசு.apdinu cholikitu..
neenga eluthuga akka..
சக்கப்பழம் மாதிரி உக்காந்துட்டேன்---apdina enna ????
athu eppadi erukkum..
ok choclate anupina ungalku marupadium comments poduven sariya..
tata bye
bye
schooluku neram aitu..
ஐ ஆம் வெர்ரி சாரி...
நோஇட்லி, வடை ப்ளீஸ்...
ஒன்லி பீட்சாஸ், அன் பர்கர்ஸ்
no no athu ellam udambuku othukatu..
idle pothum anna appavioda idle venam..
sambar konjam kodutala kati anupunga..
ok..
muthathil ethartmana alagana padivu akka.
ஹா ஹா...தமாஷுத்தான்...நல்ல என்ஜாய் செஞ்சீங்க போல இருக்கே...
பத்திரமா விளையாடுங்க தோழி...சமயா சிரிச்சேன்...அருமை...எப்போவும் போல கலக்கல்..
பதி, நிக்கராரேன்னு,, கைய காமிச்சு கூப்பிட்டா... மனுஷன் நா கூப்பிடறது தெரியாம "ஹாய்ய்ய்....."னு கை ஆட்டிட்டு நிக்கிறார்...//
இவர் ஹாய் சொன்னாரா இல்லை bye சொன்னாரா....என்னைய அடிக்க வர கூடாது...அவ்வவ்
சுனா பனா விடு விடு நல்லவேளை யாரும் பார்க்கலை..... us இருந்துகொண்டு நீச்சல் தெரியவில்லையா.. சீக்கிரம் நீச்சல் கற்று கொள்ளுங்கள்...
ஆனந்தி உங்களை நான் ஒரு தொடருக்கு அழைப்பு விடுத்திரிக்கேன் please accept it .
http://sandhya-myfeelings.blogspot.com/2010/08/blog-post_05.html
உங்க அனுபவம் ஒரே கமெடியா போச்சி போங்க...
remembered my experience in Wonderla (B'lore) ..
கீழ வந்த ஸ்பீட்-ல தண்ணிக்குள்ள போயி சக்கப்பழம் மாதிரி உக்காந்துட்டேன்//
ஹா ஹா ஹா ஆனந்தி,, இந்த அனுபவமெல்லாம் எனக்கும் ஏற்பட்டு இருக்கு..
என்னமோ போங்க இப்படி சிரிக்க வச்சுப்புடிட்ங்களே...
ஆமா கண்டிப்பா நடந்தது எதையும் உங்க பதிக்கிட்ட சொல்லியிருக்க மாட்டிங்களே. பதிவை படிக்கச் சொல்லுங்க.
ha haa sema sirippu ananthi...
(உடனே வேற எங்கயும் சிந்தனை போக வேணாம்.. வெறும் தண்ணீர் தான்....)
இதை படிக்கும்போது ரொம்ப நல்ல நகைச்சுவையாகவும் இருக்கு.. அதே நேரத்தில் எதுவும் ஏடாகூடமாக ஆகிருந்தா என்னாகிருக்கும் இல்ல..
ஆழம் தெரியாம காலை விடக்கூடாதுன்னு இதுக்குதான் சொல்வாங்களோ.. ஹ ஹா ஹா ஹா..
wow..lovely ananthi...sirichu sirichu vayiru valikuthu...1st time to your wonderful space... do visit my site whenever.. following you..
@சஞ்சய்
//படிச்சதும் குபீர்னு சிப்பு வந்திரிச்சு சிப்பு....:D :D
கலக்கல்ஸ்!!!!! ///
........ஹ்ம்ம் ஹ்ம்ம்... நினச்சு பாத்து வேற சிரிச்சீங்களா??
//தண்ணியில் பட்ட பாடு....//
Ogie...Ogieee.....:P ////
.......என்ன ஒகி ஒகி... கண்டதையும் நினச்சு பாது சிரிக்க பிடாது..
அதுதான் முதல்லயே சொல்லிட்டனே..
//அங்கே ரிங்க்ஸ் இருக்கும்....
சுமாரா எத்தன காரட் 22ஆ 24ஆ?? :D :D ////
...........அது சரியா பார்க்க முடியல.. அடுத்த முறை சரியா பாத்து சொல்றேன்.. :D :D
//கைய வச்சு தள்ளி முன்னாடி போகலாம்னு பாத்தா//
எங்க 7அடி 8அடிக்கா??:D ////
...............ஹிஹி.. அது தான் விலாவாரியா சொன்னனே.. :P :P
//கீழ வந்த ஸ்பீட்-ல தண்ணிக்குள்ள போயி சக்கப்பழம் மாதிரி உக்காந்துட்டேன்..//
Ha ha ha haa........:D :D ///
.........ஹ்ம்ம் க்கும்.... சரி சரி... :D :D
//இந்த வாரம் ப்ரெண்ட்ஸ் கூட அதே வாட்டர் பார்க் போயிருந்தோம்....//
மறுபடியுமா?? அதானே நாங்கெல்லாம் யாரு எவ்வளவு அடி வாங்கினாலும் சத்தமே வராதே :D :D ///
...........எஸ் எஸ்.. நம்ம யாரு..அவ்ளோ சீக்கிரம் விட்ருவோமா என்ன?? :D :D ;-)
///////(மூணே மூணு அடி தண்ணில உள்ள விழுந்து, மூச்சு திணறின பெருமை.. உனக்கு தான்னு நக்கல் வேற... அப்போ நீங்க ரெண்டு அடி தானான்னு ஏடாகூடமா கேள்வி கேக்கபிடாது....சொல்லிட்டேன்....)///////
விடுங்க ஆனந்தி...... நாக்குல நரம்பு இல்லாதவங்க எதாவது சொல்லிக்கிட்டு தான் இருபாங்க. நீங்க உங்க வீரசாகசங்களை எல்லாம் ஒன்று கூட விடாமல் எழுதுங்கள். நல்ல காமெடி....பகிர்விற்கு நன்றி.
@அப்துல் காதர்
//நான் தான் 1st, இருங்க வர்றேன் படிச்சுட்டு!!//
உங்க வருகைக்கு நன்றி
@ஜெய்லானி
//ஹை இன்னைக்கு முதல் இட்லி எனக்குதான்//
இல்லையே.. இங்க இட்லி குடுக்கறது இல்லையே..
அட்ரஸ் மாறி வந்துட்டீங்க போல இருக்கே..
உங்க வருகைக்கு நன்றி.
@கமலேஷ்
//ஹா ஹா ஹா .. நல்ல சிரிக்க கூடிய அனுபவம்தான்.
ஆனா கடைசிவரைக்கும் அங்கயும் நீங்க நீச்சல் கத்துக்கலை பாருங்க...//
ஹா ஹா.. கரெக்ட் தாங்க.. ஆசை தான். ஆனா நடக்கல..
உங்க வருகைக்கு நன்றி..
@சஞ்சய்
///கூய் கூய்...ரெண்டு பேருக்கும் தொப்பி...நான் தான் பெஸ்டு...:D :D ///
ஹா ஹா ஹா.. சஞ்சய்ய்ய்ய்ய்...
எஸ் நீங்க தான் பெஸ்டு.. :D :D
@ஜெய்லானி
//சரி வந்தது தான் வந்தீங்கோ... எதாவது சொல்லிட்டு போங்க..!!//
ரெண்டு இட்லி ஒரு வடை பார்ஸல் பிளீஸ்...!! ///
ஹலோ.. என்னது இது.. ஒரு பேச்சுக்கு சொன்னா..இப்படியா இட்லி கடை ரேஞ்சுக்கு ஆர்டர் பண்றது.. :D :D
உங்க வருகைக்கு நன்றி..
@எம் அப்துல் காதர்
///ரெண்டு இட்லி ஒரு வடை பார்ஸல் பிளீஸ்...!!//
டபுள் பார்சல் ப்ளீஸ்?? ///
நீங்களுமா.. இது இட்லி கடை இல்லங்க.. :D :D
//அருமையா கலக்கிட்டீங்க தண்ணிய (எங்களையும் தான்) ஆஅமாஆஆஅ நீச்சல் தெரியும் தானே!! ஹி ஹி//
ஹா ஹா.. நீச்சல் தெரியாது.. :D :D
உங்க வருகைக்கு நன்றி..
@ஜெய்லானி
//சஞ்ஜெய் மக்கா இப்பிடி வந்து கவுத்திட்டீங்களே...( பிளாக் திறக்காமலேயே வடை வாங்கிட்டீங்களே)அவ்வ்வ்வ்வ்//
ஹா ஹா ஹா.. என்ன ஒரே பீலிங்க்ஸ் ஆ இருக்கு.. :-)
@அமைதிச்சாரல்
///ஹைய்யோ.. பெங்களூர்ல வொண்டர்லா போனதை நினைவுபடுத்திட்டீங்கப்பா..//
ஓ.. சந்தோசம்.. எப்படி இருந்தது உங்க அனுபவம்??
//கீழ வந்த ஸ்பீட்-ல தண்ணிக்குள்ள போயி சக்கப்பழம் மாதிரி உக்காந்துட்டேன்..//
வெரி நைஸ் :-)))))///
உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க..
@அருண் பிரசாத்
///ஒரே வீர விளையாட்டுதான் போல//
ஹா ஹா.. ஆமாமா... ஒரே வீர தீர செயல் தான்..
எதையும் விடறதா இல்ல...
உங்க வருகைக்கு நன்றி..
@சஞ்சய்
///@ ஜெய்லானி
ஐ ஆம் வெர்ரி சாரி...
நோஇட்லி, வடை ப்ளீஸ்...
ஒன்லி பீட்சாஸ், அன் பர்கர்ஸ் :D :D ///
ஹா ஹா.. அப்போ சரி.. :D :D
@senthil1426
/// நல்ல பகிர்வு.///
உங்க வருகைக்கு நன்றி..
@வானதி
//ஹையோ! சிரித்து... என்னால் முடியலை. இருந்தாலும் இப்படி மனம் தளராத விக்ரமாதித்தன் போல முயற்சி செய்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.//
ஹா ஹா.. ரொம்ப தேங்க்ஸ் வாணி..
எஸ் எஸ்.. நம்மெல்லாம் யாரு.. லேசுல விட்ருவோமாக்கும் :-))
வருகைக்கு நன்றி தோழி.
@தாரபுரத்தான்
//ஆமா..குழந்தைகள் எங்கே?///
அவங்க எல்லாம், குட்டி குட்டி ரைடு-ல போனாங்க..
உங்க வருகைக்கு நன்றி..
@நசரேயன்
///உங்களுக்கு தண்ணியில கண்டம் இல்லை///
ஹா ஹா.. அப்படித்தான் நினைக்கிறேன்..
உங்க வருகைக்கு நன்றி..
@kavisiva
/// ஆனந்தி சிரிச்சு சிரிச்சு முடியல.
//கீழ வந்த ஸ்பீட்-ல தண்ணிக்குள்ள போயி சக்கப்பழம் மாதிரி உக்காந்துட்டேன்..//
ஹா ஹா ஹா ///
ரொம்ப தேங்க்ஸ் கவி..
உங்க வருகைக்கு நன்றி.. :D :D
@Balaji saravana
//// வெரி நைஸ் சிரிச்சு மாளல!
//சக்கப்பழம் மாதிரி உக்காந்துட்டேன்.. //
//வழுக்கி...குப்புற தண்ணிக்குள்ள விழுந்து... மூக்குல, வாயில தண்ணி போயி//
தண்ணிக்குள்ள யோகாசனம் எல்லாம் ட்ரை பண்ணுணீங்களா ஆனந்தி? :) ////
ஹா ஹா ... இல்லைங்க நீங்க வேற.. அது ஒன்னு தான் பாக்கி :-))
உங்க வருகைக்கு நன்றி..
@poorna
// நீங்க ஒரு காமெடி பீசு.//
ஹா ஹா..
உங்க வருகைக்கு நன்றி..
@கலாநேசன்
///ஜாலியான அனுபவங்கள்.///
ஆமாங்க.. ரொம்பவே ஜாலியான அனுபங்கள் தான்.. :-)
உங்கள் வருகைக்கு நன்றி..
@Karthick Chidambaram
//// இந்த முறை தண்ணி ஒன்னும் பண்ணலையா ? இல்ல நீங்க தொழில் சூட்சமம் தெரின்ச்சுக்கிட்டீங்களா ?///
ஹா ஹா.. இல்ல கொஞ்சம் பயம் தெளிஞ்சு போச்சு..
கீழ போனா எப்படி மேல வரதுன்னும் கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன்..
உங்க வருகைக்கு நன்றி..
@சிவா
///சரி வந்தது தான் வந்தீங்கோ... எதாவது சொல்லிட்டு போங்க..!!//
ரெண்டு இட்லி ஒரு வடை பார்ஸல் பிளீஸ்...!!---
appavi unga kadiyila cholrthuku padila enga mari cholitaru sorry...///
ஹா ஹா..
உங்க வருகைக்கு நன்றி..
///நீங்க ஒரு காமெடி பீசு.---so sad.
evanga evlo seriousa padiu potuerukanga..hahaha...evangala poi..நீங்க ஒரு காமெடி பீசு.apdinu cholikitu..
neenga eluthuga akka..///
உங்க கருத்துக்கு நன்றி..
@siva
//// சக்கப்பழம் மாதிரி உக்காந்துட்டேன்---apdina enna ????///
Jackfruit (பலாப்பழம்)
///athu eppadi erukkum..
ok choclate anupina ungalku marupadium comments poduven sariya..
tata bye
bye
schooluku neram aitu..///
ஸ்கூல்-கு நேரம் ஆச்சா..??? ரொம்ப சுத்தம்..
போங்க போயி நல்ல படிங்க.. அது போதும்..
கண்டிப்பா சாக்லேட் கிடைக்கும்..
உங்க வருகைக்கு நன்றி..
///ஐ ஆம் வெர்ரி சாரி...
நோஇட்லி, வடை ப்ளீஸ்...
ஒன்லி பீட்சாஸ், அன் பர்கர்ஸ்
no no athu ellam udambuku othukatu..
idle pothum anna appavioda idle venam..
sambar konjam kodutala kati anupunga..
ok..///
ஆஹா.. இன்னும் ஸ்கூல் போகலியா...???
சரி சரி.. எல்லாம் பார்சல் பண்ணலாம்...
///muthathil ethartmana alagana padivu akka ///
உங்க வருகைக்கு நன்றி..
@Gayathri
/// ஹா ஹா...தமாஷுத்தான்...நல்ல என்ஜாய் செஞ்சீங்க போல இருக்கே...
பத்திரமா விளையாடுங்க தோழி...சமயா சிரிச்சேன்...அருமை...எப்போவும் போல கலக்கல்..///
வாங்க காயத்ரி... ரொம்ப நன்றி தோழி.. உங்க வருகைக்கும், கருத்துக்கும்.. :-)))
@சௌந்தர்
////பதி, நிக்கராரேன்னு,, கைய காமிச்சு கூப்பிட்டா... மனுஷன் நா கூப்பிடறது தெரியாம "ஹாய்ய்ய்....."னு கை ஆட்டிட்டு நிக்கிறார்...//
இவர் ஹாய் சொன்னாரா இல்லை bye சொன்னாரா....என்னைய அடிக்க வர கூடாது...அவ்வவ் ////
ஹா ஹா.. எனக்கும் அதே டவுட்ட்டு தான்.. :D
//சுனா பனா விடு விடு நல்லவேளை யாரும் பார்க்கலை..... us இருந்துகொண்டு நீச்சல் தெரியவில்லையா.. சீக்கிரம் நீச்சல் கற்று கொள்ளுங்கள்...///
ஏன் இந்தியா-வில் இருந்தா கத்துக் கொள்ள வேண்டாமா?? :-))
உங்க வருகைக்கு நன்றி..
@sandhya
/// ஆனந்தி உங்களை நான் ஒரு தொடருக்கு அழைப்பு விடுத்திரிக்கேன் please accept it .
http://sandhya-myfeelings.blogspot.com/2010/08/blog-post_05.html //////
வாங்க சந்த்யா.. உங்க அழைப்பிற்கு ரொம்ப நன்றிங்க..
கண்டிப்பா எழுதுறேன்.. :-))
@நாடோடி
///உங்க அனுபவம் ஒரே கமெடியா போச்சி போங்க...//
ஹா ஹா.. அதே தான்..
உங்க வருகைக்கு நன்றி..
@Madhavan
/// remembered my experience in Wonderla (B'lore) ..///
Oh ... glad to know that ...
உங்க அனுபவம் எப்படி இருந்தது?
உங்க வருகைக்கு நன்றி..
@தேனம்மை லெக்ஷ்மணன்
/////கீழ வந்த ஸ்பீட்-ல தண்ணிக்குள்ள போயி சக்கப்பழம் மாதிரி உக்காந்துட்டேன்//
ஹா ஹா ஹா ஆனந்தி,, இந்த அனுபவமெல்லாம் எனக்கும் ஏற்பட்டு இருக்கு..////
ஹா ஹா.. அக்கா.. சேம் ப்ளட்..... :D :D :D
உங்க வருகைக்கு நன்றி அக்கா :-)))
@சே.குமார்
///என்னமோ போங்க இப்படி சிரிக்க வச்சுப்புடிட்ங்களே...
ஆமா கண்டிப்பா நடந்தது எதையும் உங்க பதிக்கிட்ட சொல்லியிருக்க மாட்டிங்களே. பதிவை படிக்கச் சொல்லுங்க.///
ஹா ஹா.. நன்றிங்க..
இல்லங்க எல்லாம் தெரியும்..
உங்க வருகைக்கு நன்றி குமார்... :-)
@Mrs.மேனகசதியா
////ha haa sema sirippu ananthi...///
வாங்க மேனகா... :D :D
@Starjan ( ஸ்டார்ஜன் )
/////இதை படிக்கும்போது ரொம்ப நல்ல நகைச்சுவையாகவும் இருக்கு.. அதே நேரத்தில் எதுவும் ஏடாகூடமாக ஆகிருந்தா என்னாகிருக்கும் இல்ல.. ////
ஹ்ம்ம்.. ஆமாங்க.. ஆனா.. lifeguard இருந்துட்டே இருப்பாங்க.. அதனால பயம் இல்ல..
///ஆழம் தெரியாம காலை விடக்கூடாதுன்னு இதுக்குதான் சொல்வாங்களோ.. ஹ ஹா ஹா ஹா..///
ஹா ஹா ஹா.. இருக்கும்.... இருக்கும்...
உங்க வருகைக்கு நன்றி.. :-)
@srividhya Ravikumar
///wow..lovely ananthi...sirichu sirichu vayiru valikuthu...1st time to your wonderful space... do visit my site whenever.. following you..///
கண்டிப்பாக வரேன்..
உங்க வருகைக்கும், கருத்துக்கும், என்னை தொடர்வதற்கும்.. நன்றி... :-)
@நந்தினி
///////(மூணே மூணு அடி தண்ணில உள்ள விழுந்து, மூச்சு திணறின பெருமை.. உனக்கு தான்னு நக்கல் வேற... அப்போ நீங்க ரெண்டு அடி தானான்னு ஏடாகூடமா கேள்வி கேக்கபிடாது....சொல்லிட்டேன்....)///////
விடுங்க ஆனந்தி...... நாக்குல நரம்பு இல்லாதவங்க எதாவது சொல்லிக்கிட்டு தான் இருபாங்க. நீங்க உங்க வீரசாகசங்களை எல்லாம் ஒன்று கூட விடாமல் எழுதுங்கள். நல்ல காமெடி....பகிர்விற்கு நன்றி.///
ஹா ஹா... ஓகே ஓகே.. எழுதறேன்..
உங்க வருகைக்கு நன்றி... :-)
nice one..
நீங்க தண்ணியில பட்ட பாட்டைப் படிச்சி...நான் அங்க போகாமயே எஞ்சாய் பண்ணினேன்...செம சிரிப்பு போங்க....
ரெண்டு இட்லி ஒரு வடை பார்ஸல் பிளீஸ்...!!//
டபுள் பார்சல் ப்ளீஸ்??
மூன்று பார்சல் ப்ளீஸ்??
எனக்கு என்னமோ தண்ணி உங்க கிட்டே தான் பாடுபட்டிருக்குனு நினைக்கிறேன்
நீங்க பேசாம ஒரு மக்கு எடுத்திட்டு போயி , மொண்டு மொண்டு தலைய ஊத்தி குளிங்க , இருங்க இருங்க அதிலையும் பிரச்சனை வந்டிடப்போடுது , பேசாம துண்ட தன்நில நினைச்சு உடம்ப தொடச்சிகங்க
அதுய்க்கும் பயமா இருந்தா பேசாம டிரை வாஸ் மாதிரி டிரை குளியல் குளிச்சிடுங்களேன்
ரொம்ப கலகலப்பா எழுதியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.
கடந்த நான்கு வருடங்களா ஒவ்வொரு மாதமும் வாட்டர் தீம் பார்க் போகிறோம்.(ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து ப்ரியா எண்ட்ரி பாஸ் தருவதால்)
அங்கு நான் பார்த்தவரையில் நிறைய ரங்கமணிகளுக்கு நீச்சல் தெரியாது ஆனால் பயப்படுவதில்லை. ஆனால் தங்கமணிகள் ஏன் இப்படி பயப்படுகிறார்கள்.
முதல் முறை போனப்ப தங்கமணிக்கு பயம் போகட்டுமே என்று லேஸி ரிவரில் மூன்று அடி ஆழம் தானே என்று ”ரிங்”லிருந்து தள்ளி விட , இரண்டு நாட்கள் வீடே பாகிஸ்தான் போல ஆயிடுத்து.
இந்த வாட்டர் தீம் பார்க்-ஐ யார் கண்டுபிடித்தாரோ அவர் வாழ்க. இது போல எல்லா வயதினரும் கொண்டாடும் விளையாட்டு வேற எதுவும் உண்டா ?
En thangaikul evvalvu erukkiratha
padipatharkku mikavum santhosamaka erunthathu
@வழிப்போக்கன்
/// nice one.. ///
வருகைக்கு ரொம்ப நன்றிங்க..
@ரமேஷ்
///நீங்க தண்ணியில பட்ட பாட்டைப் படிச்சி...நான் அங்க போகாமயே எஞ்சாய் பண்ணினேன்...செம சிரிப்பு போங்க....//
ஹா ஹா. உங்க வருகைக்கு ரொம்ப நன்றிங்க..
@r.v.சரவணன்
///ரெண்டு இட்லி ஒரு வடை பார்ஸல் பிளீஸ்...!!//
டபுள் பார்சல் ப்ளீஸ்??
மூன்று பார்சல் ப்ளீஸ்?? ///
நீங்களுமா??? நல்லது...
இட்லி கடை அட்ரஸ், குடுத்து விடறேன்..
வருகைக்கு நன்றிங்க..
///எனக்கு என்னமோ தண்ணி உங்க கிட்டே தான் பாடுபட்டிருக்குனு நினைக்கிறேன்///
ஹா ஹா... இருக்கலாம்.. அதுக்கென்ன வாயா இருக்கு, சொல்லி பீல் பண்றதுக்கு... :-)))
வருகைக்கு நன்றி..
@கடல்
///தமிழின் முதல் மகளிர் திரட்டி.
மகளிர் கடல்
அனுமதி அனைவருக்குமுண்டு ஆதரவு தாருங்கள்.
நன்றி.///
வருகைக்கும், அழைப்பிற்கும் நன்றி..
@மங்குனி அமைசர்
///நீங்க பேசாம ஒரு மக்கு எடுத்திட்டு போயி , மொண்டு மொண்டு தலைய ஊத்தி குளிங்க , இருங்க இருங்க அதிலையும் பிரச்சனை வந்டிடப்போடுது , பேசாம துண்ட தன்நில நினைச்சு உடம்ப தொடச்சிகங்க///
ஹா ஹா.. நல்ல ஐடியா தான்.. அதுலயும், மக்கு உடஞ்சி போச்சுன்னா....??
////அதுய்க்கும் பயமா இருந்தா பேசாம டிரை வாஸ் மாதிரி டிரை குளியல் குளிச்சிடுங்களேன் ///
ஹா ஹா.. சரிதான்.... உங்களுக்கு வொர்க் அவுட் ஆனா எல்லா நல்ல, விசயமும் எல்லாருக்கும் சொல்லித் தரீங்க பாருங்க.... உங்க மனசு யாருக்கு வரும்..
உங்க வருகைக்கு நன்றி... :-)
@ரிஷபன்மீனா
////ரொம்ப கலகலப்பா எழுதியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.///
....உங்க வாழ்த்துக்கு நன்றிங்க..
////கடந்த நான்கு வருடங்களா ஒவ்வொரு மாதமும் வாட்டர் தீம் பார்க் போகிறோம்.(ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து ப்ரியா எண்ட்ரி பாஸ் தருவதால்)
அங்கு நான் பார்த்தவரையில் நிறைய ரங்கமணிகளுக்கு நீச்சல் தெரியாது ஆனால் பயப்படுவதில்லை. ஆனால் தங்கமணிகள் ஏன் இப்படி பயப்படுகிறார்கள் /////
.......ஹா ஹா.. உங்களுக்கும், எங்களுக்கும் ஒரு வித்தியாசம் வேண்டாமாங்க..??
////முதல் முறை போனப்ப தங்கமணிக்கு பயம் போகட்டுமே என்று லேஸி ரிவரில் மூன்று அடி ஆழம் தானே என்று ”ரிங்”லிருந்து தள்ளி விட , இரண்டு நாட்கள் வீடே பாகிஸ்தான் போல ஆயிடுத்து.///
.......ஹா ஹா.. ஆனாலும் உங்களுக்கும், தைரியம் ஜாஸ்தி தான்... தள்ளி விட்டதை சொன்னேன்.. :D :D
////இந்த வாட்டர் தீம் பார்க்-ஐ யார் கண்டுபிடித்தாரோ அவர் வாழ்க. இது போல எல்லா வயதினரும் கொண்டாடும் விளையாட்டு வேற எதுவும் உண்டா ? /////
வாட்டர் தீம் பார்க், தவிர.... இங்கே அடிக்கடி fair வரும்... எல்லா விதமான Rides -ம் இருக்கும்..
உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..
@கலியுகவரதன்
///En thangaikul evvalvu erukkiratha
padipatharkku mikavum santhosamaka erunthathu ///
வாங்க.. அண்ணா....!!
நீங்க படிச்சு கருத்து சொன்னது ரொம்ப சந்தோசமா இருக்கு...
நல்லா காமெடி பண்ணியிருக்கீங்க போங்க!
அதை காமெடியாவும்
எழுதியிருக்கீங்க!
:)
ஒரே காமெடியா இருக்கு ஆனந்தி,
hey first time here and you have really a wonderful blog...
neenga unga experience sonnathey, nane poi thannila vilayaaditu vantha maathiri irunthathu...
really enjoyable one....
when you find time, do visit my blog thanks..
http://www.akilaskitchen.blogspot.com
Akila has left a new comment on your post "தண்ணியில் பட்ட பாடு...!!":

ஏலம் எடுக்க வாங்க...
உசுரோடு ஒரு போராட்டம் நடத்தி இருக்கிரிர்கள் ஆனந்தி
இருந்தும் மனசுக்குள் நம்பிக்கை யாராவது காப்பாத்திவிடுவார்கள் என்று இல்லையா
கைய காமிச்சு கூப்பிட்டா... மனுஷன் நா கூப்பிடறது தெரியாம "ஹாய்ய்ய்....."னு கை ஆட்டிட்டு நிக்கிறார்... (இதுக்கு பேரு தான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கறதா..?? )
பாவம் அவரை யார் காப்பத்தினாங்களோ....
ஸுப்பர்.
"இந்த மனுஷனை நம்பி இனி பிரயோஜனம் இல்லை" போன்ற சின்ன சின்ன touches அருமை.
3 அடி தண்ணீரில் மூழ்கவதைப் பற்றி நீ எழுதியதைப் பார்த்து ஒரு நண்பர் சொன்னது ஞாபகம் வந்தது. ஒரு சைக்கள் இடித்து சாவது அசிங்கம் என்பார். லாரி இடித்து சாவதில் என்ன வித்தியாசம் என்று அப்பொழுது புரியவில்லை. இப்பொழுது உன் கட்டுரையைப் படித்த பிறகு புரிந்துகொண்டேன். 3 அடி குளத்தில் மூழ்கி செத்தால் அடுத்து நாள் தினமலரில் செய்தி பார்த்து தமிந் நாடு பூராவும் சிரிக்குமே. அதனால் 3 அடி குளத்தில் விழுந்துவிட்டால் பக்கத்தில் உள்ளவர்களிடம் "தயவு செய்து என்னைத் தூக்கிப் பக்கத்திலுள்ள 10 அடி குளத்தில் வீசுங்க" என்று சொல்வேன்.
ஒரு சின்ன குழப்பம். நீ இருக்குமிடம் மதுரையா அமெரிக்காவா? இரண்டு வலைப்பூக்கலில் வித்தியாசமாக இருக்கிறது.
//டபுள் பார்சல் ப்ளீஸ்??//
one more please.
/அட பாவி மனுஷா... திட்டமிட்ட சதி தானான்னு.. தான் நினைக்க தோனுச்சு..//
ஹா ஹா. எப்படி இவ்ளோ கரக்ட்ட கண்டுபிடிக்கிறீங்க.
//"எக்ஸ்க்யூஸ் மீ..... கொஞ்சம் என்னை வெளியில் ஆழமில்லாத இடத்துக்கு தள்ளி விடுங்க.. ப்ளீஸ்... னு கேட்டு.. " வெளியில வந்தேன்.. கால் தரையில பட்ட பிறகு தான் உயிரே வந்தது...//
உங்கள அப்படி தள்ளி விட்டவரை உதக்கனும். பின்னே, அவர் தள்ளிவிடலேன்னா நீங்க கொஞ்சமாவது நீந்தி இருப்பீங்க இல்லே.
//அப்போ நீங்க ரெண்டு அடி தானான்னு ஏடாகூடமா கேள்வி கேக்கபிடாது....சொல்லிட்டேன்....)//
சரி கேக்கல. நீங்க 2அடி 11 இஞ்சா?
Post a Comment