தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியுடன் கண்ணதாசன் கலைக்கூடம் (சென்னை) இணைந்து இணையவழி வழங்கும்
திரைக்காவியங்கள் திறனாய்வு – 30.05.2026 சனிக்கிழமை காலை 8.00 மணி (இந்திய நேரப்படி)
41 வது சிறப்பு நிகழ்ச்சியாக “காசேதான் கடவுளடா” திரைப்படம் இடம்பெறுகிறது!
SPECIAL SHOW: 41 - “காசேதான் கடவுளடா”
காசேதான் கடவுளடா ( பணம் மட்டுமே கடவுள் ) என்பது 1972 ஆம் ஆண்டு சித்ராலயா கோபு எழுதி இயக்கிய ஒரு இந்தியத் தமிழ் கொள்ளை நகைச்சுவைத் திரைப்படமாகும் . இப்படத்தில் முத்துராமன் மற்றும் லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க , எம்.ஆர்.ஆர். வாசு , தேங்காய் சீனிவாசன் , ஸ்ரீகாந்த் , மூர்த்தி , மனோரமா , ராம பிரபா மற்றும் ஜெயகுமாரி ஆகியோர் துணைகதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு இளைஞன் (முத்துராமன்), தனது கஞ்சத்தனமான சிற்றன்னையிடமிருந்து (மனோரமா) பணத்தைத் திருடுவதற்காக, தன் உறவினர் (ஸ்ரீகாந்த்) மற்றும் நண்பன் (சீனிவாசன்) ஆகியோருடன் கூட்டு சேர்வதை இப்படம் மையமாகக் கொண்டுள்ளது.
கோபுவின் அதே பெயரிலான நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட காசேதான் கடவுளடா, கோபுவின் முதல் இயக்கமாகும். இப்படத்தை ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது . முத்துராமனும் மூர்த்தியும் நாடகத்தில் நடித்த தங்களது பாத்திரங்களையே இப்படத்திலும் ஏற்று நடித்துள்ளனர். இப்படத்திற்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ளார் , கே.எஸ். பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார், மற்றும் ஆர்.ஜி. கோபு படத்தொகுப்பு செய்துள்ளார்.
காசேதான் கடவுளடா - திரைப்படம் 19 மே 1972 அன்று வெளியானது. இப்படம் வணிகரீதியாக வெற்றி பெற்றதுடன், போலி சாமியாராக நடித்த சீனிவாசனின் பாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதே பெயரில் இதன் மறு ஆக்கம் 2023-ல் வெளியானது.

நெறியாளர்: நெல்லை அன்புடன் ஆனந்தி
ஆய்வுரை: இயக்குனர் கோபு அவர்களின் திருமகன்
காலச்சக்கரம் திரு. நரசிம்மன் அவர்கள்
கருத்துரை – தமிழ்த்திரையிசை ஆய்வாளர்கள்:
திரு. கீதகாந்தி திரு. எஸ்.கே.ராஜேந்திரகுமார்
பாடல்கள் பற்றி: கவிஞர் காவிரிமைந்தன்
பாடும் குயில்: திருமதி.ஸ்ரவணகன்யா
பாத்திரப் படைப்புகள்: திருப்பத்தூர் வாஹித்
ஒருங்கிணைப்பாளர்: நெல்லை அன்புடன் ஆனந்தி
கருவாக்கம் – உருவாக்கம்: கவிஞர் காவிரிமைந்தன்
PROGRAMME FLOW:
நெறியாளர்: நெல்லை அன்புடன் ஆனந்தி
சிறப்பு அழைப்பாளர்: காலச்சக்கரம் திரு. நரசிம்மன் அவர்கள் அறிமுகம்..
காலச்சக்கரம் நரசிம்மா
------
டி ஏ நரசிம்மன் என்கிற காலச்சக்கரம் நரசிம்மா கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார்.
• இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தற்போது .
• தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார்.
• சுமார் 15 -க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம் வானதி பதிப்பகத்தால், வாலியின் கரங்களால் வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, இவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்மாவாக மாறியது.
• ரங்கராட்டினம், . சங்கதாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன.
• இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களை கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது.
• கல்கி பத்திரிகையில், கூடலழகி என்கிற சரித்திர புதினம், தொடர்கதையாக வெளிவந்து, பிறகு வானதி பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டு, தற்போது தஞ்சையின் சோழர் வரலாற்று ஆய்வு மையத்தின் அருமொழி விருதை பெற்றுள்ளது.
• Bynge செயலியில் இவர் தொடராக எழுதிய மயிலங்கி மங்கையின் மரகதப்பேட்டியை நான்கு இலட்சம் வாசகர்கள் மேல் படித்திருக்கிறார்கள்.
• சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார்.
• சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.
• கல்கி குழுமம் தயாரிக்கும் பராக் பராக் கல்கியின் பொன்னியின் செல்வன் என்கிற பயண தொடரை எழுதி கல்கி ஆன்லைனில் வழங்க இருக்கிறார்.
• பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபனின் மகன் ஆவார்.
தமிழகத்தின் Dan Brown என்று பிரபல பத்திரிக்கைகளால் அழைக்கப்படுபவர்
• அரசியல் விமர்சகர்
• பல டிவி சேனல்களில் அரசியல் விமர்சகராக திகழுகிறார் ,
• நரசிம்மன் . அண்மையில் . முன்னாள் ஆளுநர் என் ரவியை தமிழ் ஜனம் டிவிக்காக இரண்டு மணி நேரம் பேட்டி கண்டார் . பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த பேட்டி
காலச்சக்கரம் திரு. நரசிம்மன் அவர்களின் திரைக்காவியத் திறனாய்வுரை 10 நிமிடங்கள்
இசையும் பாடலும்: கவிஞர் காவிரிமைந்தன் - 2 நிமிடங்கள்
பாடல் 1: அவள் என்ன நினைத்தாள் - திருமதி.ஸ்ரவணகன்யா
கருத்துரை: திரு கீதகாந்தி - 5 நிமி.

பாடல் 2: இன்று வந்த இந்த மயக்கம் - திருமதி.ஸ்ரவணகன்யா
கருத்துரை: திரு. எஸ்.கே.ராஜேந்திரகுமார் - 5 நிமி..
திரைக்காவியத் திறனாய்வு நிறைவுரை - காலச்சக்கரம் திரு. நரசிம்மன் அவர்கள் 7 நிமிடங்கள்
பாத்திரப் படைப்புகள்: திருப்பத்தூர் வாஹித் - 8 நிமிடங்கள்
நிறைவுரை: கவிஞர் காவிரிமைந்தன் - 2 நிமிடங்கள்

0 comments:
Post a Comment