topbella

Friday, May 15, 2026

ஹைக்கூ திருவிழா 2026 - சென்னை


*நூலேணி பதிப்பகம் நடத்தும் ஹைக்கூ திருவிழா 2026*

நாள்: மே 22, 2026 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 3:30 மணி முதல் 7:30 வரை

இடம்:
அண்ணா நூற்றாண்டு நூலகம், 
2ஆம் தளம், காந்தி மண்டப சாலை
கோட்டூர், சென்னை 600085

தொடர்புக்கு:
கவிஞர் கன்னிக்கோவில் இராஜா 9851236965

நிகழ்ச்சி நிரல்:

*வரவேற்புரை* :
கவிஞர் கன்னிக்கோவில் இராஜா
(உரிமையாளர், நூலேணி பதிப்பகம்)

*ஹைக்கூ கவியரங்கம்*:

கவியரங்கத் தலைமை: 
கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம்
(நிறுவுனர், தன்முனைக் கவிதைகள் குழுமம்)

கவியரங்கத்தில் கவி பாடுவோர் 3 ஹைக்கூக்களை தேர்வு செய்து ஒரு முறை மட்டுமே படிக்கவும்.

(நிகழ்விற்கு வந்து முதலில் பெயர் கொடுக்கும் 15 பேருக்கு கவியரங்கில் கலந்து கொள்ள வாய்ப்பு)

*முன்னிலை* : 
எழுத்தாளர் கல்லை மலரடியான்
(ஆசிரியர், குட்டி மயில்)

*விழாத்தலைமை ஏற்று நூல்கள் வெளியிட்டு சிறப்புரை:*

பேராசிரியர் இராமகுருநாதன்
(சாகித்ய அகாடமி செயற்குழு உறுப்பினர்)

ஓவியக்கவிஞர் மலர்மகன்

*சிறப்புரை*

1. கவிஞர் சிவா லெனின், தலைவர், பேரா தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசியா
(மலேசியத் தமிழ் ஹைக்கூ பயணம் குறித்த உரை)

2. கவிஞர் முனைவர் பல்லவிகுமார், ஆசிரியர், தமிழ்ப்பல்லவி இதழ்
(தமிழ் ஹைபுன் குறித்து உரை)

3. கவிஞர் ஆரிசன், உரிமையாளர், ஆசா பதிப்பகம்
(தமிழ் ஹைக்கூ, சென்ரியு குறித்து உரை)

*நிகழ்ச்சித் தொகுப்பாளர்:*
பன்முகத் தென்றல் ச. விஜய் ஆனந்த்
(ஆசிரியர், அன்புப் பாலம்)

*நன்றியுரை:*
கவிஞர் ந. வேலாயுதம்
(செயல தலைவர், தன்முனைக் கவிதைகள் குழுமம்)

*அழைப்பில் மகிழும்*

- லாலிபாப் சிறுவர் உலகம்
- கவிச்சிறகுகள் குழுமம்
- அமெரிக்கத் தன்முனை கவிதைக்கூடம்
- தமிழ்ச்சுவடு வலையொளி
- திணை அமெரிக்கா
- நூலேணி புத்தக வீதி

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)