topbella

Saturday, May 30, 2026

நெல்லை அன்புடன் ஆனந்தியின் 3 நூல்கள் அறிமுகம்

இனிய வணக்கம்..

வாய்ப்பிருப்போர் அவசியம் வருக.. அன்புடன் வரவேற்கிறோம்.

🩷🙏🩷

*#சனிக்கிழமை மாலை 6.30pm (IST), 30-05-2026* 

*#நிமிர் #புத்தகப் #பட்டறை* நடத்தும்...

*#நிமிர்வு_442*

நிமிர் இலக்கிய வட்ட  நூல்கள் அறிமுக நிகழ்வு:

நாள்:
*மே 30, சனிக்கிழமை*

நேரம்:
*இந்திய மாலை 6:30 மணி*

நூலாசிரியர்:
*நெல்லை அன்புடன் ஆனந்தி*

திறனாய்வாளர்கள்: (ஒருவருக்கு 20-25 நிமிடங்கள்)

1. *கவிஞர் காவிரி மைந்தன்,* சென்னை *(நூல்: ஒற்றைமரக்காகம், ஹைக்கூ)*

2. *கவிஞர் சிந்துஜா கணேஷ்,* இல்லினாய்ஸ், அமெரிக்கா *(சோர்விலாள் பெண், திருக்குறள் தன்முனைக்கவிதைகள்)*

3. *கவிஞர் பரிமளாதேவி அண்ணாமலை,* ஃபுளோரிடா, அமெரிக்கா *(நூல்: நெல்லையப்பர் வீதி, லிமரைக்கூ )*

*_வாழ்த்துரை_*

*நிமிர் இலக்கிய வட்ட நட்புகள் & பங்கேற்பாளர்கள்* 

நிகழ்ச்சித் தொகுப்பு 
*#கவிஞர் செ_ரா_கிருஷ்ணகுமாரி*

*#Nimir* inviting you to a scheduled Zoom meeting.
Join 
*Zoom #Meeting #Link:👇*
https://us02web.zoom.us/j/4792474658?pwd=LLAROeMYAaCJQcTBn94oh1Aw3eROoR.1&omn=82705852509

Meeting ID: 479 247 4658
Passcode: 778899

நெல்லை அன்புடன் ஆனந்தி

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)