topbella

Monday, November 2, 2026

கொக்கரக்கோ - நவம்பர் 2026 இதழ்


இனிய வணக்கம்..

கொக்கரக்கோ நவம்பர் 2026 இதழ்..🩷🌹

ஆசிரியர்கள்:
கனிமொழி
நெல்லை அன்புடன் ஆனந்தி

வடிவமைப்பு
பாரதி டிசைனர்ஸ்

டிசம்பர் மாத இதழுக்கு நவம்பர் 30 வரை கவிதைகளை அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் kokarakoo2020@gmail.com

கவிதைகள் 24 வரிகளுக்குள் பிழையின்றி இருக்க வேண்டும்.

கவிதையுடன் தங்கள் பெயர் மற்றும் புகைப்படம் சேர்த்து அனுப்பவும்.

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)