topbella

Sunday, November 1, 2026

உலகம் இனிதன்றோ! - நெல்லை அன்புடன் ஆனந்தி

உதிர்ந்த இலைகள்
வருந்துவது உண்டா?
உதிரும் வேளை
மறுகுதல் உண்டா?
கடந்த நொடிகள்
திரும்புவது உண்டா?
கலைந்த கனவு
மீள்தல் உண்டா?
உயிர்ப்பும் இருப்பும்
உள்ளவரை அன்றோ
உணர்ந்து நடந்திடில்
உலகம் இனிதன்றோ!

நெல்லை அன்புடன் ஆனந்தி

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)