இனிய வணக்கம் உறவுகளே...
தமிழ்த்தாயின் ஆதரவுடன் இதுவரை புதுக்கவிதை, மரபுக்கவிதை, ஹைக்கூ, லிமரைக்கூ, தன்முனைக் கவிதைகள், சிறார் பாடல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என..
- *மணிவாசகர் பதிப்பகம்*
- *நூலேணி பதிப்பகம்*
- *லாலிபாப் சிறுவர் உலக பதிப்பகம்*
வாயிலாக 24 நூல்கள் வெளிவந்துள்ளன.
அதைத் தொடர்ந்து வெள்ளி விழா நூலாக (25-ஆவது)..
காதலடி நீயெனக்கு
(திருக்குறள் காமத்துப்பால் கவிதைகள் நூல்) நூலேணி பதிப்பகம் பதிப்பித்து வெளிவரவிருக்கிறது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களின் வாழ்த்துகளை நாடி..
✍️நெல்லை அன்புடன் ஆனந்தி


0 comments:
Post a Comment