topbella

Monday, May 18, 2026

சுழலும் சூரியப்பந்து - அணிந்துரை: நெல்லை அன்புடன் ஆனந்தி - நூலாசிரியர்: உமா ராமலிங்கம்

ஹைக்கூ திருவிழாவில் வெளியாக உள்ள "சுழலும் சூரியப்பந்து" ஹைக்கூ நூலில் எனது அணிந்துரை

நூலாசிரியர் அன்புத்தோழி கவிஞர் உமா ராமலிங்கம் அவர்களுக்கு என் அன்பின் வாழ்த்துகள்.

நெல்லை அன்புடன் ஆனந்தி

Saturday, May 16, 2026

திருக்குறள் கவியரங்கம் | அன்புடைமை


அனைவரும் வருக! 

தமிழால் இணைவோம் உலகத் தமிழ்ப் பேரியக்கம் 

*திருக்குறள் கவியரங்கம்*

மே மாதம் கவியரங்கத் தலைப்பு
*அன்புடைமை* (திருக்குறள்: அதிகாரம் #8)

நாள்:
*மே 17, ஞாயிறு இந்திய இரவு 8:00 மணி*

பங்கேற்கும் கவிகள்:

1. நளினி சுந்தரராஜன்
2. ⁠பாலநேத்திரம்
3. ⁠சிந்துஜா கணேஷ்
4. ⁠உமா ராமலிங்கம்
5. ⁠கவிதா பார்த்தசாரதி
6. பரிமளாதேவி அண்ணாமலை
7. சொர்ணதீபா

தமிழால் இணைவோம் - உலகத் தமிழ்ப் பேரியக்கம்  

Zoom link:

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/5169345164?pwd=Wm9RLzB1L2xxNkVPYXdPZTBSanBXZz09 

Meeting ID: 516 934 5164
Passcode: 247247

Friday, May 15, 2026

சூரரைப் போற்று - நூல் திறனாய்வு

தமிழால் இணைவோம் உலகத் தமிழ்ப் பேரியக்கம்  

நிகழ்ச்சி நிரல்

15-05-2026
************
இரவு

7:00 சூரரைப் போற்று (படித்த நூல்கள் ஒரு பார்வை)

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/5169345164?pwd=Wm9RLzB1L2xxNkVPYXdPZTBSanBXZz09&omn=82939366443

Meeting ID: 516 934 5164
Passcode: 247247

அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

நிகழ்வின் காணொளி:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)