topbella

Monday, May 13, 2024

பட்டுப் பெண்ணே...

மொட்டொன்று 
மலராகி
மெட்டுப்போடச் 
சொல்லுது
கட்டி வைத்த 
நேசம் எல்லாம்
காட்டாறாப் பாயுது

விட்டுச்செல்லத் 
தோணல
வீதி கூட ஏங்குது
பட்டுப் பெண்ணே 
பரிமளமே
பாவி மனசு ஏங்குது!

❤️நெல்லை அன்புடன் ஆனந்தி