(எனக்கு என்ன சொல்லன்னே தெரியலயே? என்னன்னு சொல்வேன், எப்படி சொல்வேன்...?)
முதலில் என்னையும் நம்பித் தொடரும் 100 நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்...! என்னைத் தொடராமலயே, எனக்கு பின்னூட்டம் அளித்து தொடர்ந்து உற்சாகப் படுத்தும் நண்பர்களுக்கும் என் நன்றிகள்..!!
முதல் முறையாக, என்னைத் தொடரும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், உங்கள் நட்பைப் பாராட்டி ஒரு விருது (பரிசு) தரேன்.. மறுக்காம வாங்கிக்கொள்ளுங்கள்..!
நண்பர்கள் கிட்ட கலாட்டாவா பேசறது, கவிதை-என்கிற பெயரில் எதாவது கிறுக்குவது, புது புதுசா எதாவது சமையல் செஞ்சு பாக்கறது, வீட்டை அழகு படுத்தி பாக்கறது, பிரண்ட்ஸ் கூட சேர்ந்து கும்மி அடிக்கறது, ஷாப்பிங் போறது.... இதெல்லாம் மட்டுமே என் உலகமாக இருந்தது..
இந்த பதிவுலகில், நான் வந்து சேர என் தோழி சித்ரா காரணம்..!
இங்க வந்து, நிறைய புது நண்பர்கள் கிடைத்திருக்காங்க..! நிறைய, புது தகவல்கள் தெரிஞ்சிக்க முடியுது.. இதுவும் ஒரு குடும்பம் போல தான் எனக்கு தோணுகிறது..!
இங்க வந்து, நிறைய புது நண்பர்கள் கிடைத்திருக்காங்க..! நிறைய, புது தகவல்கள் தெரிஞ்சிக்க முடியுது.. இதுவும் ஒரு குடும்பம் போல தான் எனக்கு தோணுகிறது..!
உங்க உற்சாகமான பின்னூட்டங்கள் தான் என்னை மேலும் மேலும் எழுத வைக்கிறது..!
இந்த 100 நண்பர்கள் தொடர்தல் பற்றி.. என்னிடம் பேட்டி எடுக்க, நம்ம சுடுதண்ணிப் புகழ் ஜெய்லானி வந்திருக்காக.. ( என்ன கொஞ்சம் ஓவர் பில்ட்-அப்பா இருக்கோ? சரி சரி.. இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. :D :D )
ஜெய்லானி: வாழ்த்துக்கள் ஆனந்தி..
ஜெய்லானி: இப்ப தான் மார்ச் மாசத்துல இருந்து எழுத ஆரம்பிச்சீங்க..அதுக்குள்ள followers -ல சதம் அடிச்சிட்டீங்களே..!
ஆனந்தி: (கண்களை துடைத்துக் கொண்டு) ஒன்னும் பயப்பட வேணாம்.. ஆனந்த கண்ணீர் தான்.. என்னத்த சொல்றது, ஜெய்.. அத்தனையும், பாசக்கார பய புள்ளைங்களா இல்ல இருக்கு..!
ஜெய்லானி: உங்களுடைய நோக்கம் தான் என்ன..?
ஆனந்தி: (யாருயா இவரு.... அவன் அவன் நோக்கம் வச்சி எழுதினாலே ரவுண்டு கட்டி அடிக்கிறானுங்க..) இப்போதைக்கு மத்தவங்கள கொடும படுத்தாம இருக்கறது..
ஜெய்லானி: இந்த விருது விருதுன்னு உங்களுக்கு குடுக்குறாங்களே... அத ஏன் நீங்க மத்த யாருக்கும் தரது இல்ல? (மவளே மாட்டினியா.. மாட்டினியா..)
ஜெய்லானி: அது சரி...!
ஆனந்தி: ரொம்ப நன்றிங்க.. என்ன மதிச்சு பேட்டி எடுக்க வந்ததுக்கு.. இப்போ எனக்கு அவசரமா ஒரு பதிவு போடற வேலை இருக்குங்க.. நா வரட்டுமா..!!
உங்க வருகைக்கு நன்றிங்க....! இந்தப் பூக்களும், சாக்லட்டும் உங்களுக்கு தான்..!
90 comments:
WELL DONE....KEEP ROCKING!!!!!! : )
ஒரு தாழ்மையான வேண்டுகோள்:
நீங்கள் நீங்களாகவே இருங்கள்...உங்கள் எழுத்து பாணியை மாற்ற வேண்டாம்.... : )
எல்லாம் சரி.....உங்களுக்காக 20 பேர FOLLOWERS ஆஹ் சேர்த்துவிட்டதுக்கு இன்னும் பாக்கி SETTLEMENT குடுக்கல....அத முடிங்க மொதல்ல....:D :D
vazhththukkal satham adiththatharku..!
ம்ம்ம் இப்ப
சதம்
இரட்டை சதம்
முட்டை சதம் :) என்று அடிக்கிக் கொண்டே போக வாழ்த்துக்கள்
கிரிக்கெட்ல சதம் போட்டா ஒரு தபா பேட்ட தூக்கி காட்டுவாங்கல்ல அத போல நீங்க சட்டுனு உங்க கணிப்பொறிய தூக்கி ஒருக்கா காட்டுங்க :)) ஹா ஹா ஹா
ரொம்ப மொக்க போட்டுட்டனோ :) விடுங்க நம்ம ஆனந்தி அக்கா தானே
வாழ்த்துக்கள் :) அசத்துங்க
உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்க.
நான் 102!
@சஞ்சய்
///WELL DONE....KEEP ROCKING!!!!!! : )///
தேங்க்ஸ் சஞ்சய்.. :-)
///ஒரு தாழ்மையான வேண்டுகோள்:
நீங்கள் நீங்களாகவே இருங்கள்...உங்கள் எழுத்து பாணியை மாற்ற வேண்டாம்.... : )///
எஸ் எஸ்.. கண்டிப்பா..!
ஏன்னா, எனக்கு வேற மாதிரி எழுத தெரியாது.. அதனால... மாத்த முடியாது.. :-) :D :D
///எல்லாம் சரி.....உங்களுக்காக 20 பேர பOLLOWERS ஆஹ் சேர்த்துவிட்டதுக்கு இன்னும் பாக்கி SETTLEMENT குடுக்கல....அத முடிங்க மொதல்ல....:D :D ////
ஹா ஹா ஹா...:D :D :D
சஞ்சய்ய்ய்யய்..... யாருக்கு சேர்த்து விட்டீங்க.. நல்லா ஞாபக படுத்தி பாருங்க.. :-))))
பேஷ்..பேஷ்..அருமை...அருமை...வாழ்த்துக்கள் ஆனந்தி.
@சே.குமார்
/// vazhththukkal satham adiththatharku..! ///
வாழ்த்துக்கு நன்றி குமார் :-))
@ஜில்தண்ணி - யோகேஷ்
///ம்ம்ம் இப்ப
சதம்
இரட்டை சதம்
முட்டை சதம் :) என்று அடிக்கிக் கொண்டே போக வாழ்த்துக்கள்
கிரிக்கெட்ல சதம் போட்டா ஒரு தபா பேட்ட தூக்கி காட்டுவாங்கல்ல அத போல நீங்க சட்டுனு உங்க கணிப்பொறிய தூக்கி ஒருக்கா காட்டுங்க :)) ஹா ஹா ஹா
ரொம்ப மொக்க போட்டுட்டனோ :) விடுங்க நம்ம ஆனந்தி அக்கா தானே
வாழ்த்துக்கள் :) அசத்துங்க ////
ஹா ஹா ஹா.. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி யோகேஷ் :-))
@சி. கருணாகரசு
///உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்க.///
வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி.. :-))
@சி. கருணாகரசு
/// நான் 102! ///
ரொம்ப ரொம்ப சந்தோசம்...
உங்களுக்கும் இந்த பரிசு உண்டு...
கண்டிப்பா வாங்கிகோங்க :-))
வாழ்த்துக்கள்!!
ஜெய்லானி..?
உள்ளேன் ஐயா..!!!
//"தொடரும் உள்ளங்களுக்கு நன்றி..நன்றி..நன்றி..!!!"//
இப்படி ஒரு பதிவு போடுற மேட்டரே புதுசா இருக்கே..( ம்.. கத்துக்க வேண்டியது இன்னும் இருக்கோ..அவ்வ்)
என் பேட்டியின் மீதி ஒரு வேளை எலி தூக்கிட்டு போய்டுச்சோ..ஹி..ஹி..
பிரபல பதிவர் ஆனந்தி வாழ்க..!! வாழ்க..!!
//உங்கள் நட்பைப் பாராட்டி ஒரு விருது (பரிசு) தரேன்.. மறுக்காம வாங்கிக்கொள்ளுங்கள்..!//
நன்றிங்க , அப்படியே விருது வாங்க வந்த எங்களுக்கு அல்வா எங்கே..?..
congrats ananthi!!
வாழ்த்துக்கள்..... தொடர்ந்து கலக்குங்க...
வாழ்த்துக்கள், அம்மணி.
நான் 80 பேரை சேர்த்து விட்டேனே!! என் கணக்கு எப்ப செட்டில் பண்ணுவீங்க!!!
வாழ்த்துக்கள் ஆனந்தி. உங்கள் கவிதைகள் எனக்கு பிடிக்கும்.
KRP செந்திலின் தளத்தில் உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் அவரின் வலைசர அறிமுகங்கள் வாயிலாகவே உங்கள் வலைப்பூவை அறிந்தேன்.
ஐக்கிய அமெரிக்க மாகணங்கள் ( USA நு சொல்லறேங்க ) போன்ற தமிழ்நாடு இல்லாத பிற இடத்தில்தான் இப்ப தமிழ் நெறைய வளருதுன்னு நெனைக்குறேன். என்ன சொல்லறீங்க ?
உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் ஆனந்தி..விருதும் சூப்பராக இருக்கின்றது...
wishes for 100 followers and thanks for the award
விருதுக்கு நன்றி தோழி..!
மகளிர் அணி தலைவி: ஆனந்தி அவர்களே...
நான் தான் பேட்டி எடுப்பேன் என்ன விட்டு விட்டு ஜெய்லானி.... சரி சரி உங்களை மன்னித்து விடுகிறேன்.
100 உறுப்பினர்... சதம் அடித்த அன்புடன் ஆனந்தி க்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மனம் நிறைந்த வாத்துக்கள்:)
சதம் அடித்தமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி...
இதே போல் இரட்டைச்சதம், முச்சதம், நாற்சதம் அடித்து சாதனை படைக்க வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் ஆனந்தி. இன்னும் நிறைய சதமடிப்பதற்கும் சேர்த்து!
ஸ்ரீ....
மிக்க நன்றி ஆனந்தி..
எல்லோரும் ஒழுங்கா வரிசையில வந்து வாங்கிக்கங்க...
வாழ்த்துக்கள் ஆனந்தி விருதுக்கும் நன்றி தோழி
முதல்ல கைய குடுங்க , நூறுக்கு வாழ்த்துக்கள் (1 ) , வாழ்த்துக்கள் (2 )..............வாழ்த்துக்கள் (100 ). அப்புறம் பரிசுக்கு மிக்கநன்றி
இன்னும் நிறையே நண்பர்கள் உங்க ப்ளாக் followers ஆக நான் வாழ்த்துகிறேன் ..விருதுக்கு நன்றி தோழி
வாழ்த்துக்கள்..
விருதுக்கு நன்றிங்க..
@@@ஜெய்லானி..
//என் பேட்டியின் மீதி ஒரு வேளை எலி தூக்கிட்டு போய்டுச்சோ..ஹி..ஹி..//
இப்ப அமீரகத்துலயும் எலித்தொல்லை அதிகரிச்சிட்டாம்.. எலியை ஒழிக்க பூனை வளக்கலாம்னு திட்டம் கொண்டுவரப்போகினமாம்..
வாழ்த்துக்கள் ஆனந்தி. இன்னும் நிறைய சதமடிப்பதற்கும் சேர்த்து இப்போதே வாழ்த்துக்கள்.
நன்றி நட்பே தங்களின் அன்பான நட்புக்கு.
ஆனந்தமாய்
ஆனந்தி தந்த விருதை
ஆழமான நட்பை
அன்புடன் விதைத்து
எடுத்துச் செல்கிறேன்.
வாழ்த்துகள் சகோதரி,..
தாங்கள் கொடுத்த விருதுக்கு நன்றி..
நானும் தங்களுக்கு ஆயிரம் நன்றிகள் சொல்லியிருக்கிறேன் இதோ இந்த தளத்தில்.
http://verumpaye.blogspot.com/2010/07/50.html
congrats anandhi
naan 105 pa !
Vazhthukal...
Andha 100th follower nan thanga....
Vazhthukal...
Andha 100th follower nan thanga....
விருதுக்கு நன்றி.
http://pattikattaan.blogspot.com/2010/07/blog-post_16.html
தங்கள் அன்பான விருதுக்கு மிக்க நன்றி ஆனந்தி!! மிக்க சந்தோஷமா இருக்குப்பா....விருதும் அழகாயிருக்கு...
இந்த 100 சீக்கிரமே ஒரு முட்டை போட்டு 1000ஆக வாழ்த்துகள் ஆனந்தி !!!
முட்டை போட்டஉடனே ஓம்லெட் போட்டுராதீங்க :)
//முதல் முறையாக, என்னைத் தொடரும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், உங்கள் நட்பைப் பாராட்டி ஒரு விருது (பரிசு) தரேன்.. மறுக்காம வாங்கிக்கொள்ளுங்கள்..!
//
நன்றி. வாழ்த்துக்கள்
@@நந்தினி
///பேஷ்..பேஷ்..அருமை...அருமை...வாழ்த்துக்கள் ஆனந்தி.///
உங்க தொடர் உற்சாகத்திற்கு..ரொம்ப நன்றி நந்தினி.. :-))
@@ப்ரின்ஸ்
/// வாழ்த்துக்கள்!! //
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி பிரின்ஸ் :-))
@@ஜெய்லானி
///ஜெய்லானி..?
உள்ளேன் ஐயா..!!! ///
அது நீங்க தானா?? :D :D
வாங்க வாங்க.. :-))
///இப்படி ஒரு பதிவு போடுற மேட்டரே புதுசா இருக்கே..( ம்.. கத்துக்க வேண்டியது இன்னும் இருக்கோ..அவ்வ்)
என் பேட்டியின் மீதி ஒரு வேளை எலி தூக்கிட்டு போய்டுச்சோ..ஹி..ஹி..
பிரபல பதிவர் ஆனந்தி வாழ்க..!! வாழ்க..!! ///
ஹ்ம்ம் ஹ்ம்ம்.. உங்களுக்கு தெரியவே தெரியாதா..?? நோ பீலிங்க்ஸ்.. ப்ளீஸ்..
இல்ல.. பூனை தூக்கிட்டு போச்சு.. (இல்ல நீங்களே தூக்கிட்டு போயிடீங்களோ என்னவோ?? ) :D :D
சரி சரி.. நா இப்ப என்ன சொல்லிட்டேன்...?? :-))
///நன்றிங்க , அப்படியே விருது வாங்க வந்த எங்களுக்கு அல்வா எங்கே..?..///
என் ஊரு தான் திருநெல்வேலி.. அல்வா குடுக்கறது ஏன் வேலை இல்லைங்க.. :-)))))
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஜெய்..!
@@Mrs.மேனகாசதியா
/// congrats ananthi!! ///
ரொம்ப நன்றிங்க.. :-))
@@நாடோடி
///வாழ்த்துக்கள்..... தொடர்ந்து கலக்குங்க...///
ரொம்ப நன்றிங்க.. :-)
@@வானதி
/// வாழ்த்துக்கள், அம்மணி.
நான் 80 பேரை சேர்த்து விட்டேனே!! என் கணக்கு எப்ப செட்டில் பண்ணுவீங்க!!! ///
ஹா ஹா.. நன்றி வாணி..
வந்து ஆபீஸ்-ல கலெக்ட் பண்ணிக்கோங்க..! :D :D
@@Karthick சிதம்பரம்
///வாழ்த்துக்கள் ஆனந்தி. உங்கள் கவிதைகள் எனக்கு பிடிக்கும்.///
ரொம்ப ரொம்ப நன்றி.. கார்த்திக். :-))
///KRP செந்திலின் தளத்தில் உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் அவரின் வலைசர அறிமுகங்கள் வாயிலாகவே உங்கள் வலைப்பூவை அறிந்தேன். ///
KRP செந்திலுக்கு, என் மனமார்ந்த நன்றிகள்.. :-)
/// ஐக்கிய அமெரிக்க மாகணங்கள் ( USA நு சொல்லறேங்க ) போன்ற தமிழ்நாடு இல்லாத பிற இடத்தில்தான் இப்ப தமிழ் நெறைய வளருதுன்னு நெனைக்குறேன். என்ன சொல்லறீங்க ?///
ரொம்ப சரியா சொன்னிங்க.. :-))
உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..
@@கலாநேசன்
/// உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். ///
ரொம்ப நன்றிங்க :-)
@@GEETHA ACHAL
/// வாழ்த்துகள் ஆனந்தி..விருதும் சூப்பராக இருக்கின்றது... ///
ரொம்ப நன்றி.. கீதா..
உங்க அன்பிற்கும், வருகைக்கும் நன்றி.. :-)
@@LK
/// wishes for 100 followers and thanks for the award ///
ரொம்ப நன்றிங்க.. :-))
@@சே.குமார்
/// விருதுக்கு நன்றி தோழி..! ///
உங்க வருகைக்கும், நட்பிற்கும் ரொம்ப நன்றிங்க... குமார் :-))
@@சௌந்தர்
/// மகளிர் அணி தலைவி: ஆனந்தி அவர்களே...
நான் தான் பேட்டி எடுப்பேன் என்ன விட்டு விட்டு ஜெய்லானி.... சரி சரி உங்களை மன்னித்து விடுகிறேன். ///
சௌந்தர்.. ஏன் ஏன் இந்த கொல வெறி...?? தலைவி எல்லாம் இல்லப்பா..
சரி சரி.. மன்னிச்சு விட்ருங்க.. :D :D :D
/// 100 உறுப்பினர்... சதம் அடித்த அன்புடன் ஆனந்தி க்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள் ///
ரொம்ப நன்றிங்கோ.. :-))
@@Jey
/// மனம் நிறைந்த வாத்துக்கள்:)///
ரொம்ப நன்றிங்க.. :-))
@@அகல்விளக்கு
///சதம் அடித்தமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி...
இதே போல் இரட்டைச்சதம், முச்சதம், நாற்சதம் அடித்து சாதனை படைக்க வாழ்த்துக்கள்...///
ரொம்ப ரொம்ப நன்றிங்க. :-))
@@ஸ்ரீ
///வாழ்த்துக்கள் ஆனந்தி. இன்னும் நிறைய சதமடிப்பதற்கும் சேர்த்து!
ஸ்ரீ.... ///
ரொம்ப நன்றிங்க.. :-))
@@கே.ஆர்.பி.செந்தில்
///மிக்க நன்றி ஆனந்தி..
எல்லோரும் ஒழுங்கா வரிசையில வந்து வாங்கிக்கங்க... ///
ஹா ஹா.. :D :D
ரொம்ப நன்றிங்க.. :-))
@@ r.v.சரவணன்
/// வாழ்த்துக்கள் ஆனந்தி விருதுக்கும் நன்றி தோழி ///
ரொம்ப நன்றிங்க.. சரவணன்.. :-))
@@மங்குனி அமைச்சர்..
/// முதல்ல கைய குடுங்க , நூறுக்கு வாழ்த்துக்கள் (1 ) , வாழ்த்துக்கள் (2 )..............வாழ்த்துக்கள் (100 ). அப்புறம் பரிசுக்கு மிக்கநன்றி///
வாங்க வாங்க.. ரொம்ப நன்றிங்க.. :-))
@@சந்த்யா
/// இன்னும் நிறையே நண்பர்கள் உங்க ப்ளாக் followers ஆக நான் வாழ்த்துகிறேன் ..விருதுக்கு நன்றி தோழி ///
ரொம்ப நன்றி தோழி சந்த்யா.. :-))
@@ரியாஸ்
///வாழ்த்துக்கள்..
விருதுக்கு நன்றிங்க.. ///
ரொம்ப நன்றிங்க.. :-))
@@ரியாஸ்
///@@@ஜெய்லானி..
//என் பேட்டியின் மீதி ஒரு வேளை எலி தூக்கிட்டு போய்டுச்சோ..ஹி..ஹி..//
இப்ப அமீரகத்துலயும் எலித்தொல்லை அதிகரிச்சிட்டாம்.. எலியை ஒழிக்க பூனை வளக்கலாம்னு திட்டம் கொண்டுவரப்போகினமாம்.. ///
கருத்துக்கும், வருகைக்கும் நன்றிங்க.. :-)
@@அன்புடன் மலிக்கா
///வாழ்த்துக்கள் ஆனந்தி. இன்னும் நிறைய சதமடிப்பதற்கும் சேர்த்து இப்போதே வாழ்த்துக்கள்.
நன்றி நட்பே தங்களின் அன்பான நட்புக்கு.
ஆனந்தமாய்
ஆனந்தி தந்த விருதை
ஆழமான நட்பை
அன்புடன் விதைத்து
எடுத்துச் செல்கிறேன்.////
ஆஹா.. கவிதையிலேயே சொல்லிட்டீங்க மலிக்கா.. :-))
உங்க நட்பிற்கும், வருகைக்கும் நன்றிங்க..
@@வெறும்பய
///வாழ்த்துகள் சகோதரி,..
தாங்கள் கொடுத்த விருதுக்கு நன்றி..
நானும் தங்களுக்கு ஆயிரம் நன்றிகள் சொல்லியிருக்கிறேன் இதோ இந்த தளத்தில்.
http://verumpaye.blogspot.com/2010/07/50.html ////
பார்த்தேன்.. ரொம்ப சந்தோசம்..
வருகைக்கு நன்றி :-)
@@சாருஸ்ரீராஜ்
//congrats anandhi ///
தேங்க்ஸ் சாருஸ்ரீராஜ் :-)
@@pinkyrose
///naan 105 pa !///
வாங்க.. வாங்க ரொம்ப நன்றிங்க :-))
@@விமல்
/// Vazhthukal...
Andha 100th follower nan thanga....///
வாங்க வாங்க.. ரொம்ப ரொம்ப நன்றி.. :-))
@@Jey
///விருதுக்கு நன்றி.///
வருகைக்கு நன்றிங்க :-)
@@Mrs.மேனகாசதியா
///தங்கள் அன்பான விருதுக்கு மிக்க நன்றி ஆனந்தி!! மிக்க சந்தோஷமா இருக்குப்பா....விருதும் அழகாயிருக்கு... ///
ரொம்ப ரொம்ப நன்றிங்க.. மேனகா..
உங்கள் நட்பிற்கும் நன்றி.. :-))
@@குத்தாலத்தான்
/// இந்த 100 சீக்கிரமே ஒரு முட்டை போட்டு 1000ஆக வாழ்த்துகள் ஆனந்தி !!!
முட்டை போட்டஉடனே ஓம்லெட் போட்டுராதீங்க :) ///
ஹா ஹா.. :D :D
ரொம்ப நன்றிங்க :-))
@@மதுரை சரவணன்
//முதல் முறையாக, என்னைத் தொடரும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், உங்கள் நட்பைப் பாராட்டி ஒரு விருது (பரிசு) தரேன்.. மறுக்காம வாங்கிக்கொள்ளுங்கள்..!
//
நன்றி. வாழ்த்துக்கள் ///
வருகைக்கு நன்றிங்க.. :-))
வாழ்த்துக்கள்.
super o super ananthi...
congrats..
வாழ்த்துக்கள் :-)
கலக்குங்க.
@@ஸ்ரீராம்
///வாழ்த்துக்கள். ///
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஸ்ரீராம்.. :-)
@@பூர்ணா
///super o super ananthi...
congrats..
வாழ்த்துக்கள் :-)
கலக்குங்க.///
ரொம்ப தேங்க்ஸ் பூர்ணா... ;-)
"
வருது..வருது..
ஆகா..
விருது..விருது..!!
"
ரொம்ப நன்றிங்க!
இது போல் இன்னும் பல
பதிவுகள் எழுதி சகல ஓட்டுகளுடனும்,
பின் ஊட்டங்களுடனும் வாழ
இணையதெய்வத்தை வேண்டுகிறோம்!
:)
வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்.. பின்னூட்டம் இட அதிக நேரம் கிடைப்பதில்லை.
congrats anandhi. Thanks for visiting my blog
வாழ்த்துக்கள்.
ரோஜாவும் சாக்லெட்டும் எடுத்துக்கிட்டேன்.... அன்புடன் கொடுத்த விருதையும் சந்தோஷமுடன் பெற்றுக்கொண்டேன்... நன்றி ஆனந்தி!
தொடர்ந்து கலக்குங்க தோழி!
வாழ்த்துக்கள் ஆனந்தி!
நானும் தொடர்ந்துவர
விரும்புகிறேன்...
தொடர்ந்து கலக்குங்க தோழி!
வாழ்த்துக்கள் , நன்றி
வாழ்த்துக்கள் அன்பு தோழி ஆனந்தி... மேன் மேலும் வளர்க!!!
@@அண்ணாமலை
///வருது..வருது..
ஆகா..
விருது..விருது..!!
"
ரொம்ப நன்றிங்க!
இது போல் இன்னும் பல
பதிவுகள் எழுதி சகல ஓட்டுகளுடனும்,
பின் ஊட்டங்களுடனும் வாழ
இணையதெய்வத்தை வேண்டுகிறோம்! :) ///
வாங்க அண்ணாமலை.. ரொம்ப நன்றிங்க.. :-)
@@கவிதை காதலன்
///வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்.. பின்னூட்டம் இட அதிக நேரம் கிடைப்பதில்லை.///
ரொம்ப நன்றிங்க :-)
@@திவ்யாம்மா
/// congrats anandhi. Thanks for visiting my blog ////
ரொம்ப நன்றிங்க :-)
@@அஹமது இர்ஷாத்
/// வாழ்த்துக்கள். ///
ரொம்ப நன்றிங்க :-)
@@பிரியா
///ரோஜாவும் சாக்லெட்டும் எடுத்துக்கிட்டேன்.... அன்புடன் கொடுத்த விருதையும் சந்தோஷமுடன் பெற்றுக்கொண்டேன்... நன்றி ஆனந்தி!
தொடர்ந்து கலக்குங்க தோழி! ///
ரொம்ப சந்தோசம்..
வருகைக்கு நன்றி தோழி.. :-)
@@NIZAMUDEEN
///வாழ்த்துக்கள் ஆனந்தி!
நானும் தொடர்ந்துவர
விரும்புகிறேன்... ///
வாங்க வாங்க..
உங்க வருகைக்கு ரொம்ப சந்தோசம்.. நன்றிங்க.. :-)
@@கோவை குமரன்
///தொடர்ந்து கலக்குங்க தோழி!///
ரொம்ப நன்றிங்க குமரன்.. :-)
@@ஷஸ்னி
/// வாழ்த்துக்கள் , நன்றி ///
ரொம்ப நன்றிங்க :-)
@@Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்)
/// வாழ்த்துக்கள் அன்பு தோழி ஆனந்தி... மேன் மேலும் வளர்க!!! ////
ரொம்ப நன்றி மைதிலி :-)
ஆனந்தம்..ஆமா தோழி எப்ப வராங்க..
அன்புடன் பெற்றுக் கொள்கிறேன்..
நூறு ஃபாலோயர்களைப் பெற்ற பிரபல பதிவர் ஆனந்தி வாழ்க வாழ்க..
பதிவும் பேட்டியும் பரிசும் அருமை..
வாழ்த்துக்கள்-ங்க ஆனந்தி... சாதனை சிறுசுதான், இன்னும் பலபடிகள் எட்டுவீர்கள் என்ற நம்பிக்கையுள்ளது... மீண்டும் வாழ்த்துக்கள்...
Super interview Ananthi
viruthukkum unkal anbirkkum nanri tholi.
@தாராபுரத்தான்
///ஆனந்தம்..ஆமா தோழி எப்ப வராங்க.. ///
வாங்க.. இன்னும் சுற்று பயணம் முடியல.. விரைவில் வருவாங்க.. :-)
// அன்புடன் பெற்றுக் கொள்கிறேன்.. //
ரொம்ப சந்தோசம்.. வருகைக்கு நன்றிங்க :-))
@தேனம்மைலக்ஷ்மணன்
////நூறு ஃபாலோயர்களைப் பெற்ற பிரபல பதிவர் ஆனந்தி வாழ்க வாழ்க..
பதிவும் பேட்டியும் பரிசும் அருமை.. ////
ஹா ஹா.. தேனக்க்கா.. :D :D
உங்க அன்பிற்கு ரொம்ப நன்றி அக்கா. :-))
@க.பாலாசி
///வாழ்த்துக்கள்-ங்க ஆனந்தி... சாதனை சிறுசுதான், இன்னும் பலபடிகள் எட்டுவீர்கள் என்ற நம்பிக்கையுள்ளது... மீண்டும் வாழ்த்துக்கள்... ///
நீங்க சொல்றது முற்றிலும் உண்மை..
உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் ரொம்ப நன்றிங்க :-)
@அப்பாவி தங்கமணி
/// Super interview Ananthi ///
தேங்க்ஸ் தோழி.. :D :D
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி :-)
@கௌசல்யா
// viruthukkum unkal anbirkkum nanri tholi. //
வாங்க கௌசல்யா..
வருகைக்கு நன்றி தோழி.. :-)
விருதுக்கு ரெம்ப நன்றி ஆனந்தி சகோ... சீக்கிரம் மாட்டி விடுகிறேன்..
@நாடோடி
//// விருதுக்கு ரெம்ப நன்றி ஆனந்தி சகோ... சீக்கிரம் மாட்டி விடுகிறேன்.. //
வாங்க.. உங்க வருகைக்கும், நட்பிற்கும் நன்றி :-))
வாழ்த்துக்கள் ஆனந்தி
தொடர்ந்து ம்ம்ம் கிரிக்கி தல்லுங்க இல்ல இல்ல எழுதி தல்லுங்க...
விருதுக்கு நன்றி...
ஒருமாதமாக வேலை பளு என்னால் வலைதளத்தில் உலாவமுடியவில்லை அதனால் தான் இவ்வளவு தாமதமாக பின்னுட்டம் இடுகிரேன்
@செந்தில்குமார்
/// வாழ்த்துக்கள் ஆனந்தி
தொடர்ந்து ம்ம்ம் கிரிக்கி தல்லுங்க இல்ல இல்ல எழுதி தல்லுங்க...
விருதுக்கு நன்றி...
ஒருமாதமாக வேலை பளு என்னால் வலைதளத்தில் உலாவமுடியவில்லை அதனால் தான் இவ்வளவு தாமதமாக பின்னுட்டம் இடுகிரேன் ///
வாங்க.. தாமதமா வந்தாலும், ஞாபகமா பின்னூட்டம் போட்டீங்களே அதுக்கே ரொம்ப சந்தோசம்..
வருக்கைக்கு நன்றி... :-)
Post a Comment