topbella

Monday, May 13, 2024

வருவேன் என்றா...

வருவேன் என்றோ நீ
வாஞ்சையுடன் காத்திருந்தாய்
வண்ணமலர்கள் தூவி
வரவேற்ற என் அன்பே
பிஞ்சு மலர்க் கம்பளம்
நெஞ்சையள்ளும் உன் முகம்
வஞ்சி மனம் பித்தானது
கொஞ்சும் உன் சொத்தானது

❤️நெல்லை அன்புடன் ஆனந்தி

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)