topbella

Friday, July 31, 2026

சூரரைப் போற்று - நெல்லை அன்புடன் ஆனந்தி - கொக்கரக்கோ இலக்கிய வட்டம்


PASC America is inviting you to a scheduled Zoom meeting.

கொக்கரக்கோ இலக்கிய வட்டம்

நிகழ்ச்சி #7

நெல்லை அன்புடன் ஆனந்தியின் *சூரரைப் போற்று*

உரை: கவிஞர் பரிமளாதேவி

ஆக்ஸ்ட் 1, 2026
சனிக்கிழமை
காலை 10:00 மணி EST

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/2013397800?omn=83667603741

Meeting ID: 201 339 7800

ஓசூர் புத்தகக்காட்சி 2026 - அம்மாவும் நானும் - நெல்லை அன்புடன் ஆனந்தி

#அம்மாவும்_நானும் 

#hosurbookfair 
#ஓசூர்புத்தக்காட்சி2026 

#நூலேணி_பதிப்பகம் 
Nooleni publications 
அரங்கு எண் #53 ல்..

எனது நூல்களும்,
எனது அம்மாவின் #அம்மாச்சி_சமையல் நூலும் அருகருகே கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

படைப்பாளர்களைக் கொண்டாடிடும் #நூலேணி_பதிப்பகத்திற்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

Kannikovil Raja 
நூலேணி பதிப்பகம் Nooleni publications 

நெல்லை அன்புடன் ஆனந்தி

Monday, July 20, 2026

ஆனந்தசந்திரிகை ஜூன் 07,2026 இதழ்

Please use this link for reading Anandachandrikai 2026-06-07: 
https://drive.google.com/file/d/1XY8leEqM7OLf6ITI258kRP3Rv4iTwfNN/view?usp=drive_link

Please use this link for your review and comments:
https://www.facebook.com/share/p/1JCS1HLW7i/

Please Use this link to watch video of Tackle Team: (Eg: Ramayanam, Mahabharatham)
https://tackleteamusa.com/

WhatsApp Channel Link: https://whatsapp.com/channel/0029Vb6ZuHxKwqSNSH4V892i

நெல்லை அன்புடன் ஆனந்தி

ஆனந்தசந்திரிகை ஜூன் 21, 2026 இதழ்

Please use this link for reading Anandachandrikai 2026-06-21: 
https://drive.google.com/file/d/16FU5jcL9119Tb040HI9oyIsAjapWvaVM/view?usp=drive_link 

Please use this link for your review and comments:
https://www.facebook.com/share/p/17uHVc47bo/

Please Use this link to watch video of Tackle Team: (Eg: Ramayanam, Mahabharatham)
https://tackleteamusa.com/

WhatsApp Channel Link: https://whatsapp.com/channel/0029Vb6ZuHxKwqSNSH4V892i

நெல்லை அன்புடன் ஆனந்தி

ஆனந்தசந்திரிகை ஜூலை 07 2026 இதழ்

Please use this link for reading Anandachandrikai 2026-07-05: 
https://drive.google.com/file/d/18_fre1RZrcnP2sJGPFlpH0DH5Sz2_How/view?usp=drive_link

Please use this link for your review and comments:
https://www.facebook.com/share/p/1BBz73rK5W/

Please Use this link to watch video of Tackle Team: (Eg: Ramayanam, Mahabharatham)
https://tackleteamusa.com/

WhatsApp Channel Link: https://whatsapp.com/channel/0029Vb6ZuHxKwqSNSH4V892i

நெல்லை அன்புடன் ஆனந்தி

ஆனந்தசந்திரிகை ஜூலை 19 2026

ஆனந்தசந்திரிகை ஜூலை 19 இதழ்

Ramkey Ramakrishnan 
Ramkey Ramakrishnan

Please use this link for reading Anandachandrikai 2026-07-19: 
https://drive.google.com/file/d/1GrXPGLzo_3Q7WU3vl4KUa4a9WzNGJ-6T/view?usp=drive_link

Please use this link for your review and comments:
https://www.facebook.com/share/p/14pSBECEMu6/

Please Use this link to watch video of Tackle Team: (Eg: Ramayanam, Mahabharatham)
https://tackleteamusa.com/

WhatsApp Channel Link: https://whatsapp.com/channel/0029Vb6ZuHxKwqSNSH4V892i

நெல்லை அன்புடன் ஆனந்தி

Saturday, July 18, 2026

கொக்கரக்கோ ஜூலை 2026 இதழ்

 இனிய வணக்கம்..

கொக்கரக்கோ ஜூலை 2026 இதழ்..🩷🌹

*ஆசிரியர்கள்:*
கனிமொழி
நெல்லை அன்புடன் ஆனந்தி

*வடிவமைப்பு*
பாரதி டிசைனர்ஸ்

ஆகஸ்ட் மாத இதழுக்கு ஜுலை 31 வரை கவிதைகளை அனுப்பலாம்.

*அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்* kokarakoo2020@gmail.com

கவிதைகள் 24 வரிகளுக்குள் பிழையின்றி இருக்க வேண்டும்.

கவிதையுடன் தங்கள் பெயர் மற்றும் புகைப்படம் சேர்த்து அனுப்பவும்.

காதலடி நீயெனக்கு | நெல்லை அன்புடன் ஆனந்தியின் 25-ஆம் வெள்ளி விழா நூல்

இனிய வணக்கம் உறவுகளே...

தமிழ்த்தாயின் ஆதரவுடன் இதுவரை புதுக்கவிதை, மரபுக்கவிதை, ஹைக்கூ, லிமரைக்கூ, தன்முனைக் கவிதைகள், சிறார் பாடல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என..

- *மணிவாசகர் பதிப்பகம்*
- *நூலேணி பதிப்பகம்*
- *லாலிபாப் சிறுவர் உலக பதிப்பகம்*
வாயிலாக 24 நூல்கள் வெளிவந்துள்ளன.

அதைத் தொடர்ந்து வெள்ளி விழா நூலாக (25-ஆவது)..

காதலடி நீயெனக்கு

(திருக்குறள் காமத்துப்பால் கவிதைகள் நூல்) நூலேணி பதிப்பகம் பதிப்பித்து வெளிவரவிருக்கிறது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களின் வாழ்த்துகளை நாடி..

✍️நெல்லை அன்புடன் ஆனந்தி

Saturday, July 11, 2026

கவிச்சிறகுகள் ஜூன் 2026


அனைவருக்கும் இனிய வணக்கம்!

ஜூன் 2026 கவிச்சிறகுகள் இதழ்

அமெரிக்காவில் இருந்து வெளிவரும்
கவிச்சிறகுகள் மே 2026 இதழை
மகிழ்வோடு பகிர்கிறோம்.

ஆசிரியர்:
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அமெரிக்கா

துணை ஆசிரியர் & இதழ் வடிவமைப்பு
கவிஞர் கன்னிக்கோவில் இராஜா சென்னை

*ஜூன் 2026 இதழ் வாசிக்க...

Scribd link

https://www.scribd.com/document/1058621549/08-Kavichirakukal-June-2026


(இதிலிருந்து download செய்து கொள்ளலாம்)

இதழில் பங்கு பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.

அடுத்த இதழில் பங்கு பெற:
kavichirakukal@gmail.com

• ஆசிரியர் குழு

Monday, July 6, 2026

தகவல் முத்துக்கள் ஜூன் 2026

தகவல் முத்துக்கள் 
ஜூன் 2026 இதழில்..

ஆசிரியர் குழுவிற்கு மனமகிழ் நன்றி

நெல்லை அன்புடன் ஆனந்தி

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)