topbella

Monday, May 13, 2024

காத்திருக்கும் கணம்

அந்திப் பொழுதில்
அவனின் நினைவில்
நெஞ்சம் நெகிழ்வில்
நிகழும் பொழுதில்

வஞ்சியின் சொற்கள்
வாசமலர் இதழ்கள்
வட்டமிட்டுத் துடிக்கும்
வண்ணத்துப் பூச்சிகள்

வலிகள் தராத
வாஞ்சை இல்லை
வாதம் செய்யாத
நேசம் இல்லை

காத்திருக்கும் கணம்
காதல் தரும் ரணம்

✍️நெல்லை அன்புடன் ஆனந்தி 

(படம்: கூகிள், நன்றி)

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)