topbella

Monday, May 13, 2024

ஆனந்தம் தர வா...

பட்டுப்போல் உன்னை
தொட்டுப் பார்க்கிறேன்
எட்டிப் போகாமல்
கட்டிப் போடுகிறாய்

கொட்டி விட்டேன்
கொள்ளைக் காதலை
அள்ளிக் கொள்கிறேன்
ஆனந்தம் தர வா..!

#நெல்லை_அன்புடன்_ஆனந்தி 

(படம்: அன்புடன் ஆனந்தி)

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)