topbella

Monday, May 13, 2024

எழுதாத கடிதங்கள்...

எழுதாத கடிதங்கள் 
எண்ணிக்கை ஏராளம்
எழுதச் செய்தவன்
என்னுள்ளே ஆதாரம்
வடியாத கனவுகள்
வாட்டிடும் நினைவுகள்
உரையாடும் உன்னுள்ளே
உயிர்ப்போடு கண்ணுள்ளே..! 

#நெல்லை_அன்புடன்_ஆனந்தி

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)