topbella

Saturday, April 25, 2026

திரைக்காவியங்கள் திறனாய்வு#40 (பார்த்தால் பசி தீரும்)

கண்ணதாசன் கலைக்கூடம் அமெரிக்காவின் No 1 தமிழ்த் தொலைக்காட்சியான தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியுடன் இணைந்து வழங்கும் 
திரைக் காவியங்கள் – திறனாய்வு

SPECIAL SHOW:  40-வது சிறப்பு நிகழ்ச்சியாக “பார்த்தால் பசி தீரும்” திரைப்படம் இடம்பெறுகிறது!

நெறியாளர்:  
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி

ஆய்வுரை:  
கவியரசு கண்ணதாசன் அவர்களின் திருமகன் திரு கோபி கண்ணதாசன் அவர்கள்

கருத்துரை – தமிழ்த்திரையிசை ஆய்வாளர்கள்:
திரு. கீதகாந்தி  
திரு. எஸ்.கே.ராஜேந்திரகுமார்

பாடல்கள் பற்றி: 
கவிஞர் காவிரிமைந்தன் 

பாடும் குயில்கள்:  திரு.டி.எம்.எஸ்.தாசன்
திருமதி ஸ்ரவணகன்யா

பாத்திரப் படைப்புகள்:
கவிஞர் திருப்பத்தூர் வாஹித் 

தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/ஒருங்கிணைப்பாளர்: 
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி 

கருவாக்கம் – உருவாக்கம்: கவிஞர் காவிரிமைந்தன்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நடத்தும் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி - ஏப்ரல் 25, 2026

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், டெலவர், அமெரிக்கா நடத்தும்

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா

பாரதிதாசன் பிறந்தநாள், உலகத் தமிழ் நாள் மற்றும் உலகத் தமிழ் வார விழாவில்

பேச்சுப் போட்டி:
எனக்குப் பிடித்த பாரதிதாசன்

கட்டுரைப் போட்டி:
புரட்சிக்கவிஞரின் போராட்டக் குரல்

இவ்விரு போட்டிகளில் நடுவராக இணைவதில் பெருமை கொள்கிறேன்.
நிகழ்வின் காணொளி:
பங்கேற்கும் பிள்ளைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

பாவேந்தரைக் கொண்டாடுவோம்.

நெல்லை அன்புடன் ஆனந்தி

ஏப்ரல் 25, 2026

Thursday, April 23, 2026

திறனாய்வு களம் #3 - கண்ணாடி வேண்டாமே பாப்பா

நூலேணி பதிப்பகம் & கவிச்சிறகுகள் குழுமம் இணைந்து நடத்தும் 

திறனாய்வு களம் - 3

நாள்: 24.04.2026
வெள்ளிக்கிழமை 
இந்திய காலை 7:00 மணிக்கு 
இணைய வழியாக....

கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி, அமெரிக்கா அவர்கள் எழுதிய 
கண்ணாடி வேண்டாமே பாப்பா
(சிறார் கதைகள்)

நூல் திறனாய்வு

நிகழ்ச்சி நெறியாள்கை
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி
நிறுவனர்:- கவிச்சிறகுகள்

நூல் திறனாய்வு:
கவிஞர் முனைவர் பாலநேத்திரம், அமெரிக்கா 

சிறப்புரை: 
கவிஞர் கன்னிக்கோவில் இராஜா
நூலேணி பதிப்பகம்,
லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகம் 

அனைவரும் கண்டு களித்து கருத்தினை தாருங்கள். நிகழ்வின் காணொளி:

பதிப்பக நூல்களை வாங்கி படைப்பாளர்களை ஊக்கப் படுத்துங்கள்

முந்தைய நிகழ்வுகள்:

திறனாய்வு களம்-2
https://youtu.be/6XQ5iXLISr0?si=JXo-2N6xbYMoeXDk

திறனாய்வு களம்-1
https://youtu.be/6iZZZdeEtCY?si=2q_Ia0V4uhQwJqso

காணாத நேரம் எல்லாம்...

Wednesday, April 22, 2026

புரட்சிக்கவிஞர் பாவேந்தரின் பிறந்த நாள் பெருவிழாவில் வாழ்த்துரை

புரட்சிக்கவிஞர் பாவேந்தரின் பிறந்த நாள் பெருவிழாவில் கலந்து கொண்டு..
வாழ்த்துரை வழங்கிய மகிழ்வான தருணம்...



#நெல்லை_அன்புடன்_ஆனந்தி

Tuesday, April 21, 2026

இலை சொட்டும் மழைத்துளி - தொகுப்பு நூல் - நெல்லை அன்புடன் ஆனந்தி

#இலை_சொட்டும்_மழைத்துளி
பன்னாட்டுக்கவிகளின் தன்முனைக்கவிதைத் தொகுப்பு நூலில் எனது கவிதைகள்

நூலேணி பதிப்பக வெளியீடு

விலை: ₹160

தொடர்புக்கு:
9841236965
நெல்லை அன்புடன் ஆனந்தி

Sunday, April 19, 2026

நூல் திறனாய்வு #02 - கவிச்சிறகுகள் (பன்னாட்டுக் கவிஞர்களின் தொகுப்பு நூல்)


திறனாய்வு களம் #02
#கவிச்சிறகுகள் தொகுப்பு நூல்

திறனாய்வாளர்:
பரிமளாதேவி 

சிறப்புரை:
கன்னிக்கோவில் இராஜா 

நெறியாளர்:
நெல்லை அன்புடன் ஆனந்தி

நூல் திறனாய்வு செய்ய விரும்புவோர் கூடுதல் தகவல்களுக்கு இந்த வாட்ஸாப் குழுவில் இணைக.

திறனாய்வு களம் குழுவில் இணைய:

நெல்லை அன்புடன் ஆனந்தி

வாழ்த்துச் செய்தி - கவிஞர் வேலாயுதம் .ந

"திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதைவணக்கம் செய்தல் வேண்டும்" என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப, தமிழ்ப் பணியால் தடம் பதித்து வரும் தங்களுக்கு இந்தப் பட்டம் வழங்கப்படுவது தகுதியான ஒரு அங்கீகாரமாகும்.

பன்முக ஆளுமையின் சிகரம்:
 சொற்களால் கோலமிட்டு, உணர்வுகளை உயிர்ப்பிக்கும் உங்கள் கவித்திறன் போற்றுதலுக்குரியது.
தமிழால் இணைவோம் இயக்கத்தின் பன்னாட்டு இயக்குநராக, உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதில் உங்கள் உழைப்பு ஈடு இணையற்றது.

சிதறிக்கிடக்கும் முத்துக்களாய் இருக்கும் படைப்புகளைத் தொகுத்து, ஆவணப்படுத்தும் உங்கள் இலக்கியப் பணி காலத்தால் அழியாதது.
 படைப்புகளின் ஆழம் கண்டு, அதன் உண்மைப் பொருளை உலகுக்கு உணர்த்தும் உங்கள் கூர்நோக்கு பாராட்டத்தக்கது.

நிகழ்ச்சிகளைத் திறம்பட வழிநடத்தி, தமிழைச் செழுமையாகக் கையாளும் உங்கள் பாணி தனித்துவமானது.

"தமிழால் உலகை ஆளவும், உலகால் தமிழைப் போற்றவும் அயராது உழைக்கும் தங்களுக்கு, இந்த 'மதிப்புறு முனைவர்' பட்டம் ஒரு மணிமகுடம். உங்கள் தமிழ்ப்பணி மென்மேலும் தொடர்ந்து, பல சிகரங்களை எட்ட மனதார வாழ்த்துகிறேன்!"

வாழ்க வளத்துடன் 🌹 
தோழமையுடன்.
வேலாயுதம்.ந
சென்னை

கவிச்சிறகுகள் ஏப்ரல் 2026 இதழ்

#கவிச்சிறகுகள்

அனைவருக்கும் இனிய வணக்கம்!

ஏப்ரல் 2026 கவிச்சிறகுகள் இதழ் தங்கள் பார்வைக்கு...

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 
கவிச்சிறகுகள் ஏப்ரல் 2026 இதழை
மகிழ்வோடு பகிர்கிறோம்.

ஆசிரியர்:
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி, அமெரிக்கா 

துணை ஆசிரியர் & இதழ் வடிவமைப்பு 
கவிஞர் கன்னிக்கோவில் இராஜா, சென்னை 

*ஏப்ரல் 2026 இதழ் முழுதும் வாசிக்க...*

Scribd link

https://www.scribd.com/document/1028523434/06-Kavichirakukal-April-2026

*(இதிலிருந்து download செய்து கொள்ளலாம்)*
 
இதழில் பங்கு பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.

அடுத்த இதழில் பங்கு பெற: 
kavichirakukal@gmail.com

- ஆசிரியர் குழு

Saturday, April 18, 2026

தும்பியின் தூறல்கள் - முதல் பரிசு

தகவல் முத்துக்கள் இதழில்..
புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் நடத்திய நூல் போட்டியில்

எனது #தும்பியின்_தூறல்கள் நூல் முதல் பரிசு பெற்ற மகிழ்வான தருணம்

தகவல் முத்துக்கள் ஆசிரியர் குழுவிற்கு நன்றி.
நெல்லை அன்புடன் ஆனந்தி

ஆனந்தசந்திரிகை ஆண்டு இதழில் எனது திருக்குறள் சிறார் பாடல்


ஆனந்த சந்திரிகை இதழில் எனது திருக்குறள் சிறார் பாடல்

Please use this link for reading Anandachandrikai 2026-04-05: (ஆண்டுமலர்)

Please use this link for your review and comments:

Please Use this link to watch video of Tackle Team: (Eg: Ramayanam, Mahabharatham)
https://tackleteamusa.com/



நெல்லை அன்புடன் ஆனந்தி ❤️

ஆசிரியர் அறிமுகப்பக்கம் - ஆனந்தசந்திரிகை ஆண்டுமலர்

 ஆனந்தசந்திரிகையில் ஆசிரியர் அறிமுகப் பக்கத்தில்...

#நெல்லை_அன்புடன்_ஆனந்தி
 Please use this link for reading Anandachandrikai 2026-04-05: (ஆண்டுமலர்)

Please use this link for your review and comments:

Please Use this link to watch video of Tackle Team: (Eg: Ramayanam, Mahabharatham)
https://tackleteamusa.com/

படைப்புகள் பார்வைக்கு (பேசும் பஞ்சவர்ணக்கிளி)

#ஆனந்தசந்திரிகை ஆண்டுமலரில்...

#படைப்புகள்_பார்வைக்கு பக்கத்தில்..

#பேசும்_பஞ்சவர்ணக்கிளி

நூலாசிரியர்:
#கல்லை_மலரடியான் 

பதிப்பகம்:
Lollipop Children's World Publications 

வடிவமைப்பு:
#கன்னிக்கோவில்_இராஜா 

Kandaswamy Subramanian 
Kannikovil Raja 

Please use this link for reading Anandachandrikai 2026-04-05: (ஆண்டுமலர்)

Please use this link for your review and comments:

Please Use this link to watch video of Tackle Team: (Eg: Ramayanam, Mahabharatham)
https://tackleteamusa.com/


#நெல்லை_அன்புடன்_ஆனந்தி

உயரிய விருது வழங்கும் விழா

தமிழால் இணைவோம்  - உலகத் தமிழ்ப்_பேரியக்கம்  [ Tamilal Inaivom UTK ]

உயரிய விருது வழங்கும் விழா

விழா நிகழ்வு எண்: 7927
விருது: மதிப்புறு முனைவர்

நிகழ்வு தேதி: 17.04.26

விருதாளர்: 
தங்கமங்கை நெல்லை அன்புடன் ஆனந்தி

நம்மில் பலர் தான் உண்டு மற்றும் தன் பிள்ளைகள் வேலைகள் என்று மட்டும் இருப்பார்கள் . அவ்வாறு இல்லாமல் பிறருக்கு சிறிதளவேனும் பயனளிக்கும் செயல்களை செய்பவர்கள் சான்றோர் ஆகிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு குடும்பப் பொறுப்பு என்பதே  சுமைகள்தான். நாள்தோறும் அந்த நேரங்களில் மிதந்து மிச்சம் வைத்து பொது சேவைகளில் நீந்துவது கூடுதல் பளு. அந்த சுமையையும் சுகமாக சுமப்பதை பெண்கள் அஞ்சுவதில்லை, நேர சமானம் செய்யும் திறமையும் கைவசமாக்கி உள்ளனர்.
அதன் விளைவு இன்று மொழிநேசம், தாய் நாட்டுப் பற்றுதல், படைப்புலகப் பகிர்வு, தலைமைப் பண்பு என்று ஏகப்பட்ட சேவைகளில்  பெண்பிள்ளைகள் அதிக அளவிலே ஈடுபடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவராக அடையாளம் காண்பவர் தான்
நமது தமிழால் இணைவோம் இயக்கத்தின் ஆகச் சிறந்த சேவையாற்றும் தங்க மங்கை நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள். அமெரிக்க நாட்டிலே வாழும் தாய் மொழிப் பற்றாளர். நிகழ்ச்சி தொகுப்பாளர், பொழிவாளர், எழுத்தாளார், படைப்பாளர்,
பாடகர் என்று பல அடைமொழிகளுடன் பணியாற்றுபவர். தமிழால் இணைவோம் அனைத்து விருதுகளையும் மற்றும் பல்வேறு அமைப்புகளின் விருதுகளையும் வாரி அணைத்துக்கொண்டு ஆக்கச் செயல்களில் ஈடுபடுபவர்.

அவருடைய தன்னலமற்ற சேவையைப் பாராட்டி தமிழால் இணைவோம் உலகத் தமிழ்ப் பேரியக்கம் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்களுக்கு
 மதிப்புறு முனைவர் என்ற உயரிய விருதை வழங்கி மகிழ்கிறது.

அவர்களுடைய இந்த ஒப்பற்ற பணிகள் மேலும் சிறக்க தமிழால் இணைவோம் நிறுவனர், கௌரவத் தலைவர், தலைமைச் செயலாளர், மாவட்ட மற்றும் கூட்டு மாவட்ட ஆளுநர்கள், சங்கத் தலைவர்கள் பங்கேற்பாளர்கள் அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். நல்வாழ்த்துக்கள்!
தோழமையுடன்
மீனா திருப்பதி
துணைத்தலைவர்
தமிழால் இணைவோம்

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி

#திணை_அமெரிக்கா 
மற்றும்
#லாலிபாப்_சிறுவர்_உலகம் வழங்கும்

#பாவேந்தர்_பிறந்த_நாள் 
சிறப்பு நிகழ்ச்சி

சிறப்பு விருந்தினர்:
கவிஞர் ந. முத்து நிலவன் அவர்கள்

நெறியாளர்:
நெல்லை அன்புடன் ஆனந்தி

Friday, April 17, 2026

பாட்டுப்பாடவா #01 நிகழ்ச்சி

கவிச்சிறகுகள் வழங்கும்

பாட்டுப்பாடவா #01 நிகழ்ச்சி

ஏப்ரல் 18, 2026
இந்தியக்காலை 8:00 மணி

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

Nellai Anbudan Ananthi is inviting you to a scheduled Zoom meeting.

Topic: 
*பாட்டுப் பாடவா#01*

பங்கேற்பாளர்கள்:

1.திருமதி சுசீலா
2. திரு.மோகன்
3. திரு. பாலாஜி
4. திருமதி. சுஜாதா 
5. திருமதி. தேன்மொழி 
6. திரு. அழகர்சாமி 
7. செல்வி. சீதாலட்சுமி 
8. திருமதி. தங்கம் 
9. திருமதி. ஹேமப்பிரியா 
10. திரு. ஜோசப் 
11. திரு.திருநாவுக்கரசு
12 திரு. இலியாஸ் பாய்

Date & Time: 
ஏப்ரல் 18, சனிக்கிழமை, காலை 7:45 மணி முதல்

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/6758881881?pwd=aUpPg6Y6ssrQ2PQEBaKCSLhEFEfHWg.1&omn=88002974561 

Meeting ID: 675 888 1881
Passcode: 1111  

நூலேணி நூல்கொடைத்திட்டம் ஏப்ரல் 2026

நூலேணி நூல்கொடைத்திட்டம் வழியாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நூல்கள் சென்றடைந்த மகிழ்ச்சியான தருணம்.
நூல்கள் கிடைத்தவுடன் செய்தி மற்றும் படங்களைப் பகிர்ந்த Gnanaprakasam Gerald சார் அவர்களுக்கு நன்றி.

[4/16, 1:29 AM] Gerald HM RC Middle School: கவிஞர் ஆனந்தி மற்றும் இதற்கு பங்களிப்பு செய்த இலக்கிய வட்டார நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

[4/16, 1:29 AM] Gerald HM RC Middle School: பள்ளிக்கு புத்தக நன்கொடை அளித்த கவிஞர் ஆனந்தி மற்றும் இலக்கிய வட்டார எழுத்தாளர்கள் லாலிபாப் சிறுவர் உலகம் கன்னிக்கோவில் ராஜா அவர்களுக்கும் நன்றிகள் பல. ஆர் சி நடுநிலைப்பள்ளி தோணித்துறை.
திருநெல்வேலி மாவட்டம்

நூல்கொடைத்திட்டம் சிறக்க துணை நின்ற நட்புகளுக்கு வாழ்த்துகள்

மகிழ்வுடன்

நெல்லை அன்புடன் ஆனந்தி 
கன்னிக்கோவில் இராஜா
நூலேணி பதிப்பகம் Nooleni publications

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)