topbella

Monday, May 13, 2024

 இயற்கை அன்னையின்
இன்பமான கொடையிது...
எண்ணி எண்ணி மகிழ்ந்திட
எமக்கு ஏற்ற துணையிது...
நனைஞ்சிடத் தான் ஏனோ
நாணம் வந்து பூசுது...
நாளென்ன பொழுதென்ன
நெஞ்சமள்ளிப் போகுது!

✍️நெல்லை அன்புடன் ஆனந்தி

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)