topbella

Sunday, May 3, 2026

கண்ணாடி வேண்டாமே பாப்பா - நூல் வெளியீடு - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், டெலவர், அமெரிக்கா

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், டெலவர்

பாரதிதாசன் பிறந்தநாள்
                  மற்றும்
உலகத் தமிழ் வாரம் நிறைவு விழாவில்..

எனது கண்ணாடி வேண்டாமே பாப்பா (பாவேந்தர் இளையார் ஆத்திசூடி கதைகள்) நூல் வெளியிடப்பட உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
     
நூல் வெளியிட்டு வாழ்த்துரை:
 டாக்டர் சோம. இளங்கோவன்
Soma Ilangovan தலைவர், பெரியார் பன்னாட்டமைப்பு

நூலைப் பெற்று வாழ்த்துரை:
திருமிகு. துரைக்கண்ணன் சுந்தரக்கண்ணன் 
தலைவர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

நூலைப் பற்றிய சிறப்புரை:

திருமிகு. மகேந்திரவர்மன்
Mahen Sampathu எழுத்தாளர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

முனைவர் கவிஞர் பாலநேத்திரம் 
Balanethiram Kannan 
கவிச்சிறகுகள் குழுமம்

கவிஞர் சிந்துஜா கணேஷ்
Sindhuja Ganesh 
கவிச்சிறகுகள் குழுமம்

எழுத்தாளர் கமலா முரளி
Kamala Murali 
ஓய்வு பெற்ற ஆசிரியை
   
பதிப்பாளர் சிறப்புரை:
திருமிகு கன்னிக்கோவில் இராஜா Kannikovil Raja எழுத்தாளர் - புத்தக வடிவமைப்பாளர் 
நிறுவுநர், லாலிபாப் சிறுவர் உலகம்

ஏற்புரை:
எழுத்தாளர் நெல்லை அன்புடன் ஆனந்தி
Nellai Anbudan Ananthi 
நிறுவுநர், கவிச்சிறகுகள் குழுமம்

நெறியாள்கை:
திருமிகு கல்யாணசுப்பு
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

நாள்: 
மே 5, 2026 (சித்திரை 22, தி.ஆ. 2057), செவ்வாய்க்கிழமை இரவு 9:00 மணி (கிழக்கு நேரம்)

மே 6, 2026 (சித்திரை 23, தி.ஆ. 2057), அறிவன்(புதன்)கிழமை, காலை 6:30 மணி (தமிழ்நாடு நேரம்)

நூல் வெளியீட்டில் இணைய: (zoom link)

Topic: நூல் வெளியீடு - உலகத் தமிழ் வாரம்  நிறைவு விழா
Time: May 5, 2026 09:00 PM Eastern Time (US and Canada)
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/89639396571?pwd=xPpDTMeNMuw4r54iS1OmdmQsbLcDa0.1

Meeting ID: 896 3939 6571
Passcode: 050505

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)