topbella

Thursday, May 21, 2026

ஹைக்கூ திருவிழா 2026 - புதுமைகள்: ஹைக்கூ விசிறி, கவிஞர்களின் புகைப்படம் கொண்ட சாவிக்கொத்து, வரவேற்பு இனிப்பு

இலக்கிய உலகில் எப்போதும் புதுமைகளைச் செய்து வரலாறு படைத்து வரும் எழுத்தாளர்..

நூலேணி பதிப்பகம் Nooleni publications உரிமையாளர்..

திரு. #கன்னிக்கோவில்_இராஜா அவர்கள்..

ஹைக்கூ திருவிழா 2026-ல்

இந்த முறையும் மிகச் சிறப்பாக ஹைக்கூ விசிறி, கவிஞர்களின் புகைப்படம் கொண்ட சாவிக்கொத்து, வரவேற்பு இனிப்பு என அசத்தி இருக்கிறார்...

படைப்பாளர்களைக் கொண்டாடும் தங்கள் உயர்ந்த பண்பிற்கு பாராட்டுகள்.

விழாவிற்கு அனைவரும் வந்திருந்து வாழ்த்தக் கேட்டுக் கொள்கிறோம்.

#நெல்லை_அன்புடன்_ஆனந்தி

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)