உயிர் ஓவியமே
வண்ணக் கலவை
வார்த்தெடுத்த
சின்னக் கிள்ளையே
சிரித்திடும் பிள்ளையே
எண்ணம் நிறைக்கிறாய்
எதிரிலே சிரிக்கிறாய்
உன்னால் மலர்கின்றேன்
உன்னோடு கலக்கின்றேன்
உயிர் ஓவியமே
உணர்வின் காவியமே
உரைக்காத சொற்களால்
உள்ளுக்குள் கலக்கிறாய்
நெல்லை அன்புடன் ஆனந்தி
#nellaianbudanananthiclicks
#nellaianbudanananthi
#myclicks
#todaysclick



0 comments:
Post a Comment