topbella

Thursday, April 2, 2026

பட்டிமன்ற நடுவராக திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம் நியூஜெர்சியில் கலந்து கொண்ட மகிழ்வான தருணம்

எனது இலக்கியப் பயணத்தில்.. 
நியூ ஜெர்சி, அமெரிக்காவில் உள்ள திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தில் இருந்து.. 
NJ Thiruvalluvar Tamil Sangam  

தீபாவளியை முன்னிட்டு நடந்த நேரடி நிகழ்விற்காக..

சிறப்புப் பட்டிமன்ற நடுவராக..
அழைத்திருந்தார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

பரிந்துரை செய்த Deebapriya Periyasamy அவர்களுக்கும், திருவள்ளுவர் தமிழ்ச்சங்க பொறுப்பாளர்கள் அனைவருக்கும் என் இனிய நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

நெல்லை அன்புடன் ஆனந்தி

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)