topbella

Thursday, April 2, 2026

வான் மழையே வா - நூல் விமர்சனம் - முனைவர் ச. சந்திரகலா

அன்பிற்கினிய தோழமை #முனைவர்_ச_சந்திரகலா அவர்கள் எனது 6-ஆம் நூலான #வான்_மழையே_வா நூலினை வாங்கிப் படித்து தனது அன்பான கருத்தினைப் பதிவிட்டு இருக்கிறார்கள். 

இது போன்ற கருத்துகள் பின்னூட்டங்கள் ஒரு எழுத்தாளரை மென்மேலும் செதுக்கக்கூடிய ஊக்கம் தரக்கூடிய வித்துகள். 

மனமார்ந்த நன்றி #சந்திரகலா தோழி..
*****

#முனைவர்_ச_சந்திரகலா தோழி அவர்களின் பின்னூட்டம்:

வணக்கம் 
வள்ளுவத்தை சுவாசித்து இன்றைய சிறார்களுக்காக கொடுத்த சொல்லாடல் மிக அருமை... 
இடை இடையே சொல்லாடலுக்கு ஏற்ற ஓவியம் மிக அருமை வாழ்த்துக்கள் அன்புடன் ஆனந்தி அம்மா 💐💐

முனைவர் ச.சந்திரகலா
தமிழ்த்துறைத் தலைவர்,
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்.

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)