வந்தாரை
வரவேற்று
தலை வாழை
இலையிட்டு
தனித்தனியாய்க்
கறிவைத்து
வயிறாறப்
பரிமாற
வழிபார்த்துக்
காத்திருக்கும்
வாழையடி
வாழை குலம்
எங்கள் குலம்
வாஞ்சையாய்த்
தலை நீட்டும்
தலை வாழைத்
தளிர் உனக்கு
வரவேற்பாய்
வழங்கிடுவேன்
வாசமுள்ள
என் நேசம்!
~நெல்லை அன்புடன் ஆனந்தி
வரவேற்று
தலை வாழை
இலையிட்டு
தனித்தனியாய்க்
கறிவைத்து
வயிறாறப்
பரிமாற
வழிபார்த்துக்
காத்திருக்கும்
வாழையடி
வாழை குலம்
எங்கள் குலம்
வாஞ்சையாய்த்
தலை நீட்டும்
தலை வாழைத்
தளிர் உனக்கு
வரவேற்பாய்
வழங்கிடுவேன்
வாசமுள்ள
என் நேசம்!
~நெல்லை அன்புடன் ஆனந்தி
(Photo Courtesy: Mr. Gopalakrishnan)
0 comments:
Post a Comment