ஓர் நாள்...... உன்னுடன்
ஒழுங்காய் பேசவில்லை எனில்..
ஒளியற்று போவதேனோ என் முகமே..!
என் செய்தாய் என் அன்பே
எப்பொழுதும் உன் நினைவே..!
உன் குரலில் தான் என் ஜீவன் உளதோ?
உன் வார்த்தையில் தான் என் வசந்தம் உளதோ?
கண் மூடி யாசித்தேன்....
கடிதம் ஒன்று நீ வரைந்தாய்..
வரைந்த கடிதத்தில்..
வடிவாக உன் முகம் கண்டேன்..!
எனை மீட்க எப்போது வருவாயோ?
ஏங்குகிறேன் உன் வரவிற்காய்....
ஏனோ இன்னும் தாமதம் என்னுயிரே..?
......அன்புடன் ஆனந்தி
53 comments:
//ஓர் நாள்...... உன்னுடன்
ஒழுங்காய் பேசவில்லை எனில்..
ஒளியற்று போவதேனோ என் முகமே..!
//
வார்த்தை வரிசை அருமை....
//என் செய்தாய் என் அன்பே
எப்பொழுதும் உன் நினைவே..!//
ஹ்ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
கலக்குங்க...!!!!! : ) : )
நல்லாருக்கு.
"எனை மீட்க எப்போது வருவாயோ?
ஏங்குகிறேன் உன் வரவிற்காய்....
ஏனோ இன்னும் தாமதம் என்னுயிரே..?"
தோழி கவிதை அருமை ..சீக்ரம மீட்க வருவா வெயிட் சரியா ( சும்மா சொன்னே பா )
அழகான கவிதை வாழ்த்துக்கள்..
இங்கேயும் கொஞ்சம் வந்து பாருங்கள்.
http://riyasdreams.blogspot.com/2010/06/blog-post_17.html
கவித...கவித...அசத்தல்..!!
கவிதை நல்லா இருக்குங்க...
//கண் மூடி யாசித்தேன்....
கடிதம் ஒன்று நீ வரைந்தாய்..
வரைந்த கடிதத்தில்..
வடிவாக உன் முகம் கண்டேன்..!//
Sir engeyum office velaiya veliyoor poiirugangala?
kavithayele avaruku alaipu vidukeeringa
kavithaikal arumai
காதலில் காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது . அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை . ஏக்கம் எதிர்பார்ப்பு என இரண்டும் அழகாய் கவிதையில் தெரிகிறது . பகிர்வுக்கு நன்றி
//எனை மீட்க எப்போது வருவாயோ?
ஏங்குகிறேன் உன் வரவிற்காய்....
ஏனோ இன்னும் தாமதம் என்னுயிரே..?//
கவிதை அருமை. வாழ்த்துக்கள்
கவிதை - உங்களை அடையாளம் காட்டுகிறது.... நல்ல திறமை... பாராட்டுக்கள். படமும் அருமை.
உங்களோட மறுபக்கமா இது!! ம்ம்ம் ரொம்ப அனுபவிச்சு எழுதிருக்கீங்க ...கவிதை பிரமாதம்.
//கண் மூடி யாசித்தேன்....
கடிதம் ஒன்று நீ வரைந்தாய்..
வரைந்த கடிதத்தில்..
வடிவாக உன் முகம் கண்டேன்..!//
அதுல இருந்த வரிகள் என்ன ஆச்சு ??
//எனை மீட்க எப்போது வருவாயோ?//
சீக்கிரம் வருவார்
//ஏனோ இன்னும் தாமதம் என்னுயிரே..?//
வர வழிலே கொஞ்சம் டிராபிக் அதான்.
நல்ல இருக்குங்க கவிதை
கவிதை..க.வி.தை
நல்லாயிருக்கு ஆனந்தி
ஓர் நாள் உன்னுடன்
ஒழுங்காய் பேசவில்லை எனில்..
ஒளியற்று போவதேனோ என் முகமே..!
ஏனோ இன்னும் தாமதம் என்னுயிரே..?"
ம்ம்ம் அம்புட்டும் கவித கவித...
//வரைந்த கடிதத்தில்..
வடிவாக உன் முகம் கண்டேன்..!//
எழுத்துக்கள் ஓவியமாக...
உன் குரலில் தான் என் ஜீவன் உளதோ?
உன் வார்த்தையில் தான் என் வசந்தம் உளதோ?
வரிகள் அருமை
வாழ்த்துக்கள்
நல்லா இருக்குங்கா...கவுஜ...!
கண் மூடி யாசித்தேன்....
கடிதம் ஒன்று நீ வரைந்தாய்..
வரைந்த கடிதத்தில்..
வடிவாக உன் முகம் கண்டேன்.//
கவிதை அருமை
விடுங்க...தாமதமாய் வந்ததால்தானே கவிதை எழுத முடிஞ்சுது...!
ரசிக்கும் வரிகள்
பக்கா பக்கா
உசுரே போகுதே.. பாடல் இராவணனில் பார்த்துவிட்டு வருகிறேன். அதே மூடில் இந்தக் கவிதையையும் வாசித்தேன். நன்றாக இருக்கிறது.
அட.... அட.....
கவிதை பிரமாதம்..
வாழ்த்துக்கள் :-)
அட.... அட.....
கவிதை பிரமாதம்..
வாழ்த்துக்கள் :-)
@சஞ்சய்
//// வார்த்தை வரிசை அருமை.... ///
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. ;)
//என் செய்தாய் என் அன்பே
எப்பொழுதும் உன் நினைவே..!//
ஹ்ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
கலக்குங்க...!!!!! : ) : ) ////
ஹ்ம்ம் ஹ்ம்ம்.. என்ன என்ன??
ரசித்ததற்கும்,
உங்க தொடர் ஊக்கத்திற்கும் நன்றி.. :) ;)
@Madumitha
/// நல்லாருக்கு.///
ரொம்ப நன்றி.. :)
@ சந்த்யா
/// தோழி கவிதை அருமை ..சீக்ரம மீட்க வருவா வெயிட் சரியா ( சும்மா சொன்னே பா ) ///
ஹ்ம்ம் ஹ்ம்ம்... ரொம்ப நன்றி சந்த்யா.. :)
@ரியாஸ்
///அழகான கவிதை வாழ்த்துக்கள்..
இங்கேயும் கொஞ்சம் வந்து பாருங்கள்.///
ரொம்ப நன்றி.. ரியாஸ்.. :)
கண்டிப்பாக வருகிறேன்..
@ஜெய்லானி
///கவித...கவித...அசத்தல்..!! ///
ஹ்ம்ம்.. ரொம்ப நன்றிங்க.. :)
@ நாடோடி
///கவிதை நல்லா இருக்குங்க... ///
ரொம்ப நன்றிங்க.. :)
@S . Maharajan
///Sir engeyum office velaiya veliyoor poiirugangala?
kavithayele avaruku alaipu vidukeeringa
kavithaikal arumai ///
ஹா ஹா.. :)
ரொம்ப நன்றிங்க..
@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
///காதலில் காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது . அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை . ஏக்கம் எதிர்பார்ப்பு என இரண்டும் அழகாய் கவிதையில் தெரிகிறது . பகிர்வுக்கு நன்றி///
ஹ்ம்ம்.. ரொம்ப நன்றிங்க.. :)
@மதுரை சரவணன்
///கவிதை அருமை. வாழ்த்துக்கள்///
ரொம்ப நன்றிங்க. :)
@ சித்ரா
///கவிதை - உங்களை அடையாளம் காட்டுகிறது.... நல்ல திறமை... பாராட்டுக்கள். படமும் அருமை.///
ரொம்ப நன்றி.. சித்ரா..:) ;)
@ப்ரின்ஸ்
////உங்களோட மறுபக்கமா இது!! ம்ம்ம் ரொம்ப அனுபவிச்சு எழுதிருக்கீங்க ...கவிதை பிரமாதம்.////
அது எனக்கு தெரியல...!
ரொம்ப நன்றி பிரின்ஸ் :)
@எல். கே
///அதுல இருந்த வரிகள் என்ன ஆச்சு ?? ///
அதெல்லாம் படிக்க வேண்டியவங்க படிச்சிட்டாங்க..!
/// சீக்கிரம் வருவார்
வர வழிலே கொஞ்சம் டிராபிக் அதான்.
நல்ல இருக்குங்க கவிதை///
ரொம்ப நன்றிங்க.. :)
@தாராபுரத்தான்
///கவிதை..க.வி.தை///
ரொம்ப நன்றிங்க ஐயா :)
@செந்தில்குமார்
///நல்லாயிருக்கு ஆனந்தி
ம்ம்ம் அம்புட்டும் கவித கவித...///
ரொம்ப நன்றிங்க.. செந்தில் :)
@ப்ரியமுடன்...வசந்த்
///எழுத்துக்கள் ஓவியமாக... ///
ரொம்ப நன்றிங்க.. :)
@r.v.சரவணன்
///உன் குரலில் தான் என் ஜீவன் உளதோ?
உன் வார்த்தையில் தான் என் வசந்தம் உளதோ?
வரிகள் அருமை
வாழ்த்துக்கள்///
ரொம்ப நன்றிங்க.. :)
@தேவா
///நல்லா இருக்குங்கா...கவுஜ...!///
ரொம்ப நன்றிங்க தேவா :)
@ சௌந்தர்
/////கவிதை அருமை////
ரொம்ப நன்றிங்க.. :)
@ஸ்ரீராம்
/// விடுங்க...தாமதமாய் வந்ததால்தானே கவிதை எழுத முடிஞ்சுது...!////
ஹாஹா.. :D
ரொம்ப நன்றிங்க..ஸ்ரீராம்.. :)
@ஜில்தண்ணி
///ரசிக்கும் வரிகள்
பக்கா பக்கா
////
ரொம்ப நன்றிங்க.. :)
@r.செல்வக்குமார்
/// உசுரே போகுதே.. பாடல் இராவணனில் பார்த்துவிட்டு வருகிறேன். அதே மூடில் இந்தக் கவிதையையும் வாசித்தேன். நன்றாக இருக்கிறது. ///
ஹ்ம்ம் ஹ்ம்ம்.. ஓகே ஓகே..
நன்றி அண்ணா.. :)
@poorna
////அட.... அட.....
கவிதை பிரமாதம்..
வாழ்த்துக்கள் :-)///
ஹ்ம்ம். ரொம்ப நன்றி ;)
ஹை..ராஜகுமாரிக் கவிதை!!
அழகு!
ஹை..ராஜகுமாரிக் கவிதை!!
அழகு!
ரொம்ப பீல் பண்ணி இருப்பிங்க போல
கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க...
வாழ்த்துக்கள் தொடருங்கள்...
உங்களோட கவிதை எழுதும் திறமைய பாத்தா எனக்கு பொறாமையா இருக்குங்க
@அண்ணாமலை..!! said...
/// ஹை..ராஜகுமாரிக் கவிதை!!
அழகு!///
வாங்க அண்ணாமலை..
நன்றி.. :)
@பேநா மூடி said...
/// ரொம்ப பீல் பண்ணி இருப்பிங்க போல///
ஹ்ம்ம்.. கரெக்ட் தான்.
வருகைக்கு நன்றி.. :)
@கமலேஷ் said...
/// கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க...
வாழ்த்துக்கள் தொடருங்கள்...///
ரொம்ப நன்றி கமலேஷ்.. :)
@மங்குனி அமைச்சர் said...
/// உங்களோட கவிதை எழுதும் திறமைய பாத்தா எனக்கு பொறாமையா இருக்குங்க ///
என்ன இப்படி சொல்லிட்டீங்க? :D நான் தான் உங்க நகைசுவை நடை.. பார்த்து அப்படி நினைப்பேன்.. :)
ரொம்ப ரொம்ப நன்றிங்க.. :)
உங்க கவுஜ சூப்பர், பெண்டாஸ்டிக், மார்வலஸ், எழுதுங்க எழுதுங்க எழுதிகிட்டேயிருங்க.(தக்காளி ஒன்னும் புரியலனாலும், சும்மா கலக்குரடா, சும்ம அடிச்சி அடுரா, நான் என்னை சொல்லிகிட்டேன்)
@jey
//உங்க கவுஜ சூப்பர், பெண்டாஸ்டிக், மார்வலஸ், எழுதுங்க எழுதுங்க எழுதிகிட்டேயிருங்க.(தக்காளி ஒன்னும் புரியலனாலும், சும்மா கலக்குரடா, சும்ம அடிச்சி அடுரா, நான் என்னை சொல்லிகிட்டேன்) //
ரொம்ப நன்றி.. :-))
நெஜமா என்ன திட்டலியே?? அப்போ சரி..
இப்பத்தான் பார்த்தேன்
கவிதை அழகாக வந்திக்கிறது
சீக்கிரம் உங்க மீட்பர் வந்துவிடுவார்
வாழ்த்துக்கள்
அன்பின் ஆனந்தி
அருமை அருமை
ஒரு நாள் பேசாததினால் ஒளியற்றுப் போன முகம் -அடடா அடடா - என்ன கற்பனை வளம்
நல்வாழ்த்துகள் ஆனந்தி
நட்புடன் சீனா
@VELU.G said...
/// இப்பத்தான் பார்த்தேன்
கவிதை அழகாக வந்திக்கிறது
சீக்கிரம் உங்க மீட்பர் வந்துவிடுவார்
வாழ்த்துக்கள் ///
வாங்க வேலு.. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.. :)
நல்லாயிருக்குங்க ஆனந்தி... உங்களுக்குன்னு யாராவது மாட்டமலாப் போயிடப்போறாங்க விடுங்க... வாழ்த்துக்கள்...
அருமை ஆனந்தி.. வலைச்சரத்தில் வந்ததற்கும் வாழ்த்துக்கள் டா
@cheena (சீனா) said...
/// அன்பின் ஆனந்தி
அருமை அருமை
ஒரு நாள் பேசாததினால் ஒளியற்றுப் போன முகம் -அடடா அடடா - என்ன கற்பனை வளம்
நல்வாழ்த்துகள் ஆனந்தி
நட்புடன் சீனா ///
வாங்க வாங்க..
உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க :-))
@க.பாலாசி said...
/// நல்லாயிருக்குங்க ஆனந்தி... உங்களுக்குன்னு யாராவது மாட்டமலாப் போயிடப்போறாங்க விடுங்க... வாழ்த்துக்கள்...///
ஹாஹாஹா.. ரொம்ப நன்றிங்க.. :-)))
@thenammailakshmanan said...
/// அருமை ஆனந்தி.. வலைச்சரத்தில் வந்ததற்கும் வாழ்த்துக்கள் டா ///
வாங்க அக்கா..
ரொம்ப நன்றிக்கா.. :-)))
தினமும் லேட்டாவே வரச்சொல்லுங்க. இவ்வளவு அழகான கவிதை தினமும் கிடைக்குமே :-))
@அமைதிச்சாரல் said...
/// தினமும் லேட்டாவே வரச்சொல்லுங்க. இவ்வளவு அழகான கவிதை தினமும் கிடைக்குமே :-)) ///
ஹா ஹா.. ரொம்ப நன்றி :-)
viraivil ungal veanduthal niraiveara vaazthukkal
லீவ்க்கு இந்தியா போயிட்டீங்களோ... நல்லா இருக்குங்க வார்த்தை கோர்வை...சூப்பர்
@vinu said...
// viraivil ungal veanduthal niraiveara vaazthukkal //
ரொம்ப நன்றிங்க :)
@அப்பாவி தங்கமணி said...
// லீவ்க்கு இந்தியா போயிட்டீங்களோ... நல்லா இருக்குங்க வார்த்தை கோர்வை...சூப்பர் //
இல்லப்பா.. ரொம்ப நன்றிங்க :)
kavithai supero super
maha
@maharaj2006
/// kavithai supero super ///
வாங்க அண்ணா.. தேங்க்ஸ்.. :)
Post a Comment