வென்று தமிழாள வேண்டும்
மண்புகழ
என்றும் தமிழால் இணைந்து .
அறிக்கை ~ 4
5) பல்கலை வாணர் , பைந்தமிழ்க்
காவலர்
வெல்கலை கற்ற புகழ்
வித்தகர்
பொதுமை ஒளிரும் நல்ல
சிந்தனையாளர்
புகழ் மேவி வாழ்பவர்
வணங்கும் இனிய பண்பினர்
மணக்கும் கல்வியில் வல்லவர்
#திருநெல்வேலி சீமையிலே
பிறந்து , ஈண்டு 24
ஆண்டுகளாக
அமெரிக்காவில் வாழ்ந்து
வருகிறார் . இப்போது
'எனர்ஜி
சயின்ஸ் ' நிறுவத்தில்
பணி ஆற்றிவருகிறார் .
சிறந்த பேச்சாளர் , எழுத்தாளர்
கருத்தாளர் , கட்டுரையாளர்
10 ஆண்டுகளாக 40 குழந்தை
களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும்
ஆசிரியர்
வட அமெரிக்க' தமிழ்ப்பேரவை '
( Fe T N A )
பொதிகை தமிழ்ச்சங்கம்
உலகத் தமிழ்ச் சங்கம்
பல பன்னாட்டு கவிதைப்
போட்டிகளில் வென்றவர்
கவிஞர்
மிக்சிகன்
6) இலங்கை மூத்த பெரும்
கலைஞரான பிரபல
இசைக்கலைஞர்
அவர்களின் பேத்தி
இசைக் குடும்பத்தின்
ஐந்தாம் தலைமுறை
நாட்டியப் பேரொளி
நாட்டியக் கலாசிகாமணி
இலங்கையில் பிறந்து
வளர்ந்தாலும் பின்லாந்தைக்
குடியுரிமையாகப் பெற்று
நாட்டியப்பள்ளி நடத்துபவர்
பின்லாந்தில்
#பரத_கலாமன்ற நிறுவுநர்
தமிழ்ப் பணியும் சிறப்பாக
செய்பவர் .
பலமேடைகளில் பல வெற்றி
விருதுகள் பெற்றவர்
கவிஞர்
7 ) தங்கத்தமிழை வளர்க்கின்ற
தகைமை சான்ற #ஆசிரியை !
கல்லும் உருகும் இவர்
மொழியில் , கனிவாய்க்
கற்பர் மாணவர்கள் !
புலமை கமழும் பாக்களிலே
புனைந்து மிளிரும் கவிஞர் !
பழமை மூடச் செயல்களை
பாங்காய் நீக்கும் பண்பினர் !
முப்பது ஆண்டுகள் முறையாய்
அறிவை ஒளிரும் ஆசிரியப்பணி
#திருமுறை முற்றோதல் இவரின்
இறைபணி !
கலைமாமணி , நல்லாசிரியர்
பட்டையம் பெற்றவர் .
எழுத்தாளர் , மேடைப்பேச்சாளர்
கவிஞர்
#இலங்கை .
8 ) செந்தமிழர் காத்துவரும்
கலைகள் கற்றவர்
தகைசால் #தமிழாசிரியர்
கனிவுடைய சொல் ,
கருத்துமிகு பேச்சு
பணிவுடைய தொண்டு
துயரை ஓட்டும் துணிவு
அனைத்தும் பெற்ற
அருந்தமிழ் மங்கை !
எழுத்தாளர் , பேச்சாளர்
இசைக்கலைஞர்
இலக்கியவாதி
யோகா பயிற்சியாளர்
தொழில் அதிபர்
#மலேசியா .
மீண்டும் வருவேன்
தொடரும்
இவண்
0 comments:
Post a Comment