பூட்டி வைத்த புதையலாய்
நாட்டியமாடும் உன் விழிகளும்..
உனைக் காட்டியே கொடுத்திடும்
காந்தப் பார்வைகளும்..
மீட்டும் வீணையாய்
மின்னலின் வேகமாய்
மாட்டிக் கொண்டே நான்
மயங்கி நிற்கின்றேனே..!
உணர்ச்சி கொதிப்பில்...நீ
உதிர்க்கும் வார்த்தைகளில்...
உடைந்து போகும் என் மனது...
உன் ஒரு நிமிட அணைப்பில்...
உலகமே.. வெளிச்சமாய்
உய்வதென்ன இப்போது!
...அன்புடன் ஆனந்தி
(படம்: நன்றி கூகுள்)




12 comments:
மீட்டும் வீணையாய்
மின்னலின் வேகமாய்
மாட்டிக் கொண்டே நான்
மயங்கி நிற்கின்றேனே..!/
மனம் மயக்கும் அருமையாக்
மீட்டும் கவிதைக்குப் பாராட்டுக்கள்.
good one.
ok
மனம் மயக்கும் கவிதை.
Nice
good
nice one
சொக்கித்தான் போனேன் கடைசி வரிகளில்...
உணர்ச்சி கொதிப்பில்...நீ
உதிர்க்கும் வார்த்தைகளில்...
உடைந்து போகும் என் மனது...//
feviquick வேணுமா..???
good :))
கவிதை அருமை...
மீ,மி,மா,ம வரிசை மிக அருமை
காதலின் வெளிப்பாடு...வெளிச்சமாய்
ஆனந்தி....
Post a Comment