topbella

Friday, March 4, 2011

என் உள்ளம் ஊமையாய்...!



விடை தெரிந்தும் என்னிடம்
போகவா என்கிறாய்...
ஏன் வேண்டாமென்றால்
என்ன செய்வதாய் உத்தேசம்?

மணிக்கணக்கில் பேசினாலும்
மனமில்லை உன்னை வழியனுப்ப..
உதடு சரி என்கையில்......
என் உள்ளம் ஊமையாய்..!

என்னிடத்தில் எதைக்  கண்டு
எனை நீ விரும்பினாயோ நானறியேன்..
உன்னிடத்தில் ஒவ்வொன்றும் என்
உள்ளம் கவர்ந்தவை அன்றோ..!

புதிதாய் பார்த்தால் பழகுவதில்
தயக்கம் இயற்கை... அதென்ன...
உன்னைக் கண்ட நாள் முதல்
உன்னையே சுற்றி வரச் செய்துவிட்டாயே...!

வேறெதிலும் என் மனம்
லயிப்பது இல்லை...
வேர் கொண்ட மரமாய் 
உன் நினைவலை...!

~அன்புடன் ஆனந்தி 

42 comments:

Sanjay said...

ஏன் வேண்டாமென்றால்
என்ன செய்வதாய் உத்தேசம்?

போலாம் ரைட்ட்நு சொல்லுவாரா இருக்கும்..!!!:D :D


என்னிடத்தில் எதைக் கண்டு
எனை நீ விரும்பினாயோ நானறியேன்..
உன்னிடத்தில் ஒவ்வொன்றும் என்
உள்ளம் கவர்ந்தவை அன்றோ..!//

அடி தூள்.....!!! சிக்ஸர்...!!!


வேறெதிலும் என் மனம்
லயிப்பது இல்லை...
வேர் கொண்ட மரமாய்
உன் நினைவலை...!//

உங்க கவிதை சுனாமி அலை..!!!;-)

RAJA RAJA RAJAN said...

நன்றாயிருக்கிறது...!

dheva said...

கவிதை வரிகளில் காதல் ததும்புகிறது....!

இந்த கவிதையில எந்த வரியையும் மறுக்க முடியாமல் விமர்சிக்க முடியாமல்.......ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது......யூ இம்ப்ரூவ்ட் ..!

கவிதை நல்லா இருக்குங்க...!

Sanjay said...

ஏன் வேண்டாமென்றால்
என்ன செய்வதாய் உத்தேசம்?

போலாம் ரைட்ட்நு சொல்லுவாரா இருக்கும்..!!!:D :D


என்னிடத்தில் எதைக் கண்டு
எனை நீ விரும்பினாயோ நானறியேன்..
உன்னிடத்தில் ஒவ்வொன்றும் என்
உள்ளம் கவர்ந்தவை அன்றோ..!//

அடி தூள்.....!!! சிக்ஸர்...!!!


வேறெதிலும் என் மனம்
லயிப்பது இல்லை...
வேர் கொண்ட மரமாய்
உன் நினைவலை...!//

உங்க கவிதை சுனாமி அலை..!!!;-)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

மனதை வருடும் தென்றல் சுகமாய்
இதமான வரிகளில் காதலைச்
சொல்லும் கவி(தை)!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

விடை தெரிந்தும் என்னிடம்
போகவா என்கிறாய்...
ஏன் வேண்டாமென்றால்
என்ன செய்வதாய் உத்தேசம்?

அதானே நல்ல கேள்வி?


கவிதை அருமை சிஸ்டர்!

தமிழ் உதயம் said...

நன்றாக உள்ளது கவிதை

Kousalya Raj said...

//ஏன் வேண்டாமென்றால்
என்ன செய்வதாய் உத்தேசம்?//

ஒ.கே கேள்வி கேட்டாச்சு...பதில் வந்துவிட்டதா ? :))

//மனமில்லை உன்னை வழியனுப்ப//

அப்புறம் ஏன் அனுப்புறீங்க ? :))

//உன்னையே சுற்றி வரச் செய்துவிட்டாயே...!//

இன்னும் சுத்திட்டு தான் இருக்கீங்களா ? கால் வலிக்கலையா ஆனந்தி ? :))

என்னவோ ஆனந்தி, உங்க கவிதை படித்ததும் குஷி வந்துவிட்டது அது தான் இப்படி...:))

ரிலாக்ஸ் பிளீஸ் !!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Sema touching lines Ananthi... happy friday.....:)))))

சாந்தி மாரியப்பன் said...

அசத்தறீங்க ஆனந்தி..

Unknown said...

ungal pakkam vandhale,manamilaguvagi vidugirachu.avlavumkaadhal sotta sotta kodithirukireergal....arumai..

Akila said...

beatiful....

Anonymous said...

//என்னிடத்தில் எதைக் கண்டு
எனை நீ விரும்பினாயோ நானறியேன்..
உன்னிடத்தில் ஒவ்வொன்றும் என்
உள்ளம் கவர்ந்தவை அன்றோ..!//

இது தான் காதல் என்பதா? காதல் வழியும் கவிதை..

Mahi said...

கவிதை நல்லா இருக்கு ஆனந்தி!

sulthanonline said...

//புதிதாய் பார்த்தால் பழகுவதில்
தயக்கம் இயற்கை... அதென்ன...
உன்னைக் கண்ட நாள் முதல்
உன்னையே சுற்றி வரச் செய்துவிட்டாயே...!//



anaiththu varikalum super

intha vari innum super

சௌந்தர் said...

விடை தெரிந்தும் என்னிடம்
போகவா என்கிறாய்...
ஏன் வேண்டாமென்றால்
என்ன செய்வதாய் உத்தேசம்?///

அதானே வேண்டாம் சொன்னா மட்டும் இருக்க போறாங்களா என்ன...????

வேறெதிலும் என் மனம்
லயிப்பது இல்லை...
வேர் கொண்ட மரமாய்
உன் நினைவலை...!////

அந்த மரத்தை 101 சுற்று சுத்தி வாங்க...

சௌந்தர் said...

@@@@Kousalya


ஒ.கே கேள்வி கேட்டாச்சு...பதில் வந்துவிட்டதா ? :))///

பதில் எல்லாம் வந்துவிட்டது உங்களுக்கு சொல்ல முடியாது


//அப்புறம் ஏன் அனுப்புறீங்க ? :))////

அப்படி தான் போக சொல்லி டெஸ்ட் பண்ணுவோம்....


//இன்னும் சுத்திட்டு தான் இருக்கீங்களா ? கால் வலிக்கலையா ஆனந்தி ? :))///

ரொம்ப அக்கறை தான் ஆமா இன்னும் சுத்திட்டு தான் இருக்காங்க ஆனா கால் வலிக்காது ....நினைவுகளுக்கு வலி தெரியாது

என்னவோ ஆனந்தி, உங்க கவிதை படித்ததும் குஷி வந்துவிட்டது அது தான் இப்படி...:))

ரிலாக்ஸ் பிளீஸ் !!////

இப்போ யாரு டென்ஷன் ஆனா எப்போவும் ரிலாக்ஸ் தான்

logu.. said...

ஹய்ய்யோடா..

வழியுது...

காதல்தாங்க.

r.v.saravanan said...

கவிதை நல்லா இருக்கு

Anonymous said...

காதல் வரம் பெற்ற மனதின் வரிகள்! நைஸ்! :)

Learn said...

அருமையான கவி வரிகள் பாராட்டுக்கள் ஆனந்தி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

சீமான்கனி said...

//உன்னைக் கண்ட நாள் முதல்
உன்னையே சுற்றி வரச் செய்துவிட்டாயே...!//

காரணம் வேண்டா காதலின் கவிதை நல்ல இருக்கு ஆனந்தி...

ஜெய்லானி said...

//என்னிடத்தில் எதைக் கண்டு
எனை நீ விரும்பினாயோ நானறியேன்..//

:-)

Nandhini said...

///என்னிடத்தில் எதைக் கண்டு
எனை நீ விரும்பினாயோ நானறியேன்..
உன்னிடத்தில் ஒவ்வொன்றும் என்
உள்ளம் கவர்ந்தவை அன்றோ..!////


கவிதை வரிகள் அருமை ஆனந்து.....

செந்தில்குமார் said...

அருமையான வரிகள்...ஆனந்தி..

மணிக்கணக்கில் பேசினாலும்
மனமில்லை உன்னை வழியனுப்ப..
உதடு சரி என்கையில்......
என் உள்ளம் ஊமையாய்..!

Anonymous said...

காதல் ததும்பும் கவிதை..

//மணிக்கணக்கில் பேசினாலும்
மனமில்லை உன்னை வழியனுப்ப..
உதடு சரி என்கையில்......
என் உள்ளம் ஊமையாய்..!//

ஏக்கம் நிறைந்த வரிகள்..
அருமை ஆனந்தி.

பித்தனின் வாக்கு said...

good one.

i am going to post one kavithai in my blog for you and your friend only.

Please read it.

How are you and ur family.

sako
Sudhakar

உணவு உலகம் said...

உணர்வுகள் இங்கே உச்சரிக்கப்பட்டிருக்கின்றன. இன்றுதான் சகோதரி கௌசல்யாராஜ் உங்களை பற்றி கூறினார்கள். அதை தங்கள் பதிவில் கண்டேன். நன்று, சகோ.

tamilbirdszz said...

wow Nic poem

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமையா இருக்கு சகோதரி...
இப்பல்லாம் அடிக்கடி எழுதுவதில்லை போலும்... வேலைப்பளூ கூடுதலா?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ராஜ ராஜ ராஜன்
கருத்திற்கு நன்றி :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@dheva
ஹ்ம்ம்ம்... ரொம்ப நன்றிங்க :)
ரசித்து பாராட்டியதற்கு தேங்க்ஸ் :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Sanjay
ஹா ஹா ஹா.. ஏன் அவரு பஸ் டிரைவர்-ஆ??
தான்க் யூ.. தான்க் யூ.... :-))
அடடே... சுனாமி அலையா.... ஹ்ம்ம்
ரொம்ப தேங்க்ஸ் சஞ்சய்..!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@NIZAMUDEEN
ரசித்து சொன்ன கருத்திற்கு ரொம்ப நன்றிங்க :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஓட்ட வட நாராயணன்
ஹா ஹா... ரொம்ப நன்றிங்க :)


@தமிழ் உதயம்
ரொம்ப நன்றிங்க :)


@jothi
ரொம்ப தேங்க்ஸ் :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Kousalya
ஹா ஹா.. ஹ்ம்ம் வந்திருச்சு வந்திருச்சு ;)
அதானே..... அனுப்பல...
ஹா ஹா ஹா... ஆமாங்க வேண்டுதல் என்ன பண்றது... ;-))
என் கவிதை படித்து நீங்க குஷி ஆனதுல எனக்கும் சந்தோசங்க..
ரொம்ப நன்றி :-)



@அப்பாவி தங்கமணி
தேங்க்ஸ் புவனா... ரொம்ப சந்தோசம் ;-)



@தோழி பிரஷா
ரொம்ப தேங்க்ஸ் பா.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@அமைதிச்சாரல்
ஹ்ம்ம்... ரொம்ப நன்றிங்க :-)



@savitha ramesh
வாங்க சவிதா... எனக்கு உண்மையில் மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குங்க.. உங்க அன்பிற்கு நன்றி :-)


@Akila
Thanks Akila ;-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@தமிழரசி
ஹ்ம்ம்ம்... ஆமாங்க.. ரொம்ப தேங்க்ஸ் :-))



@மகி
ரொம்ப தேங்க்ஸ் மகி :)



@sulthanonline
ஹ்ம்ம்.. உங்க ரசிப்பிற்கு நன்றிங்க :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சௌந்தர்
ஹா ஹா ஹா.. அதானே பார்த்தேன்..
ஹலோ.. எந்த மரத்த... எதையாச்சும் ஒழுங்கா சொல்றீங்களா?
தேங்க்ஸ் சௌந்தர் :)

என்னது இது... சின்ன புள்ள தனமா...?
ஒஹோ.. எனக்கு தெரியாம போச்சே....
அடடா... எனக்கு பதிலா நீங்க பதில் சொல்லிட்டு இருக்கீங்க...
என்ன ஓர் சமூக அக்கறை உங்களுக்கு.. ஹ்ம்ம்
ஹா ஹா ஹா... முடியல சௌந்தர்.. :-)))


@logu
ஹா ஹா ஹா... ரொம்ப நன்றிங்க :-)



@r.v. saravanan
ரொம்ப நன்றிங்க :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Balaji saravana
ஆமாங்க.. கருத்துக்கு ரொம்ப நன்றி :-)


@தமிழ்த்தோட்டம்
கருத்துக்கும், பாராட்டுக்கும் ரொம்ப நன்றிங்க :)



@சீமான்கனி
கருத்துக்கு ரொம்ப நன்றிங்க :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஜெய்லானி
நன்றி ஜெய் :)


@Nandhini
ரொம்ப தேங்க்ஸ்டா... ;-))


@செந்தில்குமார்
தேங்க்ஸ் செந்தில் :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@இந்திரா
கருத்துக்கு ரொம்ப நன்றிங்க... :)


@பித்தனின் வாக்கு
வாங்க.. நாங்க எல்லாரும் நலம்.. நீங்க எப்படி இருக்கீங்க?
ரொம்ப நன்றிங்க.. (என்ன கவிதை எல்லாம்....) :-))
கண்டிப்பா பார்க்கிரேங்க..!


@FOOD
வாங்க.... உங்க வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..! :-)

கௌசல்யா.. ரொம்ப நன்றிங்க.. :-))


@tamilbirdszz
Thanks for the comment :-)


@சே. குமார்
வாங்க குமார்.. ஆமாங்க.. நிறைய நேரம் கிடைப்பதில்லை. :-)
கருத்திற்கு நன்றிங்க..!

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)