topbella

Sunday, February 20, 2011

உனதன்பால்...!



உறக்கத்தில் கூட உந்தன்
கிறக்கமான நினைவுகள்
நெருக்கத்தில் ஏனோ
மிரட்டும் பார்வைகள்...!

அதிர்ஷ்டத்தில் உந்தன்
அன்பை அடைந்தேன் என்றே
அன்பே உன்னை அணு அணுவாய்
ஆராதனை செய்கின்றேன்...!

அரசியலை பேசினாலும்
அந்த ஆண்டவனை பற்றி பேசினாலும்
அசராத உன் வார்த்தைகள்
அதிராமல் என்னுள் செல்ல...

எப்படியும் உனை வெல்வேன்
என்றே எதேச்சையாய்
என்னிடம் நீயும் சொல்ல
ஏற்கனவே வென்று விட்டாயே
உனதன்பால் என்னுள்ளம் என்றேன்...!

...அன்புடன் ஆனந்தி

45 comments:

sathishsangkavi.blogspot.com said...

//அதிர்ஷ்டத்தில் உந்தன்
அன்பை அடைந்தேன் என்றே
அன்பே உன்னை அணு அணுவாய்
ஆராதனை செய்கின்றேன்...!//

அணு அணுவாய் ரசித்த வரிகள்...

r.v.saravanan said...

good one

'பரிவை' சே.குமார் said...

kavithai arumai... ரசித்தேன்.

சசிகுமார் said...

கவிதை மிக அருமை ஆனந்தி வாழ்த்துக்கள்.

ஆர்வா said...

காதலின் அனுபவிப்பை வார்த்தைகளில் சொல்லி இருக்கிறீர்கள். வசீகரிக்கிறது

தமிழ் உதயம் said...

அருமையான கவிதை.

Anonymous said...

பாட்டு மாதிரி இருக்கு..

எனக்குப் பிடிச்ச வரி..

//அசராத உன் வார்த்தைகள்
அதிராமல் என்னுள் செல்ல...//

கவிதை நடை அருமையாய் இருக்கு ஆனந்தி..

S Maharajan said...

//ஏற்கனவே வென்று விட்டாயே
உனதன்பால் என்னுள்ளம்//

அருமை !

மாணவன் said...

இயல்பான வரிகளில் கவிதை அருமை :)

ரேவா said...

அரசியலை பேசினாலும்அந்த ஆண்டவனை பற்றி பேசினாலும் அசராத உன் வார்த்தைகள்அதிராமல் என்னுள் செல்ல...
எப்படியும் உனை வெல்வேன்என்றே எதேச்சையாய் என்னிடம் நீயும் சொல்லஏற்கனவே வென்று விட்டாயேஉனதன்பால்

சூப்பர்.... கவிதை அருமை வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

நல்ல கவிதை :-)

Unknown said...

super appu super.

wonderful lyrics. next time pattu mathiri padi record panni athaiyum podunga. :-)))

Unknown said...

25th kavaithai ananthi..

congrats

Unknown said...

அருமை! வாழ்த்துக்கள்!!

ஜீவன்பென்னி said...

super.... vera enna solla...

Priya said...

கவிதை மிக அருமை... ரசித்தேன்!

சாந்தி மாரியப்பன் said...

அசத்தறீங்க ஆனந்தி..

Sanjay said...

//உனதன்பால்//

எப்டி ஆரோக்கியா 4.5 பால் மாதிரியா?? :D :D
வீட்டுக்கே வந்து ஊத்துவீங்களா?? :D :D

அசராத உன் வார்த்தைகள்
அதிராமல் என்னுள் செல்ல...//

அசத்துறீங்க போங்க..!! ;-)

ஏற்கனவே வென்று விட்டாயே
உனதன்பால் என்னுள்ளம் என்றேன்...!//

எல்லாம் சுபமா முடிஞ்சுது..!!: )

logu.. said...

agggaaaa....



attagasam ponga..

Thenammai Lakshmanan said...

ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் ஆனந்தி..:))

Nandhini said...

"உனதன்பால்" வசீகரிக்கிறது....வரிகள் அருமை ஆனந்தி...

சீமான்கனி said...

காதலின் கிறக்கத்தில் கிறங்கடிக்கிற கவிதை...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Super Ananthi... semayaa eludhi irukkeenga...nadathunga nadathunga...:)))

சித்தாரா மகேஷ். said...

நல்லதொரு வரிக் கோர்ப்பு வாழ்த்துக்கள்..

எனது பதிவுலக அறிமுகத்தை தரிசிக்க வருமாறு கேட்டுக் கொள்கிறேன்

சித்தாரா
முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சங்கவி
ரொம்ப நன்றிங்க.. ரசித்து படித்ததற்கு.. :-)


@r.v.saravanan
நன்றிங்க :)


@சே. குமார்
ரசித்து படித்ததற்கு நன்றிங்க :)


@சசிகுமார்
ரொம்ப நன்றிங்க :)


@கவிதை காதலன்
ரசித்து படித்து சொன்ன கருத்திற்கு நன்றிங்க :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@தமிழ் உதயம்
ரொம்ப நன்றிங்க :)


@இந்திரா
ஆஹா.. ரொம்ப சந்தோசங்க..
நன்றி :)


@S Maharajan
ரொம்ப நன்றிங்க :)


@மாணவன்
மிக்க நன்றி :)


@asiya omar
ரொம்ப நன்றிங்க :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ரேவா
ரொம்ப நன்றிங்க.. :)


@ஜெய்லானி
ரொம்ப நன்றி ஜெய் :)


@poorna
ஹா ஹா.. தேங்க்ஸ் கலா..
ஏன் ஏன்.. இந்த விஷ பரீட்சை.. ;-)
ரொம்ப ரொம்ப நன்றி... வாழ்த்திற்கு.. :)


@ஜீ
மிக்க நன்றிங்க :)


@ஜீவன்பென்னி
ஹா ஹா.. ரொம்ப நன்றிங்க :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Priya
ரொம்ப தேங்க்ஸ் ப்ரியா.. ;-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@அமைதிச்சாரல்
வாங்க.. ரொம்ப நன்றிங்க :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Sanjay
வாங்க சார்..
ஆமா இப்போ தான் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணியிருக்கேன்..
ஹிஹி.. ரெம்ப தேங்க்ஸ்...

ஹா ஹா.. தேங்க்ஸ் சஞ்சய்.. :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@logu
ரொம்ப நன்றிங்க :)



@தேனம்மை லெக்ஷ்மணன்
ஹா ஹா.. வாங்க அக்கா..
ரொம்ப நன்றி :-)


@Nandhini
ரொம்ப தேங்க்ஸ் நந்து ;-)


@சீமான்கனி
ரொம்ப நன்றிங்க :-)



@அப்பாவி தங்கமணி
ஹா ஹா... தேங்க்ஸ் பா.. ;)


@சித்தாரா மகேஷ்
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. :)
அவசியம் வருகிறேன். அழைப்பிற்கு நன்றி..!

vinu said...

naanum naanum naanum presentttuuuuuuuuuuuuuuuuuuuuu

மோகன்ஜி said...

நல்ல கவிதை!

aavee said...

அருமையான கவிதை !!

aavee said...

அருமையான கவிதை !!

மங்குனி அமைச்சர் said...

nallaa irukkunga

Mahi said...

நல்லா இருக்குங்க கவிதை!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@vinu
ஹா ஹா.. வாங்க. நன்றிங்க :)


@@மோகன்ஜி
வாங்க.. ரொம்ப நன்றிங்க :)


@@கோவை ஆவி
வாங்க.. நன்றிங்க :)



@@மங்குனி அமைச்சர்
வாங்க. ரொம்ப நன்றிங்க :)


@@மகி
வாங்க.. ரொம்ப தேங்க்ஸ் மகி :-)

Philosophy Prabhakaran said...

வலைச்சரத்தில் லேடீஸ் ஸ்பெஷல்... உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_25.html

VELU.G said...

அன்பில் நனைந்த கவிதை

சந்தான சங்கர் said...

தோற்பதும் வெல்வதும்
அன்பிற்கு மட்டுமே
இரண்டுற பொருந்தும்
ஆனந்தம்..


நல்லாருக்கு தோழி..

செந்தில்குமார் said...

ஆனந்தி.....

அழுத்தமான நேசத்தின் வெளிப்பாடு....

சித்தாரா மகேஷ். said...

அதிர்ஷ்டத்தில் உந்தன் அன்பை அடைந்தேன்
ஏற்கனவே வென்று விட்டாயே
உனதன்பால் என்னுள்ளம் என்றேன்...!

ஆஹா ரொம்ப நன்றாக இருக்கிறது அக்கா............

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Philosophy Prabhakaran
அழைப்பிற்கு நன்றி.. பார்த்தேன்.. வாழ்த்துக்கள்..!! :-)



@VELU G
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)



@சந்தான சங்கர்
வாங்க.. உண்மை தான்.. கருத்திற்கு நன்றிங்க :-)


@செந்தில்குமார்
வாங்க செந்தில்.. ஆமாங்க.. உங்க கருத்திற்கு ரொம்ப நன்றி :-)


@சித்தாரா மகேஷ்
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. :-)

Akila said...

super....

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)