முன்னறிவிப்பு:
இந்தியாவில் உள்ள நண்பர்களுக்கு அங்கேயே பால்கோவா எளிதாகக் கிடைக்கும்... அப்படி எளிதாகக் கிடைக்காத இடங்களில் உள்ள நண்பர்களுக்காக...!!!
Paal Kova / பால் கோவா:
(using microwave oven)
Needed Things:
Ricotta Cheese- 15 oz / 1 cup
Non -Fat Dry milk powder - double amount / 2 cups
Sugar - 15 oz / 1 cup
Butter stick - 1
Method:
First melt the Butter stick in the stove..
Mix Ricotta Cheese, Dry milk powder, Sugar in a Deep Microwavable bowl with the melted butter..
Keep it in the microwave for 9 mins..
Taking it out every 3 mins and stir nicely..
After 9 minutes, you will see the color change in the Mix..
Take it out, let it cool down for some time..
Delicious Paalgova will be ready..!!!
*Note: Do not overcook, if the color becomes darker, the original taste won't be there.. *
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் வெண்ணையை உருக்கி கொள்ளவும்..
ஒரு microwavable பாத்திரத்தில் ரிகோட்டா சீஸ், பால் பவுடர், சர்க்கரை, உருக்கிய வெண்ணெய்... இவை அனைத்தையும் கலந்து மைக்ரோவேவ் ஓவனில் 9 நிமிடங்கள் வைக்க வேண்டும்...
3 நிமிடங்களுக்கு ஒரு முறை ஓவனில் இருந்து பாத்திரத்தை வெளியில் எடுத்து நன்றாக கலந்து, மீண்டும் வைக்கவும்..
9 நிமிடங்களுக்கு பிறகு... பால் கோவாவின் நிறம் வந்ததும் எடுத்து விடலாம்..
சுவையான பால் கோவா தயார்......!!!

17 comments:
nalla seymurai.. micro oven illama adupula samaikarathu eppadinum sollalam
thanks ananthi..romba simpleaa irukku palkovaa recipe..will surely try and let u know the result..
Can you give the recipe in Hindi too? Thank you.
Sounds very simple and delicious. I will try it out and let you know. Thank you for sharing the recipe with us.
Is it a COINCIDENCE that your very first Recipe should be that of PALGOWA???? Ha ha ha
@Chitra...
hindi la koncham weakuuu... :P
yes.. its simple and comes out really good.. nethu pannaen.. ;)thanks for the comment..
@lk
the recipe itself is microwable dish.. next recipe microwave illama varum.. thanks
@lekha
thanks pa.. must try.. u will like it.. when u buy the cheese u can get the low fat cheese.. if u dont want too much richness ;)
@sanjay
hmm hmmm hmmm.. :D :D :D
Plate is colourfull and atractive.
congrats.
thanks for the comment
பிரமாதம்
ரொம்ப நல்ல இருக்கு
Palkovaa receipe....yum..yum...it is my favorite...Thanks for posting Ananthi.
hai very testy for panner pakkada and palgova and your poem (kavithai) and picture
maha
Ennathe solarthu?
Erkaneve oru murai plakova seithu, en pondatti , kulanthinga ellam romba varutha pattanga. Een intha imsai ena pulambaranga.
Mudiyela, thnga mudiyela
( by the way, how to write in Tamil)
ரொம்ப ஈசியாக இருக்கே.அருமை.
Post a Comment