topbella

Tuesday, September 15, 2020

வெண்பா 19

வெண்பா 19

மயக்கும் குறளை மழலைக் குரலில்
வியந்து உவந்தனை விந்தை - பயத்தது
நன்மை வழங்கும் நயமும் சுரந்திட
இன்பம் நிறைந்தது காண்.
*~ஆனந்தி*
வெண்பா#19
ஆகஸ்ட்-3-2020

வெண்பா 17


மழைத்துளி தாங்கி மலர்ந்த கணத்தில்
தழைத்துச் செழிக்கும் தளிரும் - பிழைத்த
துளிகள் கிளைத்துத் துயின்றிட மேவிக்
களித்தது நாணும் தினம்.
~ஆனந்தி
வெண்பா#17

 

விடுதலை நாள் கவி அரங்கம்-பொதிகை தமிழ்ச் சங்கம்


 

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)