நான் உங்கள் நெல்லை அன்புடன் ஆனந்தி, உங்க எல்லாருக்கும் இன்னைக்கு இனிய நாளாக இருக்க வாழ்த்துகள்.
நம்ம வலைப்பதிவு வழியாக உங்கள சந்திப்பதில் மகிழ்ச்சி..
பிடிச்சவங்க கூட ஒரு கிளாஸ் டீ சாப்பிடுகிற மாதிரியான உணர்வு..
இந்த வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு முறைதான் வாய்ப்பு.. கிடைத்திருக்கிற வாய்ப்பை நல்லபடியா பயன்படுத்திக்கணும்
நாம ஏறி மிதிச்சு சைக்கிள்ல வந்தா.. ஏழரை ஏரோப்பிளேன்ல வருதுன்னு நினைக்காதீங்க..
நம்மிலும் கீழே நாட்டிலே கோடியாம்..
பொதுவா நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு சொல்லுவாங்க.. அதுக்கு அந்த காலத்துல இருந்து ஏகப்பட்ட கதைகளும் சொல்லியிருக்காங்க.. என்னைப் பொருத்த வரைக்கும் இன்பமோ துன்பமோ எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டது தான்
எப்படி காலைல வரும் சூரியன் மாலையில் மறையுற மாதிரி
எல்லாமே ஒரு கணத்தில் தான் நடக்குது
வெற்றியோ தோல்வியோ ஒருத்தர் கிட்டே மட்டுமே நிரந்தரமா இருக்கப்போவதில்லை என்பது மட்டும் உறுதி. அது ஒரு சுழற்சி.
இன்னைக்கு நம்ம ஜெயிச்சா நாளைக்கு இன்னொருத்தங்க ஜெயிப்பாங்க.. இன்னைக்கு நம்ம தோத்தா நாளைக்கு இன்னொருத்தர்..
எப்படிப் பார்த்தாலும் இதுவே நிரந்தரம்.
அப்பப்போ அந்தந்த நொடியே அனுபவித்து வாழணும். அவ்ளோதான் விசயம்.
நமக்கு கிடைத்திருக்கும் இந்த மனிதப் பிறவி ஒரு பெரும் பிறவி. அதை நல்லபடி வாழ்வோமே தொடர்ந்து பேசுவோம்..
இனிய நாளாக அமையட்டும்
மீண்டும் சந்திப்போம்...
நன்றி வணக்கம்

நெல்லை அன்புடன் ஆனந்தி
0 comments:
Post a Comment