காட்டேஜ் சீஸ் / பன்னீர் பக்கோடா
Cottage Cheese / Panneer Pakoda:
தேவையான பொருட்கள்:
காட்டேஜ் சீஸ் / பன்னீர் துருவல் - 1 கப்
மைதா மாவு / கோதுமை மாவு - 2 கப்
வெங்காயம் - 2 பெரியது
பச்சை மிளகாய் - 4 (காரத்திற்கேற்ப)
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிது
மல்லியிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பெரிய தட்டில் / ட்ரேயில் மைதா மாவு, காட்டேஜ் சீஸ் / பன்னீர் துருவல், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை தனித்தனியாக வைத்து கொள்ளவும்..
ஒரு பாத்திரத்தில் எண்ணையை காய வைத்து, காய்ந்ததும், தட்டில் வைத்துள்ள பொருட்களை உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக கலந்து, எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்....
தண்ணீர் விட தேவை இல்லை.. வெங்காயத்தில் உள்ள நீரே போதுமானது..
அப்படி, அப்படியே கலந்து எண்ணையில் போடுவது மிக முக்கியம்...
சுவையான பன்னீர் பக்கோடா தயார்...!!!
*குறிப்பு:
அனைத்தையும் மொத்தமாக கலந்து விட கூடாது.. அவ்வாறு செய்தால் கலவையில் தண்ணீர் விட்டு... பக்கோடா மொறு மொறுவென்று வராது...
Needed things:
Cottage cheese - 1 cup
Maida flour / Wheat flour - 2 cups
Onion - 2 big (chopped)
Green chillies - 4 (chopped)
Ginger - 1 piece (finely chopped)
Curry leaves - 2 stems
Corrianer leaves - some (chopped)
Salt as needed
Method:
In a big plate or tray, keep maida, panneer / cottage cheese, chopped onions, chillies, curry leaves, corrianer leaves, ginger separately..
In a pan heat the oil, and mix all the ingredients with needed salt.. little by little at a time.. and fry it in the oil until golden brown..
No need to add water, the water in the onion should be enough to mix it..
Now enjoy your tasty crispy panneer pakoda...!!
Note:
Do not mix everything together.. if we mix it all together at once, the pakoda wont come crispy..
Thursday, March 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
good one
will try to make it this weekend.. mouthwatering picture...
so, next time, when we come to your house - we know what to ask for to go with our tea. :-)
@LK
thanks for the comment
@Priya
thanks priya.. yes, please let me know the output ;)
@Chitra
yes, ofcourse you can ask me.. kekkamalae seithu tharugiraen.. ;)
//yes, ofcourse you can ask me.. kekkamalae seithu tharugiraen.. ;)/ நம்ப ஊர்காரங்ககிட்ட கேக்கவே வேண்டாம், விருந்தினர் உபசரிப்பில் ந(ர)கரத்தில் இருப்பவர்கள் நம்ம ஆளுங்ககிட்ட பிச்சைதான் எடுக்க வேண்டும். யெச்ஸுஸ்மி! எனக்கு ஒரு பார்சல் அனுப்பி வைக்கவும்...:)
sperrungga...!
very nice!!
thax annathi for the post..will try out soon..
அப்போ பன்னீர் பூவுக்கு ENGLISH la COTTAGE CHEESE FLOWER நா வரும்????:D :D :D
Kalakureenga Anandhi.Adutha Kadambathukku ennakku article ready acchu.
Kappu
@ தக்குடுபாண்டி
Thanks for your comment..
@ சே.குமார்
thank you..
@Mrs.Menagasathia
Thanks for your comment
@lekha
thank you.. yes.. let me know.. :)
@Sanjay
அது நம்ம இஷ்டம் தாங்க..
எப்படி வேணா பேர் வச்சிக்கலாம் .. வாயில நுழைஞ்சா சரி தான்.. :D :D
@Kappu Vinoth
Thanks kappu.. I am really honored to hear that..
//@Sanjay
அது நம்ம இஷ்டம் தாங்க..
எப்படி வேணா பேர் வச்சிக்கலாம் ..
வாயில நுழைஞ்சா சரி தான்.. //
வாயில நுழைஞ்சா சரியா அப்போ பேசாம வாழைபழம் னு வச்சிருவோம்!!!:D :D :D
// வாயில நுழைஞ்சா சரியா அப்போ பேசாம வாழைபழம் னு வச்சிருவோம்!!!:D :D :D //
இன்னிக்கு பேரு வைக்காம விட மாட்டிங்க போல இருக்கு.. :D :D
@தக்குடுபாண்டி
//யெச்ஸுஸ்மி! எனக்கு ஒரு பார்சல் அனுப்பி வைக்கவும்...:)//
விருந்தோம்பல் பத்தி குறிப்பிட்டதற்கு.. நன்றி..!!
கம்பெனில இருந்து... ஒரு பார்சல் அனுப்பி வைக்கப்படும்..!!
Post a Comment