topbella

Saturday, March 13, 2010

உன்னை ஒன்று கேட்பேன்...!


பார்த்தாலோ நீ தென்றல்...
பழகிய பின் ஏன் புயலானாய்...??

மிஞ்சினால் கெஞ்சும் இந்தக் காலத்தில்...
நான் கெஞ்சியும் நீ மிஞ்சுகிறாயே......
ஏன் கண்ணா...!!!

                                             .... அன்புடன் ஆனந்தி

14 comments:

எல் கே said...

arumai.....superb

ISR Selvakumar said...

ஹாய் தங்கை,
இந்த வரிகளில் தெரிவது ஒரு ஆணின் மனம்.

ஆனால் ஆனந்தியின் எழுத்தில் நான் எதிர்பார்ப்பது ஒரு பெண்ணின் மனம்.

ஒரு பெண்ணாகவே தனது எண்ணங்களை வெளிப்படுத்தி எழுதும் வரிகளை அதிகம் எதிர்பார்க்கின்றேன்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

என்னுடன் பழகிய ஒரு தோழியை நினைத்தே இன்று இந்த வரிகளை போட்டேன்..

இருப்பினும்.. நீங்கள் சொன்னது போல் மேலும் எழுத முயற்சிக்கிறேன்..

your comments are very valuable.. thanks :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

thanks karthik.. :)

Thilss said...

wooooooooooooooow..:) niceeeee da...:)

- Thilss -

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

Thanks.. Thills.. ;)

எல் கே said...

//இருப்பினும்.. நீங்கள் சொன்னது போல் மேலும் எழுத முயற்சிக்கிறேன்.. ///
ennikum palaya natpudanana sandaya marakanum

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@karthik

idhu palaya natpudanana sandai paththi illa.. Just memories / flash backs... avlo thaan.. :)

R.Gopi said...

//மிஞ்சினால் கெஞ்சும் இந்தக் காலத்தில்...
நான் கெஞ்சியும் நீ மிஞ்சுகிறாயே......//

ஆனந்தி.....

கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும் தானே மனிதனின் இயற்கை குணம்... ஆயினும் அதை மாற்றிய உங்கள் வரிகள் அருமை..

வாழ்த்துக்கள்...

நேரமிருப்பின் இங்கும் வருகை தரலாமே ஆனந்தி...

www.jokkiri.blogspot.com

www.edakumadaku.blogspot.com

காஞ்சி முரளி said...

////பார்த்தாலோ நீ தென்றல்.../////////

வரிகளிலும் தென்றல்....
படத்திலும் தென்றலா..............

நல்ல வரிகள்....
நல்ல படம்.........

வாழ்த்துக்கள்......

நட்புடன்...
காஞ்சி முரளி............

Mythili (மைதிலி ) said...

kavithai nallaa irunthathu aananthi. paavam antha roja. Athu ninaichchu kooda paarthirukkaathu ananthi ippadi solluvaangannu. melum ungal kavithaigal vettripera en vaazhththukkal.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@கோபி, காஞ்சி முரளி,
உங்க கமெண்ட்ஸ்-கு ரொம்ப நன்றி..

கண்டிப்பா உங்க ப்ளாக் வரேன்..
அழைப்பிற்கு நன்றி..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Mythili,

Romba romba thanks ma.. happy ;)

அண்ணாமலையான் said...

ரைட்டு

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)